Pandavar Illam - Ep 287 | 29 Oct 2020 | Sun TV Serial | Tamil Serial


Просмотров:
0
Добавлено:
04.11.2020
Категории: Разное
Комментарии (0)
Написать
Кликните на изображение чтобы обновить код, если он неразборчив
anonymous31751: கயல் பண்ணுறது எல்லாம் அதிகப்பிரசங்கித்தனம். பெரியவங்க மூலமா எல்லாம் பண்ணும்ன்னு குட்டி கிட்ட டயலாக் விட்டாளே...இவ அப்படித்தான் எல்லாம் பண்ணுறாளா ? 7 நாள்ல ராஜூ சுந்தரத்துக்கு கல்யாணம் பண்ணுறேன்னு சவால் விட்டு ஏமாத்தி செய்யல. ரேவதி செஞ்ச தப்புக்கு கொஞ்ச நாள் தண்டனை அனுபவிச்சா என்ன குறைஞ்சிட போகுது. ஓவரா பண்ணுறா

Syed Aslaf: 👍

Sugu Mari: Thenu doing overly avala konjam sceane podratha nirutha sollunga

FASMEEN1982 SRI LANKA: Episode Semma Interesting Story 💔💔💔 Kayal Mallika Semma Super Kayal Peachchi Arumayana Peachchi Super Super 👌👌👍👍

sithra velusamy: Thenmoli better less ur mackup you looking like ghost

Sathish Kumar: ஒய் தேன் மொழி yen இப்படி pandrade

New Tamil: Jly poikitu iruntha famly kulla ravathi Sis villiya vanthathala intha serial pakama iruntha ipa avaga thirunthitaganu therijathu aavaloda paka vantha ipa ena na thenmoli and avaga mom ena da ithu

Moni Baskar: Where is thata

Rajam Mani: Pañďavaŕ ìoam

Thirupathi S: Kayal malligavum magarasi sereyal ku gesta poirukkanga

Thirupathi S: Kayal malliga magarasi sereyala super farpamens

Jerlin Diana: தேன் சரியான முறையில் இல்லை

ABINESH ABINESH: Hi

Ragu Man: Maligakayalisupar🌺🌻🌹💄

Thushan Priya: கயல் சூப்பர்

Mercy Cooking: Enna chinnapulla thanama irrukku...😆😆

vcl Canagasuriam: Kayal & mallika arranged this marriage for raju sundaram with revathi..they don't want to take the responsibility..for these problems..try to bring revathi back..that 's why they are defending revathi ..feel sorry for rasu sundaram...he is trapped in this marriage..his acting is really good in last few episode.👍.hope thenmoli won't become a villi..😈😈😈

Sivaயஸ்மீன் யஸ்மீன்: 🤔😊👍👍

Sivaயஸ்மீன் யஸ்மீன்: சூப்பர்கயள்மள்ளிகா🙏👍👍👍👏👏👏👏கயள்😥😥நன்றி🙏🙏🙏👍👏👏👏👏👏👏💓💓💓💓💓

Sivaயஸ்மீன் யஸ்மீன்: ஏய்தேனுரொம்ப ஆடாதசீசீநீஒருபொண்ணு😳😳😳

Seetha Lakshmi: Kayal over seen

Seetha Lakshmi: Utay eppati thirunthuva

Seetha Lakshmi: Kayal mallika vuku nalla vanum rajsundaram sonnathuthan correct ava oru katokatavana ava atha vilankatha entha eppamumay thirunthathu

Seetha Lakshmi: Thenmozhli super

Seetha Lakshmi: Revathi thirunthavay mata entha kayal mallika vuku vara vala eila evanka ennum pattathan puthivarum pola

Bhuvan Jai: Kayal super

Palani Samy: கூட்டுக் குடும்பத்தை பிரிக்க வந்த ரேவதி நீ பிரிந்து விட்டால் உலகம் ஏற்றுக் கொள்ளுமா இல்லை சட்டம் ஏற்றுக் கொள்ளுமா ஏன் ஏற்றுக் கொள்ளாது ஒரு கொலை செய்தால் தண்டனை அனுபவிப்பான் நீ பாண்டவர் இல்லத்துக்குள் வரும்போது சொத்தையும் காசு பணம் நகை அனைத்தையும் பார் அதைத்தான் கொள்ளை அடிக்க வேண்டும் சந்தோசமாக வாழ வேண்டும் என்று நினைத்தாய் தவிர வேறொன்றும் நினைக்கவில்லை காலம் கடந்தவன் திரும்பினாள் எப்படி நம்புவார்கள் முதலிலேயே செய்திருக்க வேண்டியது தானே இன்னொரு தலைவிதி இறைவன் படைப்பில் இதுவும் ஒன்று தான் இருக்கு எனவே குற்றம் செய்பவர்கள் திருந்த மாட்டார்கள் கடைசியில் வேதனையை அல்லது குற்ற உணர்வாகவே இருப்பார்களே தவிர அவர்களால் பழைய நிலைமைக்கு வர முடியாது ஏனென்றால் இப்பொழுது இருக்கும் உலகம் யாரையும் எளிதில் நம்பாது

Taj Spices: Maamiyar veettu kaga Amma va hurt pannakoodadhu.

G. Mahendran G. Mahendran: Daily episode miss akama currect da udannadiya podunka

1 STARE: Bcn

cheenu chee: Thenu acting 2.bad

Eliza Beth: Kayal over acting

Afrosbanu Afrosbanu: Kathai vera levalla poyittu irukku

Vino Thini: Enne then kayalaum mallikavaium anuppittu nee mattum pantavar ellaththai aalaporiya

Musica Ra: Revathi so far has done 10 major SADHI..They are not mistakes to be forgiven. Who all feels this way? She wanted Kayal to get out of house Wanted Malliga's parents to fall on her feet. Asked Nalla to ask sorry Tricked and fooled Azhagu Like this a lot. Sivakami and Revathi dont belong to Pandavar Illam.

kanjana123: Enna thenmoli respect koraithu asking kayal and maliga not akka. Hate this thenmoli and her mom.

ABR Creation: Kayal is too much. Ennathan irunthalum ammava apadi pesiyirukakoodathu

Ramachandran M: கயல் சூப்பர்

Sonukutty Kutty Paiya: Revathi romba romba romba romba pavam 😭 😭

Sonukutty Kutty Paiya: Kayal super 👌 amma nallathu solli kodukkanum. But ipdi family ah pirikka koodathu

Santhi Santhi: Then moliya vida revathi paravajilla

N Nethra: யா தேனு நீ ivvlow கேவலமா maarittu வர்ற

Vincy Manu: Ippidiye poikkittiruntha thenu than kadaiseela veettukku veliya poka vendeethu varum

Archana P: Ellarukumae mamiyar veeda AMMA veeda keta mamiyar Veedu thAn sollanum

Impossible: Thenu face la makeup kammiya iruntha nall irukkum

Shandra Kgf: Enna voru seen akka a thangachi inda thadava yar vinpannuva

Shandra Kgf: ivalo naala revadi villiya irunda ippo then moli villi thenmolikkum revadikkum enna vithiyasam

Md Alam: 👍👍👍👌🏾👌🏾🌷❤💞💏

Aina Ibrahim: Paavam kayal Thenmozhi and her amma regretting kayal

Farzou: Over makeup for thenu

Anitha Gopinath: சன் டிவியில் சிறந்த மருமகள் விருது கயலுக்கு மட்டும் தான்

Sharmila Swaminathan: 😇Nice serial 😇

Myint Oo: To day episode super

Meenakshi Sundaresan: Super serial

Ravichandran 1997: 😍

Anita Anita: பயல் சூப்பர் சூப்பர் சூப்பர்

Anita Anita: கயலின் நல்லா கேளு அந்த குண்டம்மா

Anita Anita: குரங்கு மூஞ்சி தேனு மூஞ்ச பாரு ராணி ரொம்ப அழகான பொண்ணு

Anita Anita: எதிரி தேனு தேனு அம்மா வந்தா இந்த வீட்டுல பொம்பளைங்க பொம்பளைங்க

simple samayal Ramesh: கவலபடாத கயல் பெத்தவளுக்கு இரண்டும் 2கண்ணு தான் புள்ளைங்க பெத்தவங்கள மறக்கலாம் ஆனா பெத்தவங்க புள்ளைங்கள சாகுவரைக்கும் மறக்க மாட்டாங்க புள்ளைங்க பிரிஞ்சி போனாலும் பெத்தவ தலையால அடிச்சிக்குவா உங்கம்மா கோவம் மட்டுந்தானோ ஒழிய உன்ன ஒரேடியா தூக்கி எறியல நீ வேணா பாரு இரண்டு நாளைக்கு போன் பண்ணாம இரு உங்கம்மாவுக்கு உசுரே போய்டும் நீ தாலி பிரிக்க போவம இரு பாரு உங்கம்மாவோட தவிப்ப

MOHAMED ILYAS: Thenmozhi revathiya pandavar illathila varakudathu nenaikaraga😥😥😥😥😥

Venkatesh p: Onnum panna mudiyadu. 😅🤣 Silambu grandpa super.

RADHAKRISHNAN PONNUSWAMI: கயல் உனது தங்கச்சி ஒரு அடி போடு அப்ப தான் அடங்கி இருப்பார்

RADHAKRISHNAN PONNUSWAMI: இந்த கூட்டம் தான் வெற்றி பெரும் நல்ல சுதந்திரம் அன்பு குட்டி மல்லிகா கயல் இவர்கள் வெற்றி பெற்று மீண்டும் ரேவதி உள்ள வருவாய்

RADHAKRISHNAN PONNUSWAMI: பாண்டவர் இல்லம் பிரிக்க வந்த சகுனி தேன் மொழி

RADHAKRISHNAN PONNUSWAMI: கூடிய சீக்கிரம் ராசுந்தரம் ரேவதி ஒண்ணு சேர வேண்டும்

Senbagam Sankar: Thenmoli is stupid

RADHAKRISHNAN PONNUSWAMI: ஏ தேன் மொழி உனக்கு மட்டும் ஏன் இப்படி கோவம் ரேவதி மேல் நல்லவர் ஆகிவிட்டார் அதை ஏன் நீ புரிந்து கொள்ள வில்லை ச்சி உனக்கு பிடிக்க வில்லை

Farhana Muskaan: Tenmuli is over aacting 😡😠

Maya Devi: Pls upload daily as like other serials

Anand Arvin: Super

Nor Fatihah: Hahaha அழகு வெட்கம் வெட்கமா வருது .. நல்லான் 😂😂😂😂😂

vanmathi v: Today episode super.kayal, malliga acting 👌👌👌

Mohana Priya: Thenmoli ku makeup athigama eruku

Ahli Nad: Kayal is so rude

Hashini R.M: I not like thenmozhi here after till l will not see thenmozhi in pandavar illam for you also thenmozhi not like means like and reply here

Sowjanya Vinitha Rajaraman: I hate Thenmozhi!!!! Next villi is Thenu🤬🤬🤬🤬

Viji Vinoth: Kayal maliga revathi yanambi abathula sikkaporanga thenmozhi his raghi

Vidhya Naveen: அப்போ ரேவதி யும் அம்மா சிவகாமி யும் சேர்ந்து அழகு தேன்மொழி சேரகூடாது நினைத்தாங்க ... இப்போது தேன்மொழி யும் அம்மா முல்லைகொடி யும் ராஜு சுந்தரம் ரேவதி சேரகூடாது நினைக்கிறாங்க ..... நல்லவங்க கெட்டவங்களா மாறுவதும் கெட்டவங்க நல்லவங்களா மாறுவதும் இதுதான்

Vani Dharmalingam: Thenu kurangu 😡😡😡😡

muthuraman D: கயல் .மல்லிகா .ரேவதிபாண்டவர்இல்லத்தின் முப்பெறுந்தேவியர்கள் சகோதர்களின் ஒற்றுமைகதை

muthu lakshmi: Revathy is still acting I guess...then mozhi is not trusting her that's why....Vera yaaru villi revathy tha

Muthusri Muthusri: So sad

Pravi Thina: Thenmoli is a new villan

Shivani Shivani: Indha serialum mudiya pogudhunu nenaikkiren revathy thirundhittaal adhan nadakkum illa vedha nayagi re entry nenaikkiren🤔🤔🤔

New trendy bgm: அனைவருக்கும் வணக்கம் நான் ஒரு சிறிய சேனல் ஆரம்பித்திருக்கிறேன் நீங்கள் என் சேனல்க்கு support pannunga pls pa🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Mano Mano: இந்த தேன் னுநீரொம்ப ஆடாது நல்லா இருக்குபாண்டவர்இல்லத்தபிரிக்கபாக்காத

Abdul Rahman: THENMOZHI ONAKKUM REVATIKKUM ENNA VITHYAASAM

Sathyavathi Ramachandran: Why promo is not there. Only pandavar illam

Muthuvelan R: mullaikodi thennmoli character kevalon🤮🤮🤮🤮

The Creations: kayal mari maruwaluwal pol ella vittulayum irunda anda veedu endrum sadoshamanazaha irukkum

god gamer: My favourite serial. Love from kerala. Yethavathu pannu kayal mallika. Waiting

keerthi kutty: கயல் நடைய பாத்தா சிரிப்பு தான் வருது 😂

Fathima Sweet: கயல் பன்னறதே ரொம்ப சரி தான் கயல் மல்லிகா நீங்கள் செய்ய வது சரிதான் உங்களுக்கு பக்கம் தான் நாங்கள் நல்லது நினைத்து செயல் படும் நல்லதே நடக்கும்

Fathima Sweet: தேன்மொழி நீங்கள் முன்னால் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் ஆனால் இப்பொழுது உங்களை பிடிக்கவில்லை

Prabagaran N: thenmozhi is so bad

Lydia Nayagam: Parents pls dun try to break your childrens family..kayal great job

Muthu Pandi: நன்றி

Mirushaa Murugan: reveti so pity

Prashitha Sudha: Thenmozhiya pedikka villai

Похожие видео: