Sundari - Ep 428 | 12 August 2022 | Tamil Serial | Sun TV


Просмотров:
0
Добавлено:
15.08.2022
Категории: Разное
Комментарии (0)
Написать
Кликните на изображение чтобы обновить код, если он неразборчив
Sondariya S: 😭😭😭

Sondariya S: 😌😌😌😌

Sondariya S: 😔😔

Sakth Ivel: Annaku pidikum

Shaiful Azman: My love sunthari

Jamuna Rani: Pazhani anna super

Vimal Raj: Lakshmi oru kevalamana kaava character😤😤😤😤

Bts_Army_Family_: chiii antha Lakshmi kathayil irunthu thookki tholanga

Abisha Helen: Oorukae arivura solra murugan mama ku avaroda ponnu face pathu happy ah irukangala ilaiya nu theriyatha ?

Raji Raji: சுந்தரி ரொம்ப பிடிக்கும்

Sunganti Rajahmorguru: Malini reduce fat dun b so chuby no gud 4 becum actress😡

Megala.R Megala.R: Sundari acting simply super

Manokaran M: Enaku,pidikum

Jagadeeswari S: மாலினி புள்ளய வாழப்பழத்த பாக்கற குரங்கு மாதிரியே பாத்துட்டு இருக்கான்

Sabari Nathan: Sekkiram marriage pannunga. Malini and Krishna ku illa Malini and Arun ku appo than innum 5 years pogum plus entertaining ah irukkum. Murugan will die and Karthik will be uncontrollable.

Monica Moni: Next episode fast ta uplode pannuga Bro too late..... if you do like this means I will scold you mind it..........

Vidya V: Had a great laugh on kumars joke

Vidya V: Lakshmi should definitely get a solid slap from murugan mama... once the truth is out. Selfish women. Director please make a note

Vidya V: Palani is so Good person....nut no one respects him

Varalakshmi. Varu: Ithan ,pethavalukum matravangalukum ulla vithiyasam.ellum ammava iruka muditathu Amma Amma mattumthan.

thishmika sl: யாரு வருவாங்க roomkku யார பார்த்து சுந்தரி பயப்பிடுவா நான் சொல்றன் சுந்தரிட புருசன்

💙mano.J💙: Indha plane sari Sariya vndhu Arun matanu

Uae Uae: சுந்தரி ஏன் பாத்துட்டு நிக்காங்க காப்பாற்றமாள்

Uae Uae: பழனி சூப்பர் சூப்பர் 👌👌👌❤️💕💕❤️❤️

Sahul Beevi: என்ன தான் நீ என் பிள்ளை மாதிரி பிள்ளை மாதிரி என்று சொன்னாலும் அவங்க எல்லோரும் நம்ம பெத்த தாய், தகப்பனாக மாட்டார்கள் இது கசந்தத்தாலும் உண்மை. ஆனால் சுந்தரி பாவம் தூரோகிகளுக்கு மத்தியில் வாழ்ற கொடுமை

Gsh Fsg: சூப்பர்

Uma Suresh: பழனி அண்ணனுக்கும் ஒரு நல்ல ஜோடியை கேரக்டரா கொடுங்க சீரியல் பார்க்க நல்லா இருக்கும் 😇😇

Uma Suresh: பழனி அண்ணாபாவம் அவங்கள சாகடித்து விடாதீங்க சுந்தரி உங்களுக்கு இன்னும் நிறைய நல்லது நடக்க பழனி அண்ணன் கூட இருந்தா நல்லா இருக்கும்.

ammu kutty ammu: Tittok Chella my akka sundari akka love akka I am your big big fan akka supar akting akka your best aktar all tha best akka

Praveen Praveen: Ennaku pudikum

Seeni Kalidas: Very nice 👌👌👌👌👍👍👍

SHARUDINUJAN SHARUDINUJAN: என் வாழ்க்கை போலதான் சுந்தரி வாழ்கையும் அதனால் இந்த நாடகம் மிகவும் பிடிக்கும் 👍👍👍

Nazee Zee: Super super

DiyanSiva DiyanSiva: Enkum pidikkum sunthari ugkla 💘 u so much

Masha: Ellam therinthum née summa illaiya sundari

Masha: Maalini née athey attuku

Malar malar. srilanga: பாவம் சுந்தரி. லெட்சுமி சரியான சுயநலவாதி தன் மகள் வாழ்க்கையே கெடுக்குராலே....மாலினி சுந்தரியின் வாழ்க்கை கதையை உங்க அப்பா கிட்ட சொல்லும்மா. கடவுலே பழனிக்கும், சுந்தரிக்கும் எதும் ஆக்கூடாது.

Yokesh Raj A: Mama character - The Legend

Fazna Fazna: Sundari acting excellent

Tnistnis tnis: பழனி நடிப்பு சூப்பர்

Siyath Mo: malinium kirishnavum seranum yentu ninaippavarahal yarallam irukinga

Hithayathullah Hithayathullah: Ladshumi Oru selfish😠😠 Sunthari ellathaium marachi vechathu pothum enniyavuthu vaaye thorenthu pesungo.ellarukahevum vaalnthathu pothum unge vaalkaiyye neenga vaalungo suntheri..ethukku ellam mudivu suntheri IAS aahurathu..

Lakshmi KM: Enakku rompa

S.kavithaasri Sri: லெட்சுமி அக்கா சுந்தரியால தான் பணம் கிடைச்சு கிராண்டா கல்யாணம் பண்றீங்க அந்த நன்றி கூட இல்லாம ரொம்ப சுய நலமா இருக்கீங்க இது ரொம்ப தப்பு☝☝☝☝

S.kavithaasri Sri: சுந்தரி செல் வைக்க வேற இடமே கிடைக்கலயா அந்த பீரோல தான் குமார் இருக்கான் திடீரென கதவு தட்டும் போது செல் கீழே விழுந்து அதை அருண் பார்த்து என்ன நடக்குமோ தெரியல😧😧😧😧😧

bhu Bhuvana: Karthi pravala malinikuda seranumnu ninikrathu very gud sundarikum mind set

Achiii 'S world: Malini amma selfish. Avrode maka life mattum pakkure

Kumar Kumar: Kumar anna sema😆😆😆😆

Selva Mani: L

Yaseer Yaseer: Laksmi nee naasama podi

Roshan Namal: Super

Nanthini Sivarajah: Good

Shaulhamed Sithyrifaya: PAVAM palani..vakkali Aththa kappatanum..Super episode.

Naseeha naseeha: எனக்கு ரொம்ப பிடிக்கும்

Kanch Kanchana: Suyanalawadingana adhu karthik,lakshmi mattum than.

Tom And jerry Tommm: Lakshi 👹👹👹👹

selvi sv: 😘😘😘😘😘😘👍👍👍👍👍👏👏👏

askar Khan: Sundari nengay Lakshmi akkavay kandepa mannekkavay kudadu avanga droge Tambi karthick ode thappuku support panravanga cheeeee 👊

Vasu Selvi: Superrr sunderi

Maharajan Maharajan: Super episode

Nathiya nathiya: Sundari😔😔😔kirshani malini than jode sareunm marriage nadkunm 😔😔😔Arun🤛🤛🤛palani 😔😔😔

பட்டிகாட்டு மகா: இந்த கல்யாணம் நடக்குமா ...??? நிக்குமா ....??? யார் நடக்குனு சொல்றீங்க யார் நின்றுனு சொல்றீங்க ...????

Selvie Selvie: 👍

Anu Banu: Palani pavam

Ibrahim Fawsar: Nalaki ramava mathiduvanka parunga vayapolanthuku mathiduvanga kanfom

Josephine Mary: Today's technology and knowledge of even normal people are vera level. But the steps are taking to proof Arun's mistake is very very poor

Raihan Farvin: latchumi vesham podral nallaval madiri 😡

uma m: Lakshmiye selfish 😡😡😡

Faros Faros: Yarukellaam sundariya pidikkum

Hello friends: Ayyyooooo mudiyala seekiram Aruna pathina unmai Murugan mamaku epo theriyum marriage stop Aagum

sulbegar: I love you sundari...

saly saly: Pallanne tampe super 😍👍

Lashme Lashme: 👌👌👌

Nisamdeen Rifnas: Arun malini semme couples❤️✌️

Sameena isham: 🙌

Kalai Kalaiayarasi: Epoyavadhu sunthari therundhanum... evaingala yallam nambakudathu....chii.enna akka ethu....

Bhanu Bha: எனக்கு சுந்தரி கதை மட்டும் தான் ரொம்ப பிடிக்கும்..💚💚💚💚💚💚💚💚💚💚💚💚..

Arun Kumara: 😃

Mohamed Sameer: Palni pawam Sawadika wanam

Joy Patrick: Sundhari நீங்க அவசரப்பட்டு அருணுக்கு பண்ணிய call தான் காரணம் ,

Kayal Shiva: Lakshmi is so cunning ... devil woman😡😡😡😡

Sangeetha Kailan: ஏய் லக்ஸ்மி என்ன சொல்றாய் சுந்தரியோட வித்யா? பொறுத்திருந்து பார்ப்பம்

Kayal Shiva: I love palani

pk: Kumar 😀

Packia Lakshmi: பாவம் sundari, நடிப்பு உண்மையா இருந்துச்சு

Chanaka Roshan: Malini ogka Amma oru suyanala wathi appudi sundhari bao🙇🙇🙇🙇🙇

eers amar: I hope Palani plays the whole thing from the phone on the PA system. That would be great and a fantastic climax. Lakshmi is also self centred like her brother. Not sure when Murugan will come to find out about Sundari's life and about Lashmi knowing and hiding it from him.

Mani Gobi: Ennakum romba pudikkum

Aminaifra Aminaifra: லட்சுமி அக்காக்கு ஹேர் ஸ்டைல் மாத்துங்க எல்லா சீரியலும் ஒரே ஹேர் ஸ்டைல் நல்லா இல்ல பாக்க

Karthik: Karthik

Marutha Muthu: 👍👍👍👍👍

Aminaifra Aminaifra: கார்த்தி நல்லவனா கெட்டவனா?

Chitra Chitra: நிஜத்துக்கும் நிழலுக்கும் உள்ள வித்தியாசம் சுந்தரி. மாலினி..

Farsana Hadhim: யாருக்கலாம் சுந்தரி சித்து ஜோடி ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் 💯💟

Ignatius Simon: Super Emotional serial,All have acted well, keep it up 👌 wait and see 😳 next

Azar Asika: கிருஷ்ணா நடிப்பு வேற லெவல்

Kashika v: சுந்தரி அக்கா 👌

Rathu Yuni: K Kumaru anna😁😅

Rathu Yuni: Superb episode💜❤️

Rajani Annalingam: கார்த்திக் இன் அக்கா சுயநலம்

Похожие видео: