Poove Unakkaga - Ep 163 | 15 Feb 2021 | Sun TV Serial | Tamil Serial


Просмотров:
0
Добавлено:
18.02.2021
Категории: Разное
Комментарии (0)
Написать
Кликните на изображение чтобы обновить код, если он неразборчив
Shashalini Anantha: Stupid katir....🤬

Kavi Sundar: Poovarasi's family is so selfish. Kathir and Keerthi came from somewhere else to save her from marrying Maridorai. Now, the entire family is running KK's lives.

buvaneshwari d: Endha serial la mattum eppo paru saptukette irukkanga 🥳🥳🤣🤣 yen appadi anytime eating🍴

Kumaran lakshmi: keerthi selfish

NPA PHYSICS: 13:27 Kovilpatti

உன்னால் முடியும்: Today super acting Rathna Valli semma speech goosebumps,,

Manju Manju: Poovarasi kathir a thitra mathiri neraya scene kaminga poovarasi kku kathir thevaye ella avaru over a panraru

Sera Sera: Nice

All The Way: Hey.. Ratna valli and senthamizh திரும்ப சேரும்போது அந்த scene ah nalla emotional ah kaatunga. Mokkaiya mudichudathinga

Shenaz Shariff: Keerthi ku dha yepovume demand kathir & Selvam ore nelamai la irukanga. Boys loving & fighting for Keerthi only 😀

kanimozhi p: Intha kathir ra change panuga sema boaring

vanitha rhishi: Dont shw hero like stupid

kalpana kannan: Keerthi selvatha kalyanam pana nalla irukum

tui dfgh: Poovarasi akka suppar a kathirukku padam eduthenga♥️♥️

Thaju Niza: Kathir foolish

Muthu Bala: என்னடா மண்ணாங்கட்டி சீரியல்

sirisha chavala: 8 pm slot is waste for this serial compared to this serial anbe vaa is best, better to change anbe vaa serial to 8pm...

naveena subramaniyam: Poo correct

Pravi Thina: Kathir is salfish

Anushiya Amirthalingam: Poovarasi inaiku pesunathu carect but kathir innum aptye than irikan ipty irukathukku kathir sakurathu nallathu

Mahenran Mahenran: Hero than thirunangai epdi purium

Viji Vinoth: Entha loose olinjikrathukku bathil selvatha Kalyanam pannale prachana mudinjudum

Seenu Seenuvasan: Super

Md Alam: 👌🏾💙💕

Meena Lenin: Correct kathir yenuku putichuriku point

my gang: Hi

R.S கவிதையின் காதலி: Muchum mogaraum

R.S கவிதையின் காதலி: Kathirukku nalla adi podanum

M.S. Prasanth: Rathna valli seem talent

M.S. Prasanth: Kathir is not at all understanding poovarasi"s love

M.S. Prasanth: amul baby kathir torturing poovarasi

Mano Mano: பூவரசி அப்படியே ஓங்கி ஒரு அரவிடுங்ககதிர்மொகர கானாம போரதுக்கு

Raj Kumar: கதிர் என்ன நடத்தலும் பூவரசிய திட்டுர.....😡😡😡

Kopal Kopal: Super Rathnavalli 🌹🌹🌹👌

Kamala Kry: Kathir lusu mathiri naduthukkuraga

Murugadass Murugadass: Live poduga

Sandhiya Icewarya2020: Kirthi eduthamudivu sari kathir anna povarasi akka renduperum senthu valantha supara irukkum intha sodi supar 😁🤩☺️🙂😍 😀😄😃😛😊

surya c: Sameeee pooooo Nala kathri muijiya oda❤💕

surya c: 👌👌👌👌👌👌rathinavail 💕❤🤩💕❤❤💕💕

I Love u too: Enga சகலய கானு

Ramya Renu: பூவரசி சூப்பர்👌👌😍

jeyabharathi singaram: Athu yendi epdi pakuringa jeyanthi sapduratha. Kathir elunthu poita mathavangaluku pasikatha. Ela nengalam sapdama erukingala.

Ramya Renu: எதுக்கு பூவரசி கிட்ட போய் உன் வீரத்தை காற்ற லூசு கதிர்

Ramya Renu: கதிர் லூசு நீ ஆம்பள தானே கண்டுபிடிக்க வேண்டிய தானே

jeyabharathi singaram: Adiyei poovu un nomma epdinu unaku than theriyum kathir ku epdi theriyum. Avana medaila ukara vachutu Keerthi ah kadathi thali katta sonna un nomma kola matanu avanuku therinchuruntha un kaluthula sathiyama avan antha kayara katiruka matan.

Akees Ahamed: Poo semma talk

jeyabharathi singaram: Vitta avan night poovu kuda paduthu thungurananu paaka veetula eruka elarum velaku pudipainga polaye. Summa pulla pethuko pulla pethukonu solite erukinga. Summa blackmail pani kalyanam pani vachutu epa unga istathuku pullaiyum pethukonu sonna. Kathir ku oru manasu erukunu yarum yosika matingala ella avan manasu marura vara wait pana mudiyatha.

Santhi Santhosam: Poovarasi ku makeup olunga pannunga. Face oru colour nuck oru colour ah iruku...nallave illa pakka

Akees Ahamed: Poovarasi's purple saree is so cute

G.Thatchanamoorthy Moorthysekari: கதிரு சீக்கிரம் பைத்தியம் ஆகிடுவான் பூவரசி கதிரை கண்டுக்காமல் விட்டாலே சரியாகிவிடுவான் ஜெயந்தி சாப்ட்டது சூப்பர் எலி எள்ளுக்கு வாடுது எலிபுழுக்கை எதுக்கு வாடனும்

G.Thatchanamoorthy Moorthysekari: உன்மையான காதல் வெளிப்பட்டது ரத்திணவள்ளியிடம் இப்படிதான் இருக்கனும் கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன மன வருத்தம் ஆனால் மற்றவர்கள் முன்னிலையில் விட்டுகொடுக்கவில்லை சூப்பர்

roja shree: Kathir keerthy seranum

Dhana Lakshmi: Poovaraci Sister peasunathu thaan correct...sss

Lekha A: Kathir ❤️ Keerthi

Kasthuri 123: Keerthi innadhan irukka

Indumathy R: Kathir thapu pa serielapa....tension panadhapa

Adhi Suba: Poovarasi ala than evalavu prachanai

Adhi Suba: Please thayavasanchi poovarasi change pannuka

Prakash Raj: Poo speek good 😍👌👌👌😍😍😍

Mari Muthu: கதிரோட ஆட்டத்தை முடிக்க செல்வம் கீர்த்தி கல்யாணம் நடக்கனும் கீர்த்தி யின் மூழு சம்மதத்தோட அப்பதான் கதிர் திருந்துவான்

Sulochana Ramaraj: Ennada serial,pidikkave illa

Sulochana Ramaraj: Ivana motha serial vitte poga sollunga, stupid mari nadikkira intha kathir

BE HAPPY: I HATE POOVARASI....kathir keerthi seranum.

Raj mani Raj mani: இப்ப நீ சாமி என்கிறத மறந்துட்டியா.

simple samayal: Poovarasi face nalavey illa

nisha ilmu: கதிர் என்ன நடந்தாலும் பூவரசியை ஏன் குறை சொல்ற

Fazla Mushad: Super poo 😍

Sathish Kumar: கீர்த்தி வீட்ல தான் இருக்க

Vijay: Poovarasi akka is rocking

kamaraj kamaraj.m: Thu edhu ellam oru seriel wife vittu lover lover nu loose aga poron 8pm is waste slot for this seriel. Plz change anbe va 8pm nalla iruku love,romance, sentiment ellam iruku anbe va la.

Kopalasingam Thuvika Thuvi: Super

Kopalasingam Thuvika Thuvi: Super

Kousalya Devi Ravikumar: This episode is v.v.v.v.v sad one

Sudharshan: Poovarasi kathir seranum

Kmlrt Kmlrt: Unnala poovarasi kidda maddumthan kathir kattha mudium.ara lusu

Kmlrt Kmlrt: Kathiruku kiruku pidichidu

bhavana lifestyle: Paavam poovarasi

usha venki: Super rathanavalli mam gd support

Sree Keerthy: Hey please upload fastly poove unakkaga serial yesterday episode

Raji Mina: Kadira adichi werattunga serial a wettu

roselin princey s: Ungaluku vantha ratham kadhirku vantha thakkali chatni... selfish family

Mrs A.Vinutha: Yaroda mackupume nalla illa

Easter Mary: Ratna Valli mass entry. The queen came to save the king like chess game. when I was watching this scene , | reacted like this , மவனே யார்க்கிட்ட வச்சுகிற . ரத்ன வள்ளி husband கிட்டயேவா . பார்த்துட்டே சும்மா இருப்பாங்கன்னு நினைச்சியா . ரத்ன வள்ளிடா .. சங்கறுத்துடுவாங்க.

Keerthi V: கதிர் செம ♥️. வாழ்ந்தாலும் செத்தாலும் நீதானு நிக்குற ஒரு பையன் கெடைக்க எந்தவொரு பொண்ணும் கொடுத்து வச்சுருக்கனும். நிஜத்துல மட்டும் இப்படி ஒரு காதல் கிடைச்சா அத எதுக்காகவும் யாருக்காகவும் விட்டு தராதீங்க. அப்படி விட்டு தந்தா இதோ இந்த கதையில வர மாரி தான் மூனு பேரும் கஷ்டப்படனும் அதுவும் இடையில ரத்னவள்ளி மாரி ஒரு ஆளிருந்தா உங்க வாழ்க்க அதோட க்ளோஸ். நட்பும் முக்கியம் காதலும் முக்கியம் அத புரிஞ்சுக்கோங்க மொதல.

Kuttybadri's. com: Poovarasi spoke very correctly tis episode 👌👌

Keerthi V: ரியலி பூவரசி இவ்வளவு பண்ணியும் உங்க அம்மாவ விட்டுக் கொடுக்க மாட்டேங்குற பாத்தீயா? கதிர் இடத்துல நீ இருந்துக்கனும் அப்பபோ தெரியும் எவ்வளவு சதி எவ்வளவு அநியாயம் எவ்வளவு போராட்டம்னு.. வெளில இருந்து என்ன வேணாலும் ஈசியா பேசலாம் பூ ஆனா அனுபவிச்சவங்களுக்கு தான் அதோட கஷ்டம் தெரியும் 😐.

Baby 1515 Bujji: Indha kathir eppa thirundha porano theriyala

Keerthi V: பாருடா 😠 இப்படி எல்லாத்தையும் மிரட்டி மிரட்டி தான் உங்க பொண்ணோட வாழ்க்கைய கெடுத்தீங்க ரத்னவள்ளி. சொந்த ஊர்ல செல்வாக்கு கட்டப் பஞ்சாயத்து அடிதடி போலீஸ் ஸ்டேசனை தன் கன்ட்ரோல்ல வச்சுக்கிட்டு காட்டுறதுக்கு பேரு வீரம் இல்ல ரத்னவள்ளி, அதுக்கு பேரு அராஜகம்.

Nazeerdeen Shihara: Please keerthi ku muthal a kalyanam pannunge

Keerthi V: ஒரு குடும்பத்த நாசம் பண்ணி காதல பிரிச்சு தான் உங்க பொண்ணு கல்யாணத்த நடத்துனாங்க ரத்னவள்ளி. அவ்வளவு அநியாயம் பண்ணினவங்களுக்கு இதுவர எந்த தண்டனையும் தரல மாறா இன்னும் தான் காதலிச்சவள கட்டிக்க தான் ஆசைப்படுறீங்க. ஆனா கதிருக்கு மட்டும் ஞான உபதேசம் நல்லாருக்கு சார் உங்க நியாயம் 😷.

Keerthi V: செந்தமிழ் செல்வன் 😐 உங்க மேல கொஞ்சம் மதிப்பிருந்தது அது இன்னோயட போச்சு. நீங்களும் ரத்தன வள்ளியும் வேற வேற இல்லைன்னு இன்னைக்கு நிரூபிச்சுட்டீங்க. அதெப்படி சார் நீங்க மட்டும் காதலிச்ச பொண்ணயே கல்யாணம் பண்ணனும் ஆனா கதிர் மட்டும் கட்டாய திருமணத்த ஏத்துக்கிட்டு வாழனுமா?

Keerthi V: ரத்னவள்ளியோட ஒட்டுமொத்த குடும்பமும் சரியான சுயநலம் புடிச்ச குடும்பம். தன் பொண்ணு நட்புக்காக காதலையே விட்டுக்கொடுத்துட்டு வந்துட்டானு தெரிஞ்சு பெருமப்பட்ட கீர்த்தியோட அம்மா எங்க! ரத்னவள்ளி சூழ்ச்சியால் உள்ளப் போன தன் கணவரா காப்பாத்த பையன விட்டுக்கொடுத்த கதிரோட அம்மா எங்க! ஆனா தன் பொண்ணுக்காக மட்டுமே யோசிக்கிற சுயநலம் புடிச்ச பூவோட அம்மா அப்பா எங்க? 😑

Hasini Cutie: Kadhir vrry bad......

Harish Akilesh: Kathir nee savuda

Keerthi V: 9:36 👏🏽 அப்படிப்போடு கதிர். கேட்டா அத மட்டும் சொல்லாத உனக்கு நடந்த எல்லா அநியாயத்த பத்தியும் சொல்லு.

Keerthi V: இந்த நெலக்ஸ் பார்ட்டி அத பாத்தாலே 😠 அது கீர்த்திக்கு அழுத்தம் கொடுக்க போய் தான் இவ்வளவும். சரியான மினி வெர்சன் ஆஃப் ரத்னவள்ளி 😐.

Keerthi V: செம ஸ்பீச் அன்ட் டயலாக் கதிருக்கு இந்த எபிசோட்ல. ஆமாம் ஸ்கிரிப்ட் ரைட்டருக்கு எப்படி திடீர்னு ஞானோதயம் வந்துச்சு 🤔 அப்போ அப்ப டயலாக் மட்டும் போதாது ஆக்சன்லயும் கதிர் கேரக்டர ஸ்ட்ராங்க் ஆக்குங்க சீரியல் செமயா இருக்கும். லைக் கதிர் Vs ரத்னவள்ளி.. காதல் Vs கட்டாய திருமணம்.. நியாயம் Vs அநியாயம்னு..

san sandra: orama ukanthu rest eduka senthamil selvan guest ella unoda mamanar ......kathir madaya!😆😃😄

Lakshmi Balasubramanian: Kathir suththa Madayan aha yirukan 👊

Keerthi V: உண்மையிலே இந்த முழு எபிசோடும் கதிர் 👏🏽 அதுவும் எல்லாத்தையும் செமயா கேட்டார். கலக்கிட்டீங்க கதிர் ♥️

Похожие видео: