Pandavar Illam - Ep 387 | 05 March 2021 | Sun TV Serial | Tamil Serial
Комментарии (0)
Prasanna java: மல்லிகா மல்லிகா கயல் ரேவதி சிஸ்டர் உங்க திறமையை யூஸ் பண்ணுங்க பிலீஸ்Написать
Prasanna java: யோ யோ போய்யா சுயநலவாதி மகேஷ் தான் நல்லசுந்தரத்திற்கு மனைவி ஆமாம்
Janaxsh Tharshini: கண்பிரச்சனையா நம்ம மணிமேகலைக்கு
Anajima Banu: +918878858408
Nilushi Nilushi: நல்லா போன சீரியல் but இப்போ பாக்கவே பிடிக்கல
Vincent Antoine: 👍🙏🙏🙏
KSK: An modern girl An historic girl Both made for சுல்லன்
Najii Selvi: Ayooo entha paithiyatha pogaa sollunga .sriyal pakkave putikkala
MIKEL GNANASUNDARAM: இயக்குனர் மற்றும் கதை எழுத்தாளருக்கு நன்றி,ரோஷினியின் நுழைவு அவரது மொழி தமிழைப் போலவே அழகாக இருக்கிறது. இதை விட சிறந்தது எதுவுமில்லை.
MIKEL GNANASUNDARAM: Thanks to director and story writer Roshini’s entry is as beautiful as her languageTamil . There is nothing better than this.
Fowzia R: Manimekalaiyala meendum nam tamil ah agarathiyaga ketka mudikirathu. Roshniyin nadipu kadupaaga irunthalum nam tamil roshni pesum pothu azhagaka iruku.
Sun Val: Interesting. Happy creative family show. All serials must learn from this show. Roja serial also can have happy 1000 episodes with Senbagam Rojarjun family
Thasan yansan: Anniyare enru sollumbothu yarukku deivamagal serial nabagam vathichi
Isha P V: Roshni's father super acting 👏👏👏👏👏👏
balaji ramesh: தாத்தாவை எங்க ஆளையே காணும்
Thasan yansan: Pandavar illam fans like podunga
Thasan yansan: Nice
Thasan yansan: Super
Kadhar Mohideen: பாண்டவர் இல்லம் 4 மருமகள் சூப்பர்
Sakthi Vel: ☆ °°○°°♡°°○°°☆
LiFe TRJK: Selfie parents for a mental... Hope true love not fail..
karthiga devi: Mandai la kattaya vachu adinga,thelinthu vidum
Raja Dhivya: நல்ல சுந்தரம் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருந்தார் இப்போது இரண்டு பெண்கள் போட்டியாக வந்துவிட்டார்கள்.....
Nirmal Kumar: Magesh siddha mala Sundaram
Serinkutty Ammukutty: Super Mulligan's original voice is coming
Pamela gopinath: Selfish man
Valaiyur Ibrahim: பாண்டவர் இல்லத்து மருமகளுகளே சொல்கிறேன் கேட்டுக்கங்க நல்ல சுந்தரத்தை எப்படி பழய நிலமைக்கு கொண்டு வந்திர்களோ அதைபோல் ரோஷினியையும் நீங்கள் தான் மாத்தனும் அது உங்களால் மட்டுதான் முடியும் நல்லசுந்தரத்தை நல்ல நிலமைக்கு கொண்டுவர நீங்கள் என்ன வித்தை செய்திர்களோ அதே இந்த ரோஷினிக்கும் செய்யுங்கள் ரேவதி மல்லிகா கயல் தேன்மெழி கௌடவுன் ஸ்டாட் உங்கள் வேலையை ஆரம்பிங்க வாழ்த்துக்கள்.
Nirmal Kumar: Without rose senior
Maha Ammu: சந்திரமுகி
tui dfgh: Rosini amma appa romba romba pavam,pettha thukkaga thandanaiuma
Md Alam: 💘💘💑💑💑👍👍
S Vijayakumar: பாண்டவர் இல்லம் அனைவரின் நடிப்பும் சூப்பராக உள்ளது
tui dfgh: Rosini vantha piragu no interesting ☹
Moh Alsenidi: நல்ல மாமா ஒரே கல்லில் இரண்டு மாங்காய் ஆஞ்சனேயர் பக்தணுக்கு வந்த சோதனைய பாருங்க
AKIL 436: Aarthi back with her tremendous voice
Banu Banu: 👍👍👍👍👍
Shamini Subra: Komali 🤣
sruk mani: Nalla sundaranthathuku yar than jodi. Sabash sariyana potti.
Singam Muthu: Ws
dharani s: Nallah char super
mujammil mufthiga: Roshni character nallave illa
Faiz Talkies: பாண்டவர்கள் நல்லவங்களா 🤣 சரக்கடிச்சது யாரும் 😂
Faiz Talkies: மணிமேகலையின் பார்வை 😍
Nandhininandhu Nandhininandhu: என்னப்பா நல்லனுக்கு வந்த சோதனை.
App Taime: நீ சாக மாட்ட மற்றவங்கலை தான் சாகடிப்ப மணிமேகலை
Bismi Sana: nallan act...😂😂abayamani adikkuthe....😁😁
Ramprakesh Prakesh: Innum oorla irukkura Ella ponnaiyum kondanthu udungada 🙄serial nalla irukku
mudiyalaa mudiyala: தாதாவ வந்து ரோஸ்னணீய பாக்க செல்லுங்க
raghu prasath: ஏன் இப்படி பிதட்டீர்கள் என்பது சங்க தமிழா.
Karthick R: Manimagalai acting is good.
Suitability Mangalika: Super woise mallega
Swordchild001: No consistency with the storyline - did they not go to that priest who told them That Nala needed to do a certain number of days to light a lamp 🪔 which they’ve stopped him doing and now he has all these problems. Also the same guy, told something special specifically to Roshini - but we have no idea what any of it had to do with anything. Nalan is my favourite of all the brothers - he makes the show - he should have the best outcome
Sai Miracles: Super
mudiyalaa mudiyala: சூப்பர் மனிமோகலை
Serial Corner: 8வது வாரத்திற்கான TRP RATING ல்... சன் நெட்வொர்க்... ஸ்டார் நெட்வொர்க்.... ZEE நெட்வொர்க் ல் யாருக்கு முதலிடம்... தமிழ்... தெலுங்கு... மலையாளம்...கன்னடம்...மற்றும் பெங்காலி மொழிகளின் TRP RATING ஒப்பீட்டை காணுங்கள் உங்கள் சொந்தம் SERIAL CORNER ல் முதல்முறையாக....
mudiyalaa mudiyala: வேல் வேந்தன் திரும்பவும் வரவேண்டும்
Kalaiselvi s: இதற்கு மேல் யாரும் பிள்ளைகளையும் மேல் படிப்பு படிக்க வைக்க பயப்படுவாங்க
Sasitha Saretha: ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Arokiamary Aro: Nowadays no interest to see this serial this was the only serial which was very interesting to watch but now it's same like other serials
einhorn puffy: 16:03 Good question but pathil Director than kekanum....
PS Parthiban: Nallavin song super
sarva Sarvanan: நல்லான் உனக்கு வந்த வாழ்க்கை இரண்டு காதலி உடன் சந்தோசமாக இரு
Shaik mohamed ghouse: Pandavar illam part 2 in MALAYSIA New branch and storey
Shaik mohamed ghouse: Take pandavar team with roshni to Malaysia and cure her Bored by seeing village scenes
தொல்லை தரும் காதல் நினைவுகள்: Nallan song semma🤣🤣🤣👌
A.N Thulasi Thulasi: Super malliga voice chenge panitigal
Lingesh Waran: ரோஷினியின் தந்தையை பார்த்தால் பாவமா இருக்கு😑😑
Suresh G: Nalla semma potty
Haja Mubeen: Roshni aalu mandaum
Nazrin Sultana: Plz take roshini character
Sabari Nathan: Roshini parents pavam
Kutty Lakshmi: chithappa kudiya keduthar
Justin Justin: Naan skip pannama parkura ore serial super serial I like it
Agilan Ag: மணிமேகலை சூப்பர் நடிப்பு
eers amar: Aiyo .... why the whole serial about Roshini and her family. First felt so bad for the parents in the start but selfishness runs in the family's blood. How many more months of this nonse.
Clement Sreenathan: பாண்டவர் இல்லம்!
Wong Kim yen: The father of Roshin is irresponsible and selfish man!.He is not a good man or father. I don't know hw the doc that was treating Roshin never recommended hospitalization a long time ago. Where do they get such story ideas?.
Selva Kumare: சுப்பர்
Thara: Magesh ...mama mama mama Roshini ...enavare enavare enavare 😂😂😂Pavam nalla sundharam 😂😂😂
Clement Sreenathan: மருத்துவ!
Thara: Ore interest aa irukku I waiting for next episode 😁
Clement Sreenathan: சோளர் கால கத்தி!
Sabitha Banu: Nalla Ni kalyanam senja ..Allam sari ayirum..Pls ..Nallan and Mahesh marriage...
Selva Kumare: ரெண்டு அரை விட்டால் பைத்தியம் தெளியும் என்று நினைப்பவர்கள் லைக் பண்ணுங்க.
Gayathri Gayu: விடுங்கள் பிரிந்து விடட்டும் ஒரே தொல்லையாக உள்ளது 😡மணிமேகலை விருப்ப படியே நடக்கட்டும் 😬😬
rabia kou: 🙃🙃😘😘😁😁🤣🤣😇😇super
sathya sathyar: Mudiyala pa
Nirmala Ramaiyan: Anbu and mallika was my favourite
Gayathri S: 8.51 nallan reaction 😂😂😂
Thaniya Sathanish: டெய்லி எபிசோடு டெய்லிப் ரோமோ😗 டெய்லி பாண்டவர் இல்லம் full serial please command😁😁
faroosa fawas: Mallika voice super👌👌
Satheesh V: YAYYYYYY malika voice is back
Mano Mano: இ்ந்த ரோஷ்னிபிசாசு வந்துசீரியல் பாக்கவே கடுப்பாகுது
Muthu Pandi: Think you super bother to tell you about to go 🔙 you want to be with me and I have a great time at home now and I have no 💡 you want to go 🔙 to you
Aishwarya Aishwarya: Enna da ithu pandavar illathuku vantha sothanai 😴😨😨😨
Gokul Kannan.R: டைரக்டர் சார் 🙄 எங்க பொறுமையை ரொம்ப சோதிக்காதீங்க😩 சீக்கிரம் மகேஸ்வரி ❤️ நல்லான் ரொமான்ஸ் பார்க்க ஆவலா இருக்கோம் 😁😁🙏
Fathima Nafla: Paawam roshini appa
Raju Raju: Thanks Mallika voice kuduthathugu
visha ! Mahesh: நல்லனுகு இரண்டு ஜோடி
Gokul Kannan.R: என்னய்யா இது 🤔 ஒரு சாட்டைவார் எடுத்து இரண்டு வாங்கு வாங்கி தொறத்துங்கய்யா😏 மணிமேகலையாவது ரோஷினியாவது😡
Похожие видео: