ROJA Serial | Episode 793 Promo | ரோஜா | Priyanka | Sibbu Suryan | Saregama TV Shows Tamil


Просмотров:
0
Добавлено:
25.03.2021
Категории: Разное
Комментарии (0)
Написать
Кликните на изображение чтобы обновить код, если он неразборчив
Vijaya Vijaya: Ennada pakkara nanga enna kenapasangala kalpana arjunuku theriuma apparam police 👮 theriuma ana pattiku theriyathu enga kathula poo hm

malini malini: எப்படியும் கடைசியாக அனு தான் ஜெயிக்க போறா. ...அப்படிதானே டைரக்டர்....

R S: வாழைப் பழத்தை உரித்தமாதிரி.. எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லைங்கற மாதிரி கல்பனா அவ்வளவு அப்பட்டமா பேசுகிறாள்..அர்ஜுனும் அழைப்பிதழில் ரோஜா பெயர் இருக்கவேண்டிய இடத்தில் அனு பெயர்இருக்கிறது என்கிறான்.. தங்கம் இருக்கவேண்டிய இடத்தில் தகரம் இருக்கிறது என்கிறான்..இதுகூடவா பாட்டி..யசோக்கு என்ன வென்று புரிந்து கொள்ள முடியாது. . ஏன்.ரோஜாவுமா அந்த அளவுக்கு மக்கு..மாடியில் நிற்கும் அர்ஜுனுக்கு கீழே பேசுவது நன்றாக கேடகிறதாம்..ஆனால் அதே இடத்தில் நிற்கும் ரோஜாவுக்கு எதுவும் கேட்கவில்லை யாம். என்னடா கதை விடுகிறீர்கள்..அது ஒருபக்கம் இருக்கட்டும்.. வீட்டில் அத்தனை வில்லிகள் இருக்கையில் நடு ஹாலில் கல்பனாவும் அர்ஜுனும் அனு..சந்திரகாந்தாவைப் பற்றி அவ்வளவு சத்தமாகவா பேசவேண்டும்..

Karthiga Devi: Roja will know the truth kalpana will say all thing

Sudalai manikadan T: ரோஜா டைகர் மேமன் மாணிக்கத்தின் பொண்ணு என்று சொல்வதற்காக நான் ரொம்ப நாளா காத்திருக்கிறேன் கூடிய சீக்கிரம் உண்மை உண்மை தெரிய வரட்டும் செண்பகத்திற்குபழைய ஞாபகம் எல்லாம் வரணும் அனு சாக்ஸிவ் பையா கணேஷ்கொலை கொலைக்கு கேசிக் ஆண்டி ஜெயிலுக்கு போகனும் தனுஷ் ஆட்சி ஜெயிலுக்கு போகனும் என்பவர்கள்👍 பண்ணுங்க

adrina dass: Why nowdays the story nt interesting at all..Aiyoooo bored the same things only you're replay it,....if nt means parigaram & poojaa...please change the story lines into interesting please don't waste the talented artist act...

padmanaban mallika: Arjun is not going to prove anything. Only Sembagam entry will make Patti n TM accept Roja. Bco whatever Arjun does Priya n Shashi will make a counter move n win the game.

Aakash Pooja: சென்பகம் என்ன ஆச்சினே தெரியல🤔

Sindhu Murugan: Roja serial end illaya please 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

Sindhu Murugan: Roja Akka shenbakam amma ponnu nega and tigermanikkam appa ponnu 😘❤️🥰😍😚😊☺️ Anu and chachi go to the jail 🤐🤫🤬😤😠😡🦍🏚️🐡🦀🐒🦔

Narmada: Roja Raja boha valkai valanum nu Kalpanammave ninaikiranga Namuum athethan Yethirparthukinde irukirom aana Roja Rajabhoha valai valumpothu Serial Stop paniduvanga😔

R S: Why arjun delayed in this Anu fake matter..he could have handed over this case of cheating case to Chandrakantha..

Suresh Babu: அம்மா மகள் பேத்தி மூன்று பேருக்கும் ரத்த வகை ஒன்றுதான் மூவரையும் ஒன்றாக அமரவைத்து அணைவர் முன்னிலையில் ரத்த பரிசோதனை செய்தாலே உண்மை தெரிந்துவிடும் இதுக்கு டிஆர்பிக்காக எவ்ளோ பில்டப்பு வருஷக்கணக்கா ஒரே விஷயத்தை இழுத்தடிப்பது எரிச்சலைதான் தருகிறது

kruthi mohan: Kiruku thanama iruku

SOWMIYA M: Nice promo😎😎😎😎

Raj V: Roja kku unmai therinja avaloda alugaya thanga mudiyathu

Mala Sneha: Inniku episode vera levela iruka pogudhu

Vasu GK: இந்த டிராக்டர் கு வேற வேலை இல்லா எப்பா pathalum promo onnu full episode onnu

Any Creations: நடக்காப்போறது 2 காலும் தான் 🤣🤣🤣🤣🤣🤣

Susi Susi: Waiting

karuna karan: I am waiting ❤️

Lily Balaraman: Because of tis story i stopped ready seeing vj tv and sun tv, now i watching english movie and comedy only

Lily Balaraman: Vijay tv also like that bk drama, 8 year ready still that barathi cannot check dna test stupid barathi same mouna ragam still like that sakthi and malliga nver get their samthosam 😈😈

Lily Balaraman: Y still roja have kasthapadura until now wen she get relive, y alwsys she have trouble 1 year patti and anu give trouble, aiyoo better we see comedy movie or pei movie,that always give no tension and stress

Bhagavathyasmeen 2922: By

Maji 2222: semmmmmaaa sceme waiting

Maji 2222: super

RAMYA DEVI: 🙄🙄🙄

EB Sivanaiah: Advance happy birthday SIBBU 😘🌹🌹🌹🌹🌹🌹🌹

Y PRASANNA: Super promo

Jaga Deebika: Promo ok ஆணஇது இன்று வரது

vijay mv: Promo ok why Arjun hide the truth 💕🌷😀🇸🇬

LoV ArasaN: பணத்தை வாங்கி ஓட்டு போடும் மக்கள் https://youtu.be/bb2Gh-eC68Y

shine on: Oru dna test edukaama intha nonsense...lousy ... why cannot take in secret for roja .... why must tell and do ...so that the majestic sakshi can change report

Hanas Max: idukku poro sari unma weliya waruma

Grace Bell: Here goes again same old stupid

AMIR AMIR: Nadakka pivadhu onuum ilaa over act Pannatha rojA

Priya S: After three years TM and patti will come to know abt the truth

Priya S: Finally Roja will come to know that she is TM daughter

Maleni Maleni: 🙏🏻🙏🏻🙏🏻💯💯💯💯💯💯💯💯🙏🏻💯💯💯🙏🏻🌈🌈🌸🌸🌸🌸😎🌹💝🥰💖💖🌺🌺💖🌹😎🌸🌸😎😍😍😍😍😍😍😍😍😍😍😍👏🏻👏🏻👏🏻👌🏻👆🏻👏🏻😍😍👏🏻😍🇲🇾👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🌈😎🌹🌹💝🥰🥰🥰🌹😎🌸🌈🌸💯💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌸🌈😎😎😎😎🌹💯💯💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

Maleni Maleni: 😡😡😢😢☹️😥😥😭😭☹️☹️😢😡😢☹️😢😡💯💯💯🙏🏻😥

Parveen M: kaathirundhu kaathirundhu kaalangal pogudhu amma

S Jyothi: Roja and Arjun u don't act really husband and wife u Baldy stupid acting of both u don't same very bady epesods

Jegatheesh: Promo super... waiting that upcomming episode..👍

Ganesh PV: Roja⚘ akka Saree Sema💞💞💞💞💞

DURGA LAKSHMI: https://youtu.be/5B7kD0Jr1Nc

Mohan raj: intha serial seikaram mudiya pokuthu athan

Anandi Nilakantan: No use until Tiger Manickam believes this. Sakshi and Anu will find out and delete all the evidence

Manimekalai Murugesan: Ada ponga kathaila thrum marathu

Alone Ibrahim: Nadaporadhu onnu ila but oru vishiyam confrom adhu nadagadha ennum oru varusam elukka porra adhanney da dei

Priya Paramasivam: Itha innum romba nalaiku otuvana iyoooo😭😭😭

Saranya. R: Sembagam amma enga romba nal achi avnga vathu

Yuvaraj Shashini: Sarigama productions mattumtaan ippadi long aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaasasasssaaaaaaaaaaaaaaaaaaaaaa pogethuuuuuuuu... Chandraleka, Roja. Kadavule yevelo long pogethu... Waste

Lakshmi Subramanian: Turning point nalla than I irukku.But nothing will hppn.Build up than🥴😖

Meenakshi Ramakrishnan: As usual onnum nadakkadu.

Gomathi Ammu: பாட்டிக்கு தலைவலி போச்சு என்று பாத்தால் இன்னும்😇😇😇😇 குழ்பிய குட்டையாதான் இருக்கு.பிரியாவை பழிவாங்கும் போன்ற எபிசோட் இருக்காது போல ,ஞாயமா ன, தர்மமானது இல்லை very unfair😔😔😔👎👎👎👎👎💔💔💔💔💔

Sakthi Venkatesh: மக்கள் எதை சொன்னாலும் கேட்பார்கள்!! பார்ப்பார்கள்!! என்று தெரிந்த டைரக்டர்.. இவரும் இந்த நாடகத்தை முடிக்க போறது இல்லை.. ரோஜாவும் சேர போவது இல்லை.. அணுவும் பாட்டி கிட்ட மாட்டி நார போவதும் இல்லை.. ஆல் த பெஸ்ட்..ரோஜா டீம்!!👍👍

saravana kumar: Ada pongappa...javvu mittai serial

Dhivya S: Chandrakantha super mass performance 🔥🔥🔥

Shadeshsharma 07: Very nice 👌 👍 👏

ASHOKA BALAJI: Rojun fans like podungu

MANIKANDAN A: Same content Move to nearly going to 1000 episode

Ambika Prajith: எப்போ பார்த்தாலும் எங்ககூட விளையாட்டு காட்டுறதே உங்கள் வேலையா போச்சு அட போங்க

srividhya saffick: Dir sir, இந்த மாதிரி நிறைய negative comments உங்களுக்கு வருகிறது என்றால் எந்த அளவுக்கு fans circle இருக்கிறது என்றும் அதே சமயம் நீங்கள் இதை positive ஆக கொண்டு செல்ல வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.

Keerthana K: Rojunians 🙆🏻🙌🏻🖐🏼

Shylu Raja: சார் நாங்கள் உங்களுக்கு ஐடியா தருகிறோம் இந்த முறை பாட்டியை அல்லது சாந்த மூர்த்தி சாக்ஷி பிரியா சேர்ந்து கடத்திடுவாங்க மிரட்டி மறுபடியும் உண்மை மறைச்சிடுவாங்க இந்த முறை அப்படித்தான் நடக்க போகுது

Nithya Suresh: இப்போ இந்த மக்கு ரோஜாக்கு தெரிஞ்சு என்ன ஆக போகுது..அர்ஜுன் ஆளயே ஒன்னும் பண்ண முடியல 😂😂

Rosni yadhu Rosni yadhu: இந்தவாரமும் இல்லையா எப்பபா உன்மை தெரியவரும்

Keerthana K: Anbe vaa bgm

phone: Sma super nice 😊😋😀😁😍😍😎😎😎😎💝💝🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Reshma Banu: Nadakkha povadhu edhuvum illa serial illukha povadhu 👍

Meera Banu: Nadakkapovadhu onrum ellai😏

Sulo Ramc: கல்பனாம்மா எப்படியும் உண்மையை கோவிலில் வைத்து ரோஜாவிடம் சொல்லிடுவாங்க அந்த நேரத்தில் ரோஜாவின் மனதில் சந்தோஷபுயல் அடிக்குமே பார்க்கலாம்.

Sulo Ramc: அர்ஜுன் ரோஜாவிடம் மறைக்க இன்னும் என்ன ரகசியம் இருக்கபோகுது தெரியலயே.

Sutha Su: Hi Priyanka ரோஜாவுக்கு உண்மைகள் தெரிய வரும் போதுதான் இருக்கும் செமமாஸ் ரோஜா ஆட்டம் வெயிட்டிங் Priyanka fans 🎉👌👌👌👌👌🙌😊

Sulo Ramc: இன்று பிரமோ சூப்பர் ரோஜாவுக்கு சந்திரகாந்தாமேடம் மூலமாக உண்மை தெரிந்தது யாருக்கெல்லாம் சந்தோஷம் சொல்லுங்க.

lavanya gautham: Roja ku unmai therinji Ena use paati ku therinja kuda nambuvangala matagala therila

Abdul Hakiem: Ippo tha kathaikulla vanthukuraga tha end roja seirial

Sulo Ramc: நாளைக்கு ஆவலுடன் எபிசோடை எதிர்பார்த்து இருக்குறோம் நல்லா இருக்கும் என்ற நம்பிக்கையில் சரியா

Swordchild001: Granny. Can’t be forgiven too easily - she needs to learn herself in secret and punish Anu

Soph ia: Anu Ilana intha story intrest ah erukathu... Anu character la than story nalla poguthu

Hari gaming: Saregama semma track la poringa ippadiye continew pannunga.dont change the track.love u Arjun Roja.🙂😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😍😍😍😍

J L: ஏமாத்திடாதிங்க

G Muthulaxmi: Roja inni than arambam

Vignes Vignes: Roja pavam roja yarenru kaddunka

Vignes Vignes: Super roja yello saree

Mélina Scholastickan: Super promo

NP LION KINGDOM: வேகமாக கதைய முடிவுக்கு கொண்டு வரவும்

Yoga Mani: ரோஜா உண்மையை தெரிந்து கொள்வதில் என்ன பயன்? தெரிய வேண்டியவர்களுக்கு தெரிய வேண்டுமே!

Emy Jemi: Waste waste 👎👎

Shankar Guru: இதுக்கு மேல இந்த serial ஆ ஓட்ட முடியாதுனு சீக்கிரமா முடிக்க பாக்கறாங்க ஏதோ நல்லது நடந்தா செரி

Rakshaya Divya: Roja will be soon back to first place😊😊

harish kathirvel: Thayava senji mudikathinga

harish kathirvel: Iyoo roja mudinchirum polayea😭😭😭😭

Darsigunta Tejaswinijayapal: Promo paakrathaku romba Nalla irukka ana nadhakaradi vere Anu Sakshi will do some thing in last minute velia varame vunmaie veliya varadu andamadiri pandringa Anu Sakshi

Chitra Balu: Enna nadaikka pokutho theriyale...🤔

Priya Dhanshi Tex: TNA test varaikum poi court varaikum unmai sollala edhuku upparam enna solla poringa directer sir

Revathy vani: Athaaaa unmaiya solitangale kalpanaaaaa ammmmma veraaaa level promo waiting😻😻😻😻

Mohammed Salah: 🔥

Shanu Sasi: Waiting

Похожие видео: