Pandavar Illam - Ep 405 | 26 March 2021 | Sun TV Serial | Tamil Serial


Просмотров:
0
Добавлено:
28.03.2021
Категории: Разное
Комментарии (0)
Написать
Кликните на изображение чтобы обновить код, если он неразборчив
Soundar Rajan: அருமை அருமை. நல்ல சுந்தரம் சார் நடிப்பு திறமை அருமை அருமை.அதுமட்டுமின்றி அவரின் சகோதரர்கள் அவர்கள் துணைவியார்கள் அன்பை உள் வாங்கி நடித்த முக பாவனை மிக அருமையான காட்சி.மனதை உருக வைத்த காட்சி. மகேஸ்வரி அவர்கள் நடிப்பு ம் பிரமாதம்.நல்ல சுந்தரம் அவர்கள் பிரமாதம். பிரமாதம். வாழ்க பாண்டவர் இல்லம் சந்தோஷமாக.வாழ்க வாழ்க வளமுடன்

Mohemmad Afras: மகேஷ் பொறுமை இல்லாதவள்

Thamilarashi T: Nadagathai thayavu chenchu mudikada thanga mutiyal😒😒😞😞😢😢

Kavita kirush: I like roshini

Oli Nabi: நல்லா நல்லா உடைய நடிப்பு சூப்பர்

Nazeeya maz: Roshini ya nallanuku jodiya aka Magesh ah kettavala katrnga

Asha Ashu: Pesama nallanai evalau kasta paduthuratha vitutu Mahesh roshiniya Nalla kuda sethu vachitu vittu pathirathaium marriage gifta pannitu poidalam🤣😂🤣😂🤣😂😂 because Nallan pavam pa marriage analum nallanai Mahesh vachi senjiduva pola eruku over kovam odambuku agathu pa🤣😂🤣😂🤣

Angle Angle: sivanendu iruntha nallaan mamaku ipdi oru sothanaya pawam😢😢😢😢😢😢😢

Meharaj Jari: மணிமேகலை நடிக்கறா ஏதோ விலை மதிப்பில்லாத பொருள் பாண்டவர்கள்ட இருக்கு அதை எடுத்துட்டு போக..

sh supprh: Vvgood diolage once more good writing

Royal opti: Kayal lin puhal inru thaan athatkku vaaipu nalla moolam vanthirukku. Best of luck dear kayal (papryee)

இளவெயினி இளவெயினி: 😭😭😭😭😭😭😛😛😛😋😋😋

Green Line: So sad

Abdul Jessy: Marumagal nan epdi

Tarik Tarik: Nice good friend I like u

Ravi Kumar: ரோஷினிக்கு ஆதரவா யாருமே இல்ல?

Rashed Rasheda: Nalla suntharam suppar popamens

Bhuvana Bhuvana: Mahesh placela yaaru irundhalum ipadi dhaan nadandhupaanga

Vignesh S K: Kayal❤❤

Vasuki Kalairajan: Mokkaya eruku

Selva Selvi: Mageshwari rowdy mathiri nadanthukiranga.

Rajan Rajenthiran: நல்லான் அருமை.

Kopal Kopal: நல்லான் பாவம்

Kopal Kopal: ரோஷினியும் பாவம்

Kopal Kopal: மகேஷ்வரி உன் பிடிவாதத்தை விடு

Angella Angeles: மகேஷ் கோவம் நியாயம்தான்

Kopal Kopal: சூப்பர்

கவிச்சரம் - KAVICHARAM: Get back thatha soon. Thaanga Mudiyala intha story line.

Nj Nj: Nallan than intha serial ku original hero ....super acting....

shanthini Sha: Ennaware roshiniya kalyanam kattaga ansa loosaka paithiyam

Balamurugan S: தேவை இல்லாத கேரக்டர் உருவாக்கி நாடகத்தை இழுத்து கொண்டு இருக்கிறா இயக்குனர்

Senthil Kumar: Super nalla sundaram

kmohan ras: நல்ல சுந்தரம் பேருக்கேற்ற நடிப்பு மிகவும் அருமை...

Kirshna Veni: Pavam nallan

S Aravind: Enaiku episode super

Mohamed Sarfudeen: மகேஷ் பொருமையில்லா பெண் என்று நல்லான் மனதில் உள்ளது.

spicy foods: மகேஷ் திமுரு புடிச்ச மூதேவி நீ குண்டு பூசணிக்காய் மாதிரி இருந்துட்டு ரோசினி யா புடிச்சி தல்லுற அடி பட்டுச்சின்னா பாவம் நீயல்லம் ஒரு பொண்ண 😠

Murugan Pon: Roshni sariee super

Sun Val: Only serial positive happy family serial

Thevigen Thevigen: Mageswari action super

Pamela gopinath: First she just wanted him to just Marry now she wants him to love her 😠😠😠

Bala murugan: Ellam sari aana oru Nallasopara vig kodukalame

Pamela gopinath: Rubbish over acting not good

Kader Kader: அ௫மை மிாகன👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

Meena A meena: Super nallan nadippu

Kumarananth Ananthkumar: சூப்பர்

Devi Vel: நல்லா super

Ra Ni: O no no no no

Tamil RISHI: பெரியண்ணன் தான் ரோஸினிக்கு ஜோடி அஹ்ஹ்ஹ வர போறாரு

Ismail Mehraj: 👌👌👌👌👌 super nice

edatasolution Work from home: Jobs available Daily salary 600. Dispentry job

Singam Muthu: Semma

Sai Miracles: எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இருக்கும் மகேஷ்வரியை விட மன நலம் பாதிக்கப்பட்டவறாக இருந்தாலும் அமைதியாக நடந்து கொள்ளும் மணிமேகலை சிறப்பு

Surya Surya: Kayal is best for pandavar illam... Enaikki kayal ya pathi romba correcta sonaru nallan....

Muhammad Siddik: மகேஷ் மேல் எந்த தவறும் இல்லை என சொல்றவங்க லைக் பண்ணுங்க 👇

ifras ifras: Please please please 10000 episodes Please please please 😭😭😭😭😭😭😭😭😭

Hari Preetha: Kayal mass😍

Gaithiry Rama: Mages korangu 😡 yeppaparu perchana pandrathuthan vele..loose.. munje allum

kumar konar: முதலில் ரோஸினி யை விரட்டி அடிக்கவும்

Abdul Basith: Nallan ai sathikkathinga da

Banu Banu: 😭😭😭😭😭

Sharmila Palanisamy: Mahesh konjum over

R Valli தமிழ்: பழையபடி எப்போது பார்ப்போம் பாண்டவர் இல்லத்தை 😂😂

R Valli தமிழ்: இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி வேண்டா வெறுப்பாக பார்ப்பது பாண்டவர் இல்லத்தை🥺🥺

Shaik Shaik Fareetha: Super

ஜெயங்கொண்டம் சாமி: நல்லான் அண்ணா கிரேட் நடிப்பு அண்ணா இன்னைக்கு நல்லான் அண்ணா கண்ணீர் வர வச்சிட்டாரு செம்ம செம்ம

R Valli தமிழ்: இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த நல்லான் இப்படியே பேசிக் கொண்டு இருப்பார் 🥺🥺

muru muru: நல்லசுந்தரம் பெயரை மாற்றி அரிசந்திரன் என்று வைத்தால் சிறப்பு

Anusha Alex: Ohh roshini a katti vaikka than ipo Mahesh a keattavangala katuringala 😡😡😡

R Valli தமிழ்: இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த மறதி கோலம் மணிமேகலைக்கு🥺🥺

Mahee Mahee: Super episodennu ninekkrevegne oru like phodughe

R Valli தமிழ்: இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த போராட்டம் மகேஸ்வரிக்கு🥺🥺

Hosanna Roshanu: Mageshwari konja naalaiku nallaan kooda pesaama irukanum appothan nallaanuku puriyum magesha patti.

Manju Harani: Roshini pavam

Ravi Kumar: நல்லசுந்தர்ந்தின் நடிப்பு சூப்பர் ரோஷ்சினி சிறப்பு

Shobana B: Mahesh over 😡 too much acting.....roshini good pavam

Kushpoo Kushpoo: Mageswari nallana purinjiko Roshani Pavam Aditya mananilai surreal

Chocolate Baby: Katpanai ulagam endurum nilaikkadhu.. roshiniyin wedhanaikku arthamillai.. aanal maheshwariyin wedhanai miga aalamanadhu

Thesingurajan Malaiyandi: roshni pavamnu solluravanga👍👍👍 podunga

Devi Shankaran: Nallasutharam super I no word's to say bgm also perfect match

Chocolate Baby: Mahesh da kowam niyayam ... roshini katpanaiyal waalra aanal mahesh nijaththil waalral

ஜெயங்கொண்டம் சாமி: பாவம் ரோஷினி பாக்கும் போது கஷ்டமா இருக்கு ரோஷினியவே ஜோடியா மாத்தலாம் போல மகேஷ் ரொம்ப ஓவரா தான் பன்றா

Sneha. A: I like the serial

Kader Kader: super super 👌👌👌👌😢😢😢😢

Mullai Sown: Pathiyam roseni illa magehwari

Sa An: Roshini pavam

Rashu Nazri: Super scene

Sujan Nila12: Nalla nadippu super

G Karthika: Background music super 👍

Deen Dd: Kayal pathi nalla sundaram pasiyathu unmaiyava super.. semma heart touching...scenes

Kalpana Daalu: Roshni 👌

Joyce Lim: Y u hate Mahesh. Today's story very nice.

Saravanan Prathiksa: மகேஸ் எப்பவும் நல்லாணை தவறாகவே புரிந்து கொண்டு இருக்கிறார்.

குட்டி இளவரசி: Mageshvari than nallaanuku eatha jodi nu sonnavanga ippa Roshini than eatha jodi nu solraanga 😁 Very funy 😁👌 Ella girls kum thaan virumbina paiyan mela oru possasive irukkathaane seiyum 😍 So maheshvari correct😊👌

Viswa Tamilanda: நல்லசுந்தரம் ரோசினிய கல்யாணம் பன்னா நல்லசுந்தரம் வாழ்க்கை போயிடும் ரோசினிய விட்டு விலகவும் முடியாமல் நெருங்கவும் முடியாமல் இக்கட்டான நிலையில் நல்ல சுந்தரம்

edatasolution Work from home: Jobs available Daily salary 600. Dispentry job

syed banu: Pavam roshini ipati panna kotadhu makeshwari

Sendhil Senjai: Sema kayal

Tanes Balakrishnan: Just go to hell mages

Anathi K: தாத்தாவ வர வைங்க அப்ப தான் நாடகம் இன்னும் நல்லா இருக்கும்

Похожие видео: