Vanathai Pola - Ep 94 | 06 April 2021 | Sun TV Serial | Tamil Serial


Просмотров:
0
Добавлено:
08.04.2021
Категории: Разное
Комментарии (0)
Написать
Кликните на изображение чтобы обновить код, если он неразборчив
Mano Mano: ராஐபாண்டியு சங்கரபாண்டியும் சேந்து பனர காமடி செம்ம

Mathursika Mathu: First coment

abdul hafeez: Raja paande and dad acting sooper

Murugan r Murugan: Rajapandi great

A Jothi: விஷ்வா துளசி தான் கல்யாணம் நடக்கணும் என்று நினைக்கிறாங்க ஓருலைக் 👍👍👍

Shalini M: Sandhiya is going to stitch the button in the next episode 🙃

Kopal Kopal: 😭😭😭😭

Kopal Kopal: 💞🌹🌹💞💞💞💯

Kopal Kopal: சூப்பர்

Akash the king: Chindrasu sandhya than best pair not ponni😠

يانا يانا: அப்பனும் பையனும் பன்னுற அளபறை தாங்களடா சாமி

கிராமத்துபெண்: Valentine's day History ... Part _1 'வேலன்டைன்ஸ் டே ' என்பது செயிண்ட் வேலன்டைன் என்பவரைக் குறிப்பது,என உலகம் முழுவதும் பெரும்பாலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. மூன்றாம்,நூற்றாண்டில் ரோமபுரியை ஆண்ட மன்னன் பெயர் கிளாடியஸ் மிமி. இவர் அண்டை நாடுகளை கைப்பற்றுவதிலும், போர் தொடுப்பதிலும் மிகத் தீவிரமாக இருந்து வந்தார்.தனது ராணுவத்தில் உள்ள வீரர்கள் எந்தவித பயமும், தயக்கமும் இல்லாமல் சண்டையிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த " கிளாடியஸ் மிமி " , வீரர்கள் அவர்களது மனைவி, காதலிகளை காண அனுமதிப்பதில்லை. காதலியை, குடும்பத்தை காணாத ஏக்கத்தில், போர் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு, அது போர்க்களத்தில் தெரியத் தொடங்கியது. அதனால் ரோமாபுரியில் திருமணத்தையே ஒட்டுமொத்தமாக அவர் தடை செய்தார்.திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் எண்ணம். திருமணமாகாத இளைஞர்கள் சிறந்த போர்வீரர்களாக வருவார்கள் என்பதால், இப்படி ஒரு கொடூரமான விதியை அவர் கொண்டு வந்தார்.அந்த நேரத்தில் வந்தவர் தான் வேலன்டைன்,. இவர், ரகசியமாக பல இளம் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.ஒரு கட்டத்தில் இதை தெரிந்துகொண்ட "கிளாடியஸ் மிமி " ,வேலன்டைனுக்கு மரணதண்டனை விதித்தார்.கடைசி காலத்தை சிறையில் எண்ணிக்கொண்டிருந்தபோது, சிறைக் காவலரின் பார்வை இழந்த மகள் " அஸ்டோரியசுக்கும் " இடையே காதல் ஏற்பட்டுள்ளது.அவருக்கு ரகசியமாக ரோஜாக்களையும், சாக்லெட் உள்ளிட்ட உணவுகளையும் வழங்கி, தங்களது நன்றியை தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் சிறைக்காவலருக்கு இது தெரியவர " அஸ்டோரியசை " வீட்டு காவலில் வைத்தான்.அப்போது தான் "வேலன்டைன் " அஸ்டோரியசுக்கு தனது முதல் காதல் வாழ்த்து அட்டை மூலம் செய்தி அனுப்பினார்.இதே நேரத்தில் தான் "வேலன்டைன் " கல்லால் அடிக்கப்பட்டு சித்தரவதை செய்த நிலையில் தலை துண்டிக்கப்பட்டு நிலையில் கொல்லப்பட்டார்.இறப்பதற்கு முன், அந்த பெண்ணுக்கு அவர் எழுதிய கடிதத்தில். "உன் வேலன்டைனிடம் இருந்து " என்று எழுதியிருந்தாராம். இந்த வாசகம் தான் இன்று கோடிக்கணக்கான கிரீட்டிங் கார்டுகளில் அச்சிடப்பட்டு வருகிறது. அவரை செயின்டாக அறிவித்து, அவர் இறந்த தினத்தையே "வேலன்டைன்ஸ் டே'யாக கொண்டாட முடிவெடுத்தது கத்தோலிக்க சர்ச். அந்தநாள் கி.பி. 270, வேலன்டைன் தினம் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. 😍

Palaniyappan N: Raja pandi panratha patha parithava padratha ila kovapadrathaane thrla Nalla ponnu kedaikatum.........

Palaniyappan N: Thulasi❤vetri..than pair

Anju Anju: Next episode upload

RADHAKRISHNAN PONNUSWAMI: ராஜபாண்டி துளசி எனது ஆதரவு உனக்கு தான்

Raj Rajesh: Thanks for put this video

nirmal police: Super சின்ராசு செம்மயா சொன்ன

Madurai Mami Samayal: hi alll pls support madurai mami samayal

thamarai Selvi: I love shandiya

Srilanka Alauvdeen: Entha cape la santhiya wanthu botton thippa 😂

Gethu bros தமிழ்: நண்பா நான் மிகவும் கடின உழைப்பை போடுறேன் என் சேனலுக்கு ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏🙏🙏

Village Cooking Sv: Wow

suganthi siva: Now a days I hate this serial because tulasi was avoiding chinrash for vetri.

Nishalini Vani: Very nice episode

only for kids: Second comment

Raji Ravi: Sun tv viewers hit like

Mohmad niyas Fayas ahamed: Mokku naadaham paakiravan loosan

Kavitha Rajasekar: 1st view 1st comment

Sathish Kumar A: First like

Raji Ravi: First view First comment First like

Sathish Kumar A: First cmnt

Anitta Jancy: Super episode 🥰😙😙😘🤩😍🥳🥳

Похожие видео: