Pandavar Illam - Ep 417 | 09 April 2021 | Sun TV Serial | Tamil Serial


Просмотров:
0
Добавлено:
11.04.2021
Категории: Разное
Комментарии (0)
Написать
Кликните на изображение чтобы обновить код, если он неразборчив
Syed mubarak Syed mubarak: Rompa poor ra erukku

Pugal Pugal: Seriyal putigala

Dharmaraj .B: இந்த டைரக்டருக்கு என்னாச்சு, ஏன் கனக்க்ஷன, மாத்தி கொடுக்கப்பார்க்கறாரு.

M K Lachu: அபி நானும் சீரியல் போட்டுங்கா

பழனி நாகேஸ்வரி: நான் நினைக்கிறேன் மணிமேகலை தான் கல்யாணம் முடியும் என்று

Ponnar Arunampatty: Kayal Fans👍

Thilaga Devi: ரோஸினியை நல்லான் கூட pair ஆஹா காட்டுவது ரொம்ப கஷ்டம இருக்கிறது... தயவு செய்து ரசிகர்களை கஷ்டப்படுத்தாதீங்கள்

அன்பு ஒன்றுதான் அனாதை: நல்லாக்கு ரோசினி மேல் காதல் அதிகரித்தபடியே செல்கிறது

Muthu Pandi: சூப்பர் கயல் மல்லிகா ரேவதி அக்கா நன்றி அருனம அருனம நன்றி 😎😎

Rama devi: நல்லா இருந்த நாடகத்த ஏன் இப்படி போர்ரடிக்க வக்கீரிங்க

Prema Kumari: Really stupid serial. Please safe mahesh life

Arul Vino: Maheshwari nallave Ella Roshni supper 😘😘😘

Arul Vino: Roshini love you Nalla Roshni marriage nadakanum

jay b: Roshini and nallan is good match. ❤️❤️

Risha 3636: Why Nallan Begin Very Stupid🤔Why Not He Told Abt The Dream With Roshini To KMR(Marumagal's)

Safrin Safrin: I like roshini sis

Ramachandran M: நல்ல சுந்தரம் கல்யாணம் வேண்டாம் என சொல்லி ரெண்டு பெண்ணோடு நல்லா ஆட்டம் போடுகிறாயா...?? அடியே கொஞ்சம் பெட்ரோல் கொடுத்து அனுப்புங்க... நல்லா 🔥 பற்றி எரியும்..

Kavi Sundar: You cannot force love. Shame on Pandavar Illam for giving cheap ideas to Mahesh to impress Nallaan. Nallaan has fallen in love with Roshini, but is trying to fight his feelings for her just to please his family. Completely unfair to him.

M qadheer M ammu: பாண்டவர் வீட்டு மருமகள் லுசுகலா ஆயிட்டாங்க

vip animator: நண்பர்களே நான் ஒரு அனிமேஷன் சேனல் ஆரம்பித்துள்ளேன். தயவுசெய்து ஆதரவு தாருங்கள்.

Sangar Gomu: வர வர நாடகமே பார்க்க பிடிக்கலை

P Nanthini Nanthini: Super

Madhavan Madhavan: Ithuvum kevalamana serial ahh iruku thuuuu intha serial konjam nalla irunthathu ippo ithum kanraviya iruku

Kalaiselvi s: கிழிஞ்சது கிருஷ்ணகிரி வரை

Vasantha K: Enaku rombaaaaa pidikum indha serial

mehe taj: Roshini nallan good pair

Mani megalai: Poongapa ennaku pudikave illa. Mahesh tha correctana jodi

Mukilvannan Pitchaimuthu: டஸ்ட் _ அழகு ஆங்கிலம் சூப்பர்

Happy Day: அதுதன் மகேச திருமணம் செய்துகிரேனு நல்லா சொல்லிடாரு அப்ரம் ஏன் இபடி கதை இல்லையோ

Maha Ramesh: Ethu theva ellatha kolappam....😡😡😡😡😡😡😡

Swathiha Megam: Serial nnalum oru logic venama??? Pandavar illaththu seemattigale oru ponna koottitu vanthu veetla vechupangalam.. Peththavangale vitutu pona oru pennai veetla vechukitu.. Enna kadhai ithu.. Ipalam intha serial parkave pidikla.

jaya mohan: Kadaisila roshiniya kalyanam pannika poranu nallan solla poraru

Viji Raju: Super

Shruthi Venkatesh: ' Maligha ' if u r seeing this comment can u plz tell me were did u purchase this green Saree... Plz..... It's my request

Ratha123 Ratha123: இந்த கதை பார்க்க பிடிக்கவில்லை லுசு தான் அகனும்

Viswa Tamilanda: இவுங்க மகேஷ்சுக்காக என்ன திட்டம் போட்டாலும் கடைசில அது ரோசினிக்குதான் workout ஆகுது so sad

Gunasekaran Gunasekaran: Innumadi arachitu erukka

kathir gaming: Roshini ya nallan marriage pandrmathi kamichi roshini a ymaathirathika

velan king: Kevaalma poitruku change panuga Story

velan king: Intha director en ipdi seiraru

Inbasekar C: இப்போது வர வர பாண்டவர் இல்லம் சீரியல் பார்கபுடிக்கவை இல்லை கதை ரோம்ப ஜவ்வா இழுக்கு 😡😡😡

Rahuman Rahuman: Super very good 👍

Fatrma Aa: 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😭😭😭😭😭😭😭😭👌👌👌👌👌👌💯💯💯💯💯💯💯

Muthu Kavi: Pandavar ilathu ye pongal Diwali apdinu yethu function vaika matringa apdi vacha aadam paatam kontatamnu nalla irukum

Muthu Kavi: Nallan ava thotta Mattu aioooonu alararu roshini thotta Mattu avlo reaction theriyala

Shanthi Thenappan: Mr. Director where is pandavar illam pls move forward to it

Fairose Elias: நல்லா உங்க வார்த்தைக்கு கட்டுப்பட்டு கல்யாணத்துக்கு ஒத்துக்கணும் மாதிரி நீங்க நல்லா இறுக்கி பிடிச்ச ரோஷினி ஏன் கல்யாணம் பண்ணி வைக்கலாமே

Suganya Jayaprakash: Manimegalai character stop panunga

coffee with kavi: போங்கடா .......negalum unga story யும்.....chai....ela serial மாதிரி பண்ண start panitinga...love scene ... first night scene nu nu....chai....stop the character மணிமேகலை ரோஹிணி....acting good but no need .....ela serial paggave matten.....good bye ...

bruce lee: Mages than pavam

aashish nikitha fan: Azhagu thenu very nice

Saravanan Ambika: ரொம்ப போர் அடிக்குது

Sarah 1: I don’t think magesh is very bright. Many like her because of her combo in nayagi with kayal. Roshini acts far better than magesh. Slightest bit of understanding of nalla from magesh is needed but she is acting like a puppet of kayal, Revathi and malliga. And the trio is also not trying to understand nalla instead making him to take a decision in a tight spot .

Muthu Pandi: சூப்பர் தேன் மொழி 💑💑

mudiyalaa mudiyala: Vera leval 🔥❤️❤️❤️

Gnana's Activities: நல்லான்-மகேஷ்க்கு பதிலா நல்லான்-ரோஷிணிக்கு லவ் வர வைக்கிற இந்த நாடக காட்சி கேவலம், இப்படி பண்ணா நாடகத்த நான் பார்க்க மாட்டேன்

Gnana's Activities: ரோஷிணிக்கு நியாபகம் வரலன்னா, நல்லான்-மகேஷ்க்கு கல்யாணம் நடக்கலன்னா நல்லான்-ரோஷிணிக்கு கல்யாணத்த நடத்துங்க

thentral thenmoli thenmoli: Innaiku roshini katti pidichathum nallanuku feel aaguthu ...konjsm naal munnadi nalla kadaththa pattu thirumbi vanthappo mageshwari odi poittu katti pidichanka APpo mattum nallanuku feel aagalia

Serial Corner: இந்த வாரத்திற்கான அனைத்து மெகாத்தொடர்களின் TRP RATING யையும் ...Sun tv (u+r)...vijay tv (u)... Zee Tamil (u)... Trp rating ஐ காணுங்கள் உங்கள் சொந்தம் SERIAL CORNER ல்.

pavithra Karthik vlogs: Intha rosini ah pathale erichala irukku

Arokiamary Aro: Magesh plz go out of this house better stay with ur parents this pandavar illam daughter in- law also doing stupid things they are supporting manimegalai and magesh magesh don't stay in pandavar illam

fathima Fathima: Romba kewalama pohuthu intha serial wisa kirumi mari intha roshini crctr a kondu wanthu serial a spoil pantari drctr koodiya seekiram roshini paithiyam ille awal pandawr illathuku pali wanga wantha crctr ndu mudichidunga nd also nallanku roshini mela werupu wara wachi mahesh mela lv wara wainga bcs Mahesh thaa nallan a uaya lv panra

Kavita kirush: I like roshini always

Kovilankovi Kovilankovi: என்மேல் பாண்டவர் ellam pakkamadden rosiniya பிடிக்கல

Banu Shree: I like mani megalai very much veral level..la pannuranga super ..a irrku evaruku ethava mani tha

Kopal Kopal: அவனும் நோக்கினான் அவளும் நோக்கினாள் சூப்பர் நல்லான் மனிமேகலை

Tanuja Tanuja: Paaavo mahesh first avangle seathe vainge roshini ke pazhaya nyabagam varnuu Ave poidnuu

machi bro: இப்ப மணிமேகலை பாதா பாவமா இருக்கு சுய நினைவு வந்தது அப்புறம் பாசம் போய் விடும் எனா ரோசினி யா இருப்பாங்க நல்லான வெருப்பாங்க அப்போ மகேஸ்வரி பாசம் புரியும் நல்லனுக்கு

Kopal Kopal: அழகு தேணு இது ரொம்ப ரொம்ப சூப்பர்

twinkling parrot: Poove unakkaga promo poodunga please please please please

Raj Raj: Pvasanthan 👌👌👌👌👌👌👌👌

Mujithra Aswin: Hi

thanika thanikachalam: Azhagu Thenu super👌👌

Kopal Kopal: மணிமேகலையும் ஒரு பெண்தானே பாவம்

Kopal Kopal: Fantastic

R Valli தமிழ்: பாண்டவர் இல்லத்தில் தான் எந்த முகம் சுளிக்கும் காட்சிகள் இல்லாமல் இருந்தது ஆனால் இங்கும் விதிவிலக்கு இல்லை என்று தெரிகிறது 🥺🥺

nittiah letchemanan: Better marriage manimegalai pls don't marriage mageswary

R Valli தமிழ்: அழகு தேன்மொழி ராஜீ நல்ல காமெடி 🤣🤣

nittiah letchemanan: I hate mageswary malliga kayal revathy so bad behaviours 😡

R Valli தமிழ்: கயல் மல்லிகா ரேவதி மகேஸ்வரி கொஞ்சம் யோசித்து இருக்க வேண்டும் பாவம் மணிமேகலை🥺🥺

Murugan Murugan: Poove unakkaga serial promo

Gayathri S: Alagu 😂😂😂😂

Gokul Kannan.R: அழகு ...எடுத்தது என்னவோ டஸ்ட் தான் 😁 ஆனா நமக்கு பூஸ்ட் குடுத்த மாதிரி இருக்கு 👌

Elango Selvi: Yen ya paduthi edukuringa.? Porava varava lam mama mama nu koopida ithu enna sathrama saavadiya

Sonukutty Kutty Paiya: Ninga ipdiyellam pantrathunala mahesh life poga poguthu nallan antha roshni ya Kalyanam panna poraru

Yesaya Nadar: Maheshwari nallan kalyanam nadakanum

N devadiga: Revathi looking very nice in blue saree💙❤️😘👌

N devadiga: Comedy with romantic episode 😘😘😘😘👌👌👌

RR creation TAMIZHA: நான் மிகவும் கடின உழைப்பு போடுகிறேன் ஆனால் ஆதரவு இல்லை நீங்கள்தான் என் ஒரே அதரவு💕,,,

RR creation TAMIZHA: நான் மிகவும் கடின உழைப்பு போடுகிறேன் ஆனால் ஆதரவு இல்லை நீங்கள்தான் என் ஒரே அதரவு💕,,,

RR creation TAMIZHA: நான் மிகவும் கடின உழைப்பு போடுகிறேன் ஆனால் ஆதரவு இல்லை நீங்கள்தான் என் ஒரே அதரவு💕,,,

Keerthika Eswari: First view

RR creation TAMIZHA: நான் மிகவும் கடின உழைப்பு போடுகிறேன் ஆனால் ஆதரவு இல்லை நீங்கள்தான் என் ஒரே அதரவு💕,,,

RR creation TAMIZHA: நான் மிகவும் கடின உழைப்பு போடுகிறேன் ஆனால் ஆதரவு இல்லை நீங்கள்தான் என் ஒரே அதரவு💕,,,

RR creation TAMIZHA: நான் மிகவும் கடின உழைப்பு போடுகிறேன் ஆனால் ஆதரவு இல்லை நீங்கள்தான் என் ஒரே அதரவு💕,,,

ALL GAMING தமிழா: 1st view 1st comment

கிராமத்துபெண்: பிறந்த வீட்டில் நான் பூஜை அறை ..புகுந்த வீட்டில் நான் சமையல் அறை.. அங்கு அம்மா அடித்த பின் விடியல் இங்கு அலாரம் அடிக்கும்முன் விடியல்.. அங்கு அம்மா கையால் காப்பி இங்கு எல்லோருக்கும் என் கையால் ..அங்கு அம்மா ஓய்ந்து பார்த்ததில்லை .இங்கு எனக்கும் ஓய்வு கிடைப்பதில்லை ..அம்மாவுக்கும் எனக்கும் ஒரே வேலை..விடுமுறையும் இல்லை ஊதியமும் இல்லை..உடம்போடு சேர்ந்து மனதும் வலித்தது அம்மா பாவம்...வாழ்வில் ஒரு கஷ்டம் வரும்போது உடனே தாயைத்தான் தேடுகிறது. இவ்வுலகில் எதிர்பார்ப்பு இல்லாத ஒரே அன்பு❤ அம்மா ❤ ...காயங்கள் ஆறிப்போகும், கற்பனை மாறிப்போகும்,கனவுகள் களைந்துப் போகும்..ஆனால், என்றுமே மாறாமல் இருப்பது தாய் பாசம் மட்டுமே...அம்மா எனும் பாக்கியம் அனைவருக்கும் கிடைப்பதில்லை இருப்பவருக்கு அவளின்அருமை புரிவதில்லை புரிந்தவருக்கு அவள் மீண்டும் கிடைப்பதில்லை.. 😘

Похожие видео: