Pandavar Illam - Ep 418 | 10 April 2021 | Sun TV Serial | Tamil Serial
Комментарии (0)
k v r shrinivasan: நன்றாக போய் கொண்டிருந்த கதை இப்போது செமையாக போர் அடிக்குது.பார்ப்பதை நிறுத்தி விட்டோம்Написать
INDHU RAJESHKANNAN: மகேஷ் வாழ்கை என்ன ஆகும்😭😭
Divya S: Roshini character ah eduthuruga
Divya S: Roshini eppavum ne nalla iruka family kulla vanthu tha kulampam panuveya
Divya S: Director sir pls roshinu charactera h eduthuruga pls
Kumari a: Andha mental roshni ya thorathunga roshini kuda marriage nadandha serial nalla irukadhu ..serial stop paniduvaen
sujatha dass: I think roshini send by Mahesh mama.
Kutty Lakshmi: SEEMAATTIGAL with overbearing nature n overconfidence spoil NALLA peace n he cannot b happy with MAGESH who will b a nagging n suspicious wife bcoz of her possessiveness
PriyaDPriyaD PriyaDPriyaD: Over sothappal
PriyaDPriyaD PriyaDPriyaD: Over sothappal
SJ Rétail Collection's: யாரை தப்பு சொல்வதென்று தெரியவில்லை...கடைசியில் மகேஸ் வாழ்க்கை தான் பாதிக்க போகின்றது பாவம் அந்த பெண்
pavithra Karthik vlogs: Nallan marriage aprm tha serial pakkanum
Rani Durairaj: Vara nala illa pa
Priya Kumary: Nallanepavame
Anand Arvin: Super
Balaji Adhappan: Ithuku mela ivan mahesh ah kalyanam panna avlothan
simeon obadiah: Sathima yentha manasaitchi ullavanga entha serial parka matanga Mageshwari asaikati avalla sagadchidathingapa Nambigai thurogam panauramathiri kati pandavar illam pera keyduthudathinga Sathima manimegalai vara seen nallailla
Sayd Oli: Enna directer sir ippdi panitiga mahes kum nalla sunthara kalyanam Yappo nadakum
Rkr Systems: Amaa intha roshini ku thaan payithiyam thelinjuta enna panvinga director sir
Jones Adl: Kadaisiyil nallavaum aagilam pesa vachitiga 😆😆😆😆😆
Shakthi maan: Hello nallan Anna neenga Manimegalaiye than merej pannanum avinga than super Jody okay
CA V.K.VISWANATHAN: கதை டிபார்ட்மெண்ட் ஐடியா எல்லாம் காலி ஆகிவிட்டது போல. ...... ..கதை நகர்த்த தெரிய வில்லை சீரியல் சுமார் ரகம் ஆகிவிட்டது
Nivaasheny Nair Nivaasheny Nair: We want Roshni best pair for nallasundaram.
Ravi Kumar: நல்லசுந்தரத்திற்கு... மகேஸ்வரியோ, ரோஷினியோ முக்கியமில்லை பாண்டவர் இல்லம்தாம் முக்கியம்.
Ravi Kumar: மனநிலை பாதிக்கப்பட்ட மணிமேகலை எல்லோரிடமும். பாசமாவும் தெளிவா இருக்காங்க எல்லாமே அவுங்களுக்கு ஏதற்தமா நடக்குது ஆனால் நல்லா இருக்கும் மகேஷ்வரிக்கு மனசு கொலம்பி போய் எல்லோரும் சொல்லிகொடுதும் தப்பு தப்பா நடக்குது. நல்லசுந்தரம் பாவம்
Sharmila Marry: Story ya elukkathiga
Meena Prasath: Upload pandavar illam serial episodes 1 to 110
Dinesh D: Pora pokka paathal roshini gunamaagi nallan paithiyam aagiduvaan polaye...........
Agriculture Gaming: Pvasa
Saran cooks: பாவம் நல்லான் இப்படி புலம்புகிறார் ☹
LAKSHMI NARAYANAN: 0
KARAN: Vinapona serial ithu.
Srinivasan Marimuthu: Enna kaye maheshku purusan koduthu vaithavan night thongum pothu thalaiyaniya vendam mahesh purusanuku
Rukmani Jegadeesan: Yerkanave kulambi irukka nallana melum kuzhappum thatha
Alamelu Rengan: Pothummmmmmm paaaas seegiram mudingapa.
LAKSHMI PRIYA K HISTORY: Please Mahesh love marriage me
Manimegalai: பாண்டவர் ரதம் சூப்பர்
shabana c.k: Roshiniye thiruppi anuppidu plz
يانا يانا: இப்படி ஒரு நிலைமை யாருக்கும் வர கூடாது
يانا يانا: நல்லான பார்க்க பாவமா இருக்கு
يانا يانا: ஒரு பைத்தியம் இன்னொருவர பார்த்து பைத்தியம் ன்னு சொல்லுது
يانا يانا: ரோஜினிக்கு எல்லாம் தானாகவே நடக்குது ஆனால் மகேஷ்வரி ரொம்ப அலபற பன்னுது
archana lakshmanan: பெரியவர 2 போடனும் தூபம் போடுகிறார். ரேவதிக்கு தெரிந்தால் தாத்தாவ திட்டுவா
Rukmani Jegadeesan: Mahesh dhaan pandavar illa thukki marumaga la Vara yetraval yen endral seemattigal panra lusu thanathukku sariya Na partner
archana lakshmanan: பிரம்மசாரியரை சம்சாரியாக ஆக்க முயற்சி செய்ததிலிருந்து கதை நல்லாவேயில்லை
archana lakshmanan: கண்ணில் தூசி ஊதுவதை இப்படி கொச்சையாக காட்டுகிறார்கள். கிறுக்கன் இயக்குவது போல் உள்ளது .
Sally Esa: Nallah and Mahes are waste 😡
archana lakshmanan: நல்ல தண்ணீர் ஓடுகாலில் சாக்கடை நீரை கலந்த மாதிரி மணிமேகலை மண்ணாங்கட்டி மேகலை.
RAJASEKARAN R: Silambu grandfa super ah sonnaru👍👍👍
archana lakshmanan: எரிச்சல் எரிச்சலாக வருது. வர வர மாமியார் கழுதை போல் ஆனாலாம்
Shaik Shaik Fareetha: I Ithu vethavali vellai thaan
Saleema Ismail: Roshni no any mental illness for get married
RAJASEKARAN R: Ettippakurathu English la enne soldrathu ne theriyalaiye kutti comedy super😃😃😃😃😃🤣🤣🤣🤣
Eswari 2018: ரோகினி கேரக்டர் வேண்டுமா
Karuppa Samy: நல்லான் பாவும்
Bismi Sana: Worst Maheshwery acting...over acting ...😏😏
Satish .B: Mahesh swari best couples
thentral thenmoli thenmoli: Nallan ne overa pantra ...magesh thotta kuththam roshini thotta oru mathiri mayankuvio ..chiiii
RAJASEKARAN R: Manimegalai acting super Mass really good thinking director 💯💯💯🔥🔥🔥🔥👑👑🎊🎊🎊
RAJASEKARAN R: Pandavar illam No :01 serial. All acting unbelievable performance super 🔥🔥🔥🔥💯💯💯👑🎊🎊🎊🎊
Trino Edwin: vara vara serial weast
Vanitha Raj: பாண்டவர் வீ ட்டுல எல்லாரும் லூசு கல்
raghu prasath: கண்ணுல இருக்கிற தூசியை ஊதினால் வாயிலே இருக்கிர லிப்ஸ்டிக் எப்படி கன்னத்தில் ஒட்டும். 90' ஸ் சாபம் உங்களை சும்மா விடாதுடா
Gracy samayal: நல்லசுந்தரம் பாவம்.என்ன செய்ய போராரு தெரியல
M,Lokesh M,Logu: Sema kodupu aguthu
Shanthini Devi.c: I think rohini is acting like a memorie lost patient
Shalu kutty: Nallavukku panna mahesh kuda kalyanam pannunga ,illaiya kalayanamea pannathinga
Shalu kutty: Ipdiye pochunu vainga mahesh ava veetukku vanthuruva pandavar illa nadu theruvula than nippinga
Madhavan Madhavan: Enna serial ithu chumma chumma antha thaththa vera yethi viduthu
RD Rd durai: நல்ல சுந்தரம் கல்யாணத்தை எடுக்கறதுக்கு ரேவதி கயல் மல்லிகா தேனு இவங்களுக்கு அம்மா சீனு கொடுத்து இருந்தீங்கன்னா நாடகம் நல்லா இருந்திருக்கும் இனிமேல் பாண்டவர் இல்லம் நாடகம் பார்க்க கூடாது என்று முடிவெடுத்து விட்டேன் ஒரு கல்யாணத்தை எத்தனை நாள் எப்போ சார் எடுக்குறீங்க. மக்கள் எல்லாரும் பாவம்
Gaithiry Rama: Magesh yeppaparu paitiyam maari kathithekethe iruka...🤮
Selva Kumar: எனக்கு இந்த நாடகமா புடிக்கல இவனுக்கு கல்யாணம் நடந்தால் எல்லாம் நடக்கிறதா என்ன அந்த தாத்தா கதையை காமிங்க கொஞ்சம் ப்ளீஸ்
Surekha suren: I think roshini came for taking Revenge on Pandavar illam by marrying nallan
Mari Muthu: ரோகிணி வரவர கடுப்பேத்திறா சீக்கிரமே அவளை குணமாக்குங்க இல்லை ராணிய மாதிரி இல்லாமல் பண்ணீடுங்க வரவர கடுப்பாகுது சிரீயல்
Jagan Mani: Makesh pavam ple mani ya oda solluga
Madurai Mami Samayal: Hi all pls support madurai mami samayal🙏🙏
Kopal Kopal: Fantastic
Mohamed Sarfudeen: அப்ஸர் கலக்குறீங்க, திரைக்கதை செம்ம, இயக்குனர்க்கு பாராட்டுக்கள்.
Priya Krishnan: இந்த ஒரு சீரியல் மட்டும்தா நல்லாருக்கு அதையும் மொக்கையா கொண்டு வரிக தயவு செய்து சீக்கரம் மகேஷுக்கும் நல்லனுக்கும் கல்யாணம் பண்ணுங்க
Thilaga Devi: ரோஸினி நடுவுல வருகிற charactor இவ்வளவு important ஏன் கொடுக்கவேண்டும்
Muthu Kavi: Nallan pulampurathu paatha.maheshwariya pandavar ilathukaga tha kalyanam panran manimegalaiyatha pudikuthupola
Ramya M: Straight ah comment section vandhachu. Ippo ellam pakkardhe illa. Please indha roshini ya edunga pa.
Hemalatha Boopathy: Mahesh pavam
R Valli தமிழ்: மகேஸ்வரியின் கோபம் 👌👌 மணிமேகலையின் வெட்கம் சூப்பரோ சூப்பர் 👌👌
R Valli தமிழ்: பாவம் நல்லான்.கடமையே கண்ணாக உடன் பிறந்தவர்களுக்கு சேவை செய்வதை சந்தோஷம் என்று வாழ்ந்து கொண்டு இருந்தவரை இப்படி புலம்ப வைத்து விட்டார்களே🥺🥺
MAGIC TECH: நான் மிகவும் கடின உழைப்பை போடுகிறேன் ஆனால் எனக்கு ஆதரவு இல்லை நீங்கள் தான் எனக்கு ஒரே ஆதரவு 😭😭
R Valli தமிழ்: நல்லான் மனசு மதில் மேல் பூனையாக இருக்கிறது யாரை ஏற்றுக் கொள்வார் 🥺🥺
Yuvaraj Yuva: 🧡😢👌😢👌🖤😍🖤👌💚🖤👌😢🖤😢👌💛👌🖤👌🖤😍🖤😍🖤😍💛😍💛🐱😍🖤😍💛👌🖤😍😍🌷😍🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷💌💌💌💌💌💌💌😍💌💌🧡🧡🧡💛💚💟❤💓💕💕💙💕💓❤💟💟💚💚🧡🧡🌷💌💕💕💓💟💟💚💛🧡🌷💌💙❤😲😲😲😲😲
R Valli தமிழ்: கல்யாணம் வேண்டாம் என்று சொல்லி கொண்டு இருந்த ஆஞ்சநேய பக்தன் பச்சை மண்ணு இவரை இப்படி திகைத்து போக செய்து விட்டார்களேஏஏஏஏ🤭🤭
Mani Megalai: Hello director Sir Nallanuku roshini mela kadhal Vantha mathiri Katuriga Ithuku neega straight vea roshini ya konduvanthu irukalam Yethukaga magesh character Kondu vanthu Ippo ippadi pantriga Pandarvar illam ennaku romba pedikum Ahna ippo parka pedikala. Magesh pavam. Sun TV la ennaku romba peditha serial. Pls kathaiya marthuga.
R Valli தமிழ்: ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் போடுகிறீர்கள்🥺🥺🙄🙄
Kavita kirush: I like roshini always
Deepi Vijay: Magesh Romba feel panra Cha peasama Magesh ha Veetukku anupidunga illaty Ava Character ha konnudunga
Ezhil Selvi: Roshini ku pazhaiya nabakam varanum
Ezhil Selvi: Nalla ku makesh mela tha kathal varanum
thanika thanikachalam: Kadhai illana voothi moodittu poidu. Thevai illama kaduppa yethadha.
Raj Raj: Pvasanthan 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
spicy foods: ரேவதி மணிமேகலை தேன்மொழி கயல் மல்லிகா இது எல்லாமே சுத்தமான தமிழ் பெயர் மகேஷ்வரி இதுல கொஞ்சம் சமஸ்கிருதம் கலந்து இருக்கது நாள தான் director ponna maathitaru pola 🤣🤣🙈
Maridevi Raj: Nallaku yepothan kalyanam panuvenga ethuku oru mudivu illayaa 😤😡
Poorna mis R: Maheshwari pavam 😔😔😔
Похожие видео: