Pandavar Illam - Ep 426 | 21 April 2021 | Sun TV Serial | Tamil Serial


Просмотров:
0
Добавлено:
23.04.2021
Категории: Разное
Комментарии (0)
Написать
Кликните на изображение чтобы обновить код, если он неразборчив
ஜெயங்கொண்டம் சாமி: சேதுவை துவச்சி காயவச்சாச்சி

ஜெயங்கொண்டம் சாமி: அழகு வீரன்டா

ஜெயங்கொண்டம் சாமி: அழகு செம்ம செம்ம சூப்பர்டா அண்ணன்டா

archana lakshmanan: நளபாகம் தக்காளி மாதிரி நசுங்கிடுவார் பாவம்

Santhi Santhi: Mahesa ippa pidikkavillai akalum ovar

archana lakshmanan: வாத்தியார் அப்பா என கூப்பிட்ட கயல் திடீரென வாத்தியார் அங்கிள்னு கூப்பிடுகிறாள்

marimuthu Soundarya: அழகு சூப்பர் வேற லெவல் 😆😆😆😆 இத்தனை நாளும் அழகு ஒரு காமெடியா தான் டைரக்டர் காமிச்சார் இப்பதான் ஒரு ஹீரோவாக காமிச்சி இருக்கார் செம 👌👌👌👌🌹🌹🌹

Raje Twins2: Pavam naillan serial pakava pidekala pakamalu iruka mudiyala pls fast marriage mudiga two pair asekama iruku

DHIVYA N.: Kandippaga.

குட்டி இளவரசி: Roshiniya vittaa nallaana Rap panniduvaa polaye🤣🤣 Avlo oru kaama paarvai

Kopal Kopal: அழகு சூப்பர் சேதுவுக்கு இதுவும் வேனும் இன்னும்வேனும்🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪

Krishen Nair: Savudaa nayee sethu😡 alagu super🔥

Kopal Kopal: மகேஸ்வரி அம்மா அப்பா காமெடி சூப்பர்

Elamathi T: Kayal alaga irukkanga

Kopal Kopal: நல்லான் பாவம்

Elamathi T: Kayal is so cute and beautiful💐💐

Kopal Kopal: மகேஸ்வரி உனக்கு திமிரு கூடதான் இதை அடக்குறதுக்கு பழைய ரேவதி இருந்திருக்கனும் உனக்கு

kani mozhi27: Azhagu superrrrr

Tanes Balakrishnan: Nalla n roshini should married.. please remove mageswari character, not suitable for nalla..

Kopal Kopal: மனிமேகலை சூப்பர்

Kopal Kopal: பாண்டவர் சீரியல் எனக்கு ரெம்ப பிடிக்கும் உங்களுக்கு

Kopal Kopal: Excellent

Kopal Kopal: Super promo Thank you very much sir💯💯💯💯🌹

Mari Muthu: ரொம்ப தப்பு பண்றுங்க இரு பெண்களோட உணர்வுல விளையாடுறாங்க பாண்டவ பெண்கள் தப்பு

RAJASEKARAN R: Pandavar illam No:01 serial💯💯💯💯 🔥🔥🔥Always all performance super

Samruth Mohamed: Roshini da moonjiya paaru

Anand Arvin: Super

Anchika Anchika: Nice

Ibrahim MM: Nalla matrum maheshk matumdha kalyanam nadkanum roshnikk alla

கதிர் வேல் பரமேஸ்வரி: Hi padavar illam

R Valli தமிழ்: பாண்டவர் இல்லத்தில் இரண்டு ஜோடிகளுக்கு கல்யாணமா 🥺🥺 அதில் ஒரு புதிய ஜோடி. இன்னொன்று பழைய ஜோடியாக இருக்குமோ!!!!🥺🥺

Chocolate Baby: தெனுடைய சாரி செம அழகு ❤

R Valli தமிழ்: எப்படி இருந்த பாண்டவர் இல்லம் நல்லான் கல்யாணத்தால் ஒவ்வொரு நாளும் போர்க்களமாக இருக்கிறது 🙄🙄

R Valli தமிழ்: இரண்டு பெண்களில் யாருக்கு அல்வா கொடுக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.பாதிக்கப்பட போகும் அந்த பெண் பாவம்🙄🙄

R Valli தமிழ்: பாண்டவர் இல்லத்தின் வரலாற்றில் நல்லான் கல்யாணத்தை கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டும் என்று இத்தனை மாதங்களாக நடக்கிறது போலிருக்கு 😟😟

R Valli தமிழ்: டைரக்டர் நல்லானுக்கு கல்யாணம் என்று ஒரு காரணத்தை வைத்து கொண்டு இரண்டு பெண்களை வச்சி செய்கிறார்.🙄🙄

ibrahimsha ippacha: எங்கே சம்மந்தக்காரர் அதிவீரபாண்டியர்&அன்னகோடி & சிவகாமி

Muthu mari: Sarapampu Anna supper acting

A-A Gaming: Super

Thendral Arasi: சுருட்ட மகேஸ்வரிய கட்ட மாட்டான் திருப்பங்கள் திருப்பங்கள் என்று எல்லந டகத்திலையும் இப்படித்தான் பண்றங்க

Mathi Mathi: Ippa yaru paithiyam nu therila Naangala🤔🤦

Chandhirasekar Rani: Azhagu semma

Suri Ram: Nallaanum magesh Tha seranum plz

Kumar: நீ திருந்தவே மாட்டான் சேது

Narmadha Revanth: Mahesh pavam.

Poorna Chandira: Kalyanam mudiya 500 episodes agum Pola 😒😒😠😠

Kumar: நல்லான் பாவம் 🤣🤣🤣

Free Fire Lover: I think 90%Viewers are Students here 😆😆😆.....

Free Fire Lover: Apni Maa Ki Umar Kitni ho 1 Like = 100 Year 💕💕💕💕💕 👇👇👇👇👇

மழை மகள்: வாழ்துக்கள் மகேஷ்வரி மற்றும் நல்லான்.

Sandhya Kumar: Roshni sonna dialogue unmai 💯

Sabitha Banu: Kayal..Mallika .saree super 👍👍🙂

Krishna Sai: AlaguSundharam First Beating to Sethu semma superb and climax scene is also superb..

Joshnaselvam joshnaselvam: தயவு செய்து ரோசினி சிரிக்க வேனா பாக்க புடிக்கல

Priya Priya: Magesh romba pannuthu😡

Priya Priya: Kayal akka mallika akka revathi akka romba pavam😭

K.nandhakumar k.nandhakumar: Idhu prime la vandhu iruntha supera irunthirukum.

Raj Raj: பவசந்த் பரண்டவர் 👌👌👌👌👌👌😀

it's your lifE ENjoY it always Be happy: First view

N devadiga: 6 ladies looking very beautiful 😘😘👌👌👌

N devadiga: Alagu semma mass fighting👌👌👌👌👌

கிராமத்துபெண்: 1. மனிதர்களைப் போலவே யானைகளுக்கும் மாதவிடாய் என்பது வருமாம். 2.ஒரு நத்தை தூங்கினால் 3- வருடத்திற்கு பிறகுதான் எழுந்திரிக்கும்.. 3.நம் உலகில் உள்ள விலங்குகளில் ஆண் கருத்தரிக்கும் பண்புகொண்ட ஒரே விலங்கு கடல் குதிரை ஆகும்.4.மனித உடலில் மிக குளிரான பகுதி மூக்கு... 1. பிறந்த குழந்தை அழுதால் கண்ணீர் வர 4 முதல் 13 வாரங்கள் ஆகும்.2.திருமணத்தின் போது கூட தேசிய கீதத்தை பாடும் நாடு 'நைஜீரியா '.. 3.மூளை வளர்ச்சி 18 வயதில் நின்றுவிடும்.4.மிகக் குறைந்த இறப்பு விகிதம் கொண்டுள்ள மாநிலம் 'கேரளா'.... இதான் என்னோட சேனல் போய் பாருங்க யூஸ் புல்லா இருக்கும்..

Похожие видео: