ROJA Serial | Episode 830 Promo | ரோஜா | Priyanka | Sibbu Suryan | Saregama TV Shows Tamil


Просмотров:
0
Добавлено:
09.05.2021
Категории: Разное
Комментарии (0)
Написать
Кликните на изображение чтобы обновить код, если он неразборчив
Zubaida Zubi: 💞💞💞

Val S V R: So Arjun .empty vessels makes the most noise. How Tiger knows... Saksi kidnapped Arjun ??

BEEMA JAINAB: Instead of keeping as Roja keep it as Anoo

Jai kumar: ARJUN ROJA YARUNGRATHA INTHA THADAVAI KANDIPPA NIRUBICHIDANUM.

Mary Mercy: இந்த திவ்யா எங்க இருந்து வந்தா? அவளுக்கு எப்படி அர்ஜுன் டெல்லி போனது தெரியும். என்னங்கடா உங்க லாஜிக்?

Gandhimathi B: Stupid to drag the serial arjun left

Usha M: Vadi kattan mittal tiger manickam

karthi keyan: 😴😊

karthi keyan: Yen arjunku Corona vaa apudinu kathai povum

ANANDHI N Keezhapazhur: Easy way to kill Corona https://youtu.be/dbHo3Tc7niM

Muniyaselvam K: அர்ஜுன் சார் க்கு கொரோனா . அதான் அவரால வர முடியல

Yamini Cutegirl: Intha tiger manikkam ethukku Lossu mathiri pannikkittu irukkan

Yamini Cutegirl: Stop this serial and chandraleka serial Request to saregama TV shows It's very boring

priya dayanandan: Super...arjun himself is missing ah .supero supero.

Deepthi Deepu: In today's episode Arjun is there are not

Ramanathan Annamalai: இந்த ரோஜா சிறியல் கதாநாயகி ரோஜா வா இல்ல பிரியா வா cases வந்தாலே பிரியா தான் ஜெகிரால்

Reena iconic M: please stop the serial useless

Sathesh Kumar: Roja buddisalinthanku avanga collector ella NASA ley erika vendiyuvanga

KUMBUDREN SAAMY: நல்ல கதை... ஆனால் இயக்குநர் பர்ப்பி பரந்தாமன் வழவழ கொழகொழவென நாசம் பன்றாப்ள.......கதையில கொஞ்சம் கூட லாஜிக் இல்லை..... புளூ சட்டை பார்த்தாருனா இனிமேல் யாரும் நாடகம் எடுக்க முடியாதபடி அறிவுரை வழங்குவார்...

Hariharan L: I think tiger Manikandan said luy because Arjun come and said by Priya

arockiamprince: Eppa serial medium

S. Rani maa: டைகர்.மாணிக்கத்த.விடுங்க..அந்த .கிழவி.அதைவிட.மோசம் டைகர்.மாணிககமா..ரௌடி.மாணிக்கம்.என்றே.கூப்பிடலாம் மகள்.ஒரு.கொலைகாரி..அப்பன்..ஒரு..ரவுடி

keerti Kumar: EVEN AFTER CORONA 5 COMES , ANU WILL NEVER BE SENT TO JAIL

Vanadhi Ramasami: Put lockdown for Rojas serial .....

ARULMOZHI ARULMOZHI: Stop this serial west

ZOYA ZOYA: Arjun entry i'm waiting

janaki jagadeesan: How many times DNA Test this serial is not nice at all 😡😠🤬👎👎

vel murugan: பிரியாவை பையா கணேஷ் கொலை கேஸ்ல ஜெயிலுக்கு அணுப்பலைனாலும் பரவாயில்ல முதலில் அண்ணபூரணியோட வீட்ட விட்டு அணுப்புங்க டையரக்டர் சார்

Guru Raj: Arjun Anna sister Deepa nnnu oru character kanum few days ahhh enga ponanga........

Abraar Ahm: 🙄🤗

Bhuvanesh Wari: Thirupium murunga maram vethalam yetutho🙄

abi sailaja: Yana nadaku thu etha serial la pakalama vana ma soluga yarachu

Saravanan Saravanan: 1st கொரானாவுல ரோஜா செண்பகத்தோட பொண்ணுன்னு ஆரம்பிச்சாங்க இப்ப 2nd கொரானாவும் வந்திடுச்சு இன்னும் ரோஜா யாருங்கறத கண்டுபிடிச்சிட்டே இருக்காங்க 😀😁😂🤣

levon shan: Bro ARUJUN BROK FITS SENSA KUDAGA ROJA SIRIYALLA ORU FIT SENSA KUDUGA

G Vadivel: Arjun failed anu pass santhamoorthi release

மகளிர் இணையம்: இன்னும் எத்தனை வருடம் கொலை கேஸ் நடக்கும் என்று தெரியவில்லை

Kural pezhai: அர்ஜூன் கிட்ட ஏதோ ப்ளான் இருக்கும்,,,,அது தெரியாமல் அனு பனுகு சிரிப்பு சிரிக்கிறா 😂

Balu Mahendran: He s in quarantine

Pakialela Pakirisamy: What stupid SLAWYER very, very stupid pls do not hight this kind of lawyer your case will fail . Is a wast putting Rajas in this serial he is good acter . Wanter all the case is pending in India big sad we see money work for poor 😣😣😰

Vijay Kumar: indha serial eppadha mudiyum

Roja Roja: Roja IAS avno nu padachu exam yelidhinagale adhu enachu,bayya ganes case ippodhikku mudika matingla,

Arun Arun: நா ரோஜா சீரியலுக்கு டாக்டவுண் போட்டு 5 மாதம் ஆச்சு

Sarah SHALINI: stupid drama

vijay mv: What a promo? So stupid💕🌷👍😀🇸🇬

Esu Arokiam: Win is pure hero Arjun sir

Dhanu shree Shree: Thu nala poitu irndhadhu ipo narubadium ipdi elukraga pakave pudikala nu solravagalq oru like podhuga

Yalini: Nama arjun oruvala anukita illama Vera engayachum iruta

Lucifer Lucufer: டைரக்டர் லூசு எப்பிடி சுகம் இன்னும் 2 வருசத்துக்கு நீ கதை ready பண்ணிட்டா போலயே

Lucifer Lucufer: போட விசரா

Hariprasath: 12 hours la 1 Million views 🔥🔥🔥

Kamatchinathan X th: Arjun enga 😭😭😭😢😢

R.j Raja: மண்ட காயுது எப்பா அந்த டைரக்டர் மனசில என்னதான் நினைக்கிறா🙄

Ahila Samuel: Hope there is some other twist to the promo. If not why is he Tiger Manickam. He is bringing shame to all lawyers and to the majestic animal tiger. Really pathetic

saranya Ganesh: Marupadiyuma da

AKHILADELHI: Promo va evlo kevala ma ready pandringa naaaliku Arjun ungaluku Munna ready aitu court la irupaaru....

AKHILADELHI: Evlo naalaiku eppadi yemathuvinga

Pal Pandi: இப்படியே போன 5வருடம் ஓடும் மொக்கை ய

BEEMA JAINAB: Really disappointing promo usually Roja will be kidnapped now it is Arjun . Why always trouble to Roja.Even if Arjun returns and win the case also fake Anu will kidnap or threaten patti and Manickam so Arjun will withdraw from the case this is what happening always..

Shanthiny Mayurathan: Arjun kku corona

Aathi Jeya: அர்ஜுன் சார காணல, அர்ஜுன் சாருக்கு ஃபோன் வேலை செய்யல, அர்ஜுன் ஆஜராகப்போறதில்ல, ப்ரியாவோட நக்கல் சிரிப்பு... அப்போ.. அர்ஜுன சாக்ஸி கடத்திட்டாபோல! நல்லா வருவிங்கோ.

Immanuel Nadar: This is the plan of, Tiger, Arjun and Chandrakanta, this the end of the case tiger also believed that annu and shakshi is criminal 👍

Kasthuri Rajendran: Cheee 1week rojun enjoyement super. Ipa tirumba anu game startinga

Kasthuri Rajendran: Anu saniyanea property mukiyam na vangitu poyen en ipadi panra

Kasthuri Rajendran: Monday dhan theriyuma

Seyamaladevi K: I think so Arjun got an accident

funny tiktok: பயப்பட வேண்டாம். ஏன் என்றால் நம்ம அர்ஜுன் எப்படியும் வருவாரு ஹீரோ மாதிரி 🌹🌹😍😍

funny tiktok: இத எத்தனை நாலைக்கு றப்பர் மாதிரி வெச்சி ஓட்ட போரிங்க 🤔🤔🤔

Soudha Dilbet: தெருவில் போற ஒரு பிச்சைக்காரி வந்து நான் உன் பொண்ணுன்னு சொன்னாகூட நம்பிடுவான் இந்த ஆளு

Nazeer Ahamed: Na Roja serial parthey 2 weeks Mel aaguthu

Raj Rini: Sure arjun will attend the case..twist

Maleni Maleni: 🌈😭😭😭😭😭😭😭😭👹👹👹👹👹👹👹👹👹👹👿👿😥😥😥😢🥺🥺😓😓😡😡😡😡😡😡💯💯💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😡😡😡😡😡😡👹👹👹👹👹👹😎😎😎🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰🥰👍🏻👍🏻🌹🌹🌹💯💯💯💯

Dinesh Red: Bhaiya ganesh case la arjun jeipaaru adhu yeppadi nu naa solran. Court la bhaiya ganesh case poi kittu irrukum. Inda case ha final judgement la priya (fake anu) kutravaali illa thirppu solla varum pozludhu anga anjun vandhu mass entry kodhupaaru. Tiger manickam moonjila kariya poosu vaaru. Koodhavey victor ha pudhuchi avanoda court ku varalam (or) shenbagam amma kooda anda court ku varalam.

Maleni Maleni: 💝💝💝👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻💯🌺😘😎😎😘🌹🌺💯🙏🏻🙏🏻👌🏻💝💝💝💝💝👌🏻🙏🏻😎😎😘🙏🏻💝💝🌈🌈♥️♥️🌼👏🏻☺️☺️🏵️🏵️☺️🌈🌈🌈🌈♥️🌼🌼👏🏻👏🏻😭👍🏻👍🏻👍🏻💝💝💝👌🏻🙏🏻💯🌺🌹😘😎😎😘🌹💯🙏🏻🙏🏻👌🏻💝💝🙏🏻💯💯💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

durai ac: அடுத்தடுத்து: அர்ஜுன் கோர்ட் க்கு போக முயற்சி பண...சாக்சி ஆள் வச்சி துரத்த..கார் சேஸிங்...ஸ்டண்ட்...எல்லாம் routine அ நடக்கும்...அது தானே

Rafiq Zulfy: இந்தப் பிலி ஏன் இவ்வளோ மாங்காவா இருக்கு

Kayal Vizhi: Arjun mass ahh entry kuduparu😎😎

NP EDITZ CORNER: https://youtu.be/EXbOHGWpJ1U

milhan jamaldeen: திரும்ப.... திரும்ப ஒரு விஷயத்துக்குள்ளயே சுத்தி சுத்தி இருக்கங்களே இதுக்கு ஒரு mudivu kidaiyathaaa🙄😠

Shylu Raja: டைரக்டர் சார் கொஞ்சம் நல்லது நடக்காதா எப்ப பார்த்தாலும் யாராவது வீட்டை விட்டு வெளியே போறது இல்லை வழக்கம் போல தான் இதுவும் அல்லது கடத்தல் பண்றது இப்படி தான் நடக்கும் பிரியாவுக்கு சாதகமா கொண்டு போகாதீர்கள் முடியலை நாடகத்தின் பெயர் மாற்றிடுங்க எப்படியும் ஆதாரம் எல்லாம் இருந்தாலும் பிரியாவுக்கு தண்டனை கிடைக்காது

karthick kumar: Last a hero ve kadathiachu,

SANTHIYA A: Story change panuga pa

karthik Karthik: Entha sathashivam waste story oluinga kondu poka therila 🤨 Epavum negative kondu porathu velai erukku

S.Taanush Kumar: (அர்ஜீன்) அவருக்கு பதில் இனி ஹீரோ இவர் தான் என்பார்க்கள் பாருங்கள்.

Sue 937: Is he kidnapped by that stupid Tiger Manickam??😡😡

Dhwaraga Dhwaraga: Vara vara romba mosam

Nagarjunan Saravanan: Original Reason: Sibbu Suryan(Arjun Pratap) Admitted in Hospital. He got fever 🤒 .

Martin Martin: Inna oru three thousand episode poguma

GOPAL R: ஒரு ஆசையா 7 மணிக்கு வந்து உட்கார்ந்து நாடகத்தை பார்க்கலாம்னா Promo டிஆர்பி எல்லாம் நல்லா தான் இருக்குது நாடகம் நல்லா தான் போயிட்டு இருக்கு நல்ல இருக்கற நமக்கு ஒரே டென்ஷன நீங்க பண்ணி விடுறீங்க நாடகத்த பாக்க பயங்கர டென்ஷனா இருக்குது திடீர்னு நல்லா கொடுக்குறீங்க திடீர்னு இப்படி பண்றீங்க என்ன தான் உங்களோட முடிவு தெரியல எப்ப தான் சரியான முடிவுக்கு கொண்டு வந்து கதையை சரியான முறையில் கொண்டு போவிங்களோ மக்களாகிய நாங்க ரொம்ப முட்டாள்கள் தான்

Sivagnanalakshmi Sundaramoorthy: மாணிக்கம் மாங்காய் மடையன் இவன் கிரிமினல் லாயர் எப்படி இப்படி.

Rajeswari Rajendran: மங்கி மாணிக்கம் மக்குமாணிக்கம் இவங்க திருந்தமாட்டாங்க நம்மளுக்கு கிருக்குபிடிக்க போகுது

Gunendrarajah Nagulambigai: Waiting

k.S Shanthi ks: இதுக்கு ஒரு விடிவே இல்லையா.

GOPAL R: வர வர நாடகம் பாக்குறதுக்கு அலுத்துப் போயிருதூ டேய் ஏன்டா நீங்க எல்லாம் இப்படி பண்றீங்க ஒழுக்கமா எடுங்கள் இல்லன்னா தூக்கி வீசிட்டு போங்கடா டேய் கடுப்பாகுது

shaima thassim: Try to move on this again 1 years 🤣

GOPAL R: அடேய் என்னடா பண்றீங்க சீக்கிரமா அனுவுக்கு தண்டனை வாங்கி கொடுங்க செண்பகத்தயும் சீக்கிரமா ரோஜா கூட சேத்து வைங்க

Rosni yadhu Rosni yadhu: அர்ஜுன் கடத்துனாலும் கடத்தாட்டியும் கொர்ட் டைம் முடியும் முன்னர் நம்ப ஹீரோ கன்டிப்பா வருவார் என்று நினைப்பவங்கள் 👍பன்னுதுக

krishna priya: Appol udana theerilla

Sajay 2002: Poda dei Vaila nalla vara poguthu

Sulo Ramc: அர்ஜுன் ஆஜராக மாட்டான்னு இங்கே வந்து ஏன் டைகர் சொல்றார். கோர்ட்டில் உங்கள்ளுக்கு முனாலே . அர்ஜுன் ஆஜராகிவிடுவார் .

vijaya ashna: Manikam u are crossing your limit😈😈

Похожие видео: