Pandavar Illam - Ep 445 | 13 May 2021 | Sun TV Serial | Tamil Serial


Просмотров:
0
Добавлено:
15.05.2021
Категории: Разное
Комментарии (0)
Написать
Кликните на изображение чтобы обновить код, если он неразборчив
soundarya selvam: Azhagu sundaram.... 🤣🤣No no this is my house 🏡..... ஆங்கிலம்

Arokiamary Aro: All coz of nallan they are losing pandavar illam and the daughter in law also the same

BIHARI DANCER: ,,,,,,,Anny school and collage student here,,,,,,,,

BIHARI DANCER: ,,,,,,,Anny school and collage student here,,,,,,,,

Vini ragavan: I hate pandavar illam😠😠😠

sara rahim: Super..cenum ivangaluku lAm pavam.mahesh

Komathi Durai: Ithu yellam nallan kazhlugu moogikaranaal vanthathu

Nithya Narayanan: Pandavar deserves dis.dey all cheated maheswari.pavam u people have to suffer

adappavi naga: Adai pandavandra pannadaigala nalla katharungada ippathaan enaku santhosam iruku

Mahi1213 Mahi1213: Pandavar illatha kuduthu super

adappavi naga: Inime pandavar illathuku Nanum oru villanthan soldravanga like pannunga

Leela Leela: I'm so happy 😊 🤗

Nanthini Sivarajah: Gt

arunima tsy: Pandavar illathill ninnum avar padiyiraganam. Maheshoriye chathichathinu kittiya shiksha aanu ithu

Ithu Eppadi Irukku Hmmm: Thooooo... இதெல்லாம் ஒரு serial (rosini வருகைக்கு பிறகு நல்லாவே இல்ல...) நான் விரும்பி பார்த்த ஒரே seriala இப்படி வெறுக்க வெச்சிடீங்க... கதைய மாத்த சொன்னாங்களே அவங்கள சொல்லணும்... Business ku quality முக்கியம் , serial ku story முக்கியம்...but நீங்க துரோகம் என்ற பெரிய விசயத்த சாதாரணம காட்டிடீங்க atleast maheshku காக வருத்தபடுற மாறி கொண்டு போயிருக்கலாம் ஆனா நீங்க...😑

donni sam: இது தேவைதான் நம்ப வெச்சு இழுத்தா அறுக்குறீங்க நம்ம ஒருத்தர் ஏமாத்துனா நம்மள ஏமாத்த நாலுபேர் இருப்பாங்க

adappavi naga: Intha viggu mandaya overa nadichea koldran

Vanitha Raj: எல்லாம் உன்னால் தான் .உனக்கு இது லாம் பத்தாது (நல்ல சுந்தரம்)

Nj Nj: Matthavagka than padikala .intha kutti padichavan thane,ariville.muttal kutti.kudumpame nadutheruvuku vanthutu.padicha muttal kutti payal...

m akeek M akeek: தரித்திர புடிச்சவ இந்த ரோசினி இவளாளதா எல்லாமே

Vimala Vimala: Manimegalaium nallanaium paatha kovama varuthu ethula kadha vera soltra 😡

Amaaren Morgan: Promo all serial. pls

Santha S: Action .....reaction.. 🤣

Jothi Lingan: Dupagur pandavanga

vani sri: Neenga nambikai thoragam paningala... Adhan adhea nambikai thoragam ungaluku nadandhuchi....

Suburamanian Suburamanian: Rompa mokaya poguthu pakka pudikala

Mohamad Faisal: வாக்கு தவறக்கூடாது என்ற நல்ல உள்ளங்களுக்கு தீர்வு கிடைக்கணும்.பழிவாங்கணும் என்ற வஞ்சகம் பிடித்தவர்களுக்கு தோல்வி கிடைக்கணும்.அப்பதான் இத பாக்கிறவங்களுக்கு படிப்பினை கிடைக்கும்.பாண்டவர்கள் வாழ்க வளமுடன்.

Raj Raj: பவசந்த்ன் பரண்டவர் 😭😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😭 பரண்டவர் 😭😂😂😂😂

Advina Advi: Pandavar illam my favourite drama nallam magesha kalyanam kattiruntha drama ennamum nalla erunthurukkum enime drama romba mokkaya pogum ana kayal, malliga, revathi thirumbavum pandvar illatha thirumba vaangiruvaanga antha nambikkaila thodarchiya intha dramava paape.......

archana lakshmanan: நீதிமன்றத்தில் தடை உத்தரவு கோரி மனு போடுவார்கள்

Sengamalam S: மூன்று மருமகள்களும் நல்லான அப்படியே விட்டு ருக்கலாம்

archana lakshmanan: ரோஷினி ராசி இல்லாத மூதேவி

archana lakshmanan: பாவம் பாண்டவர்கள் ஏமாற்றப்பட்டார்கள்.

anjana narayani: action reaction..nu solluvinga ippo kuththattam podunga..

Revathy Arumugam: Last son kutty sundaram educated dhana avaruku theriyadha

Pasupathy raju Subba Iyavoo: The document registration is not valid without the sign of their grand father who is now at kasi.

archana lakshmanan: வேதநாகியோட வயசான அம்மா கிழவிக்கு எதுக்கு பாண்டவர் இல்லம் சொத்து சேர்த்துவச்சு கொண்டுபோகப் போகிறாளா

Pugaalvan 26: Magesh ku promise pannitu ,Alaga oru pulla vanthone athe Love panna nallan ku ithu theva thaa

Hemalatha Venkatesh: Un mugrakadagu mugrtham or cadu

Jeeva Ramamurthy: நல்லான் கோஷ்டியே புடிகவா இல்ல

priya civil: Comedy serial eppo serisa pogudhu. ..nallava illa serial

Hemalatha Venkatesh: Nalan no he is kalprat nambikay thurogee avan sagala. Evennugu .santhi mugrTham our kadu mugrkata.

RADHAKRISHNAN PONNUSWAMI: இப்போது எங்களுக்கு சந்தோஷம் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி அடைந்தோம் மகேஷ்வரி ரசிகர்கள் சந்தோஷம்

Abdul Azad Chinna Gani: Director should be happy, if the serial affected the audience personally means. This is the victory of that serial that keep the audience attached with the characters.

Komary Komary: Pogada kirikuga

pavithra Karthik vlogs: This is my house

elamathi: Jameen sethu vethanayagi sema intha pandavar illam mendal kala ippdi than seiyanum

Ragavan Ragavan: Number lose director with actors

Thirumagal Thaggavilu: இவ்வளவும் நல்லான் அந்த தூசு பயிதியதை வீட்டுக்கு கூட்டி வந்ததால் நிலைந்த விளைவுகள் நல்லா சாகுடா

XxNOOBxX Gaming: Super nalla thandana than

Sangeetha D: Pandavar Illam serial, kayal, Revathy, malliga, this three are main problem, what ever happens, this 3 never quite, everything done wrong, this 3 spoiled whole pandavar Illam, very innocent this 5 , this 3 entred everything went wrong, mahesh life spoiled, why the keeping this roshni, roshni is very rich, why?

Ammu Ammu: Hatenalla&Roshini

Nivaasheny Nair Nivaasheny Nair: I'm laughing at you all why are you seriously and deeply go in this serial this is an entertainment serial that's all ...............................illa naan kekkuran Mageshwari valkai unmailla ketturuchu...........she is a actress that's all........😶😶

Jivethaa Ravindran: Nalla venum, oru ponna yemathuna ithaan nilamai..

Magesh Magesh: Ippo than soodu pidikkudhu

Kopal Kopal: 🙏🏻👌🌹💞💞💞💞

Concepta Arul: நான் ஆஞ்சனேயர் பக்தன், கலியாணம் பண்ணமாட்டேன் என்பதில் உறதியாயுள்ளேன் என்ற நல்லான் ஒரு பெண்ணை வீட்டுக்கே அழைத்து வந்து காதலில் கவிண்டு விழந்தான், அதுவும் கள்ளக் காதல். கள்ளக்காதல் கலியாணத்தில் முற்றுப்பெற்றதும், நல்லான் சட்டி கழுவிக் காயவைப்பது போல வீட்டைக் கை கழுவ வைத்திட்டானே பாவி !!!!. இந்த வீணாய்ப்போன serial ஐ யார்தான் இனி பார்ப்பார்கள்👎👎👎👎👎👎👎👎👎👎👎👎😩😩😩

Shivanya: I'm very happy........😎😆😇🤭😂🤣

Prakash Praka: Serial Getting worst after cheating Maheshwari.. waste

Johnsi Justin: Pandavarkalukku thandanai kidachiruchi I really so happy Mahesh romba pavam illaya

Mari Muthu: ரோஷிக்கு பைத்தியம் தெளியவைக்குறோம் என்று சொல்லி சொல்லி யே ஏமாத்தியதற்கு இது தான் சரியான தண்டனை இதற்கு பிறகு திரும்ப போராடி பெற்றாலும் பாண்டவர்கள் ஏற்பட்ட அவமானம் போகாது

Mani Nithya: நிஜமாவே இப்போதான் சூப்பர்.... மகேஸ்வரி ய இதை விட பல மடங்கு கஷ்டப்படுத்துனிங்க... நல்ல வேணும்

Ever Lainz: Nallathu muttal pandavargal

kmlrt twingle: நேர்மையா இருந்தா இப்படிதான்

Charu Desna: Mutheviii roshiniiii vanthu ella pochu

DIVYA RAVICHANDRAN: மகேஷ் 😂😂😂😂 fans semma happy 😂😂😂😂

kmlrt twingle: ராசுவோட நேர்மைல தீய வைக்க.

Pradeepa S: Maheswari family maarum pandaver illathu la 5 member illa innum orutha irukan totel 6 member so itha pathira pathivu use illa periyapandavar grandfather comeback filnaly Chandrakanta vedha oodi ponna annavum onnu senthuruvaga pandraver illamnu. Jeminum onnu sera pothu that is end card ok vaa director

Mala D: Poove unnakaga seriyal poduga plzz

abinaya s: After all these punishment pandavar illam ladies still don't feel guilty

M Balakrishnan: 19:33 alagu 🤣👍 aangilam 😂

Murugan Murugan: அட. மகோஷ்க்கு. கல்யாணம். அதுக்கு தான். சீரியல்நடிக்கவரல

PRAVEEN NATHI: Nalla venum ungaluku maheswari aemathitu IPA veedu um venum ungaluku

Janaxsh Tharshini: Ethukalukku ethukum venum ennum venum karna

Swiss Acts: Mani mekalaikku Love maried firstnight Athai thavira Veru enna sonnalum Puriyathu

Noorul Suraiya: Dislike panniyaachu😁😁

Noorul Suraiya: Dislike panniyaachu😁😁

ibrahimsha ippacha: போங்கடா நீங்களும் உங்க சீரியலும். இதுக்காகவா இத்தனை நாளா பார்த்தோம்

soni Thanabalan: ஒரு பொண்ணுக்கு செய்த துரோகம் அனுபவிங்க😂😂😂😂😂😄😄😄😄

Vinothini Murugasan: Pandavar illam fans oru like 👍poduinga👍🤩💖💞❤

Archana P: I hope revathy oda padippu indha pandavar illam meetka use pannuvanu namburan Ellarukum oru situation varum atha kamdipa ethir kollanum

Sumathi Sumathi: Super

Rama Moorthi: Super இப்பத,yenaku,சந்தோஷமா, இருக்கு

Joshnaselvam joshnaselvam: நல்லா அழு மகேஷ் இப்படித்தானா அழுதுருப்பா

MMega La 2020: எல்லாம் மரியாதையா ஓடி போய்டுங்க இதோட சீரியல் முடிச்சிட்டு மனுஷன எரிச்சல் கிலப்பாதிங்க

Rama Moorthi: மகேஷ்வரி கு துரோகம் பண்ணிங்கள்ள, அதுகுத இந்த தண்டனை கிடைத்தது supar செம்ம

Selvam Selvam: Ipathanda yendra manasu kulu kulu nu iruku.. Yellaru veliya ponga...... Chaala sandhosam

Usha D: Pena hour ponunoda pavam ungala vedathu aava ena unga mapalaya marriage panirrnuan sonala nee than hour ponua kutivandhu apran hour lus ponua marriage pani neenga panathau pathupu

Keerthi Keerthi: Ethu thevatha unkaluku

Mano Mano: அழுகாம ஓப்பாரி வயிக்காமபோங்கடா போங்கடி நடிக்கிராலுக வீட்ட காலபன்னி.வெல்ய போங்கடி.

Mano Mano: இப்படிதானேடா மகேஸ்வரிக்கிவலிச்சிதுடிச்சிருப்பா பாவன்டா மகேஸ்வரி

Rihanna Sathiriyan: Super

Nive Nive: Magesh kalyanam ninnathula erunthu na pakrathe vittuda...makkalum yarum pakkarathum illa ...apparam ethukaga waste ah serial podringa director ...yarume illatha tea kadaiku yaruku da tea aathura😀😀😀stop this serial

losine losine: Kayal than Ellam terinjavangalache.apparam yen ippadi.muku odanji poce

Kather 786: Rasu Ravathi nadipu super

tractor toys media: 🙋🙋🙋🙋🙋 கடினமாக உழைத்து குழந்தைகளுக்கான வீடியோ பாேட்டும் ஆதரவு தரவில்லை உங்களை நாடினோம் நண்பா நம்பி 💕💕💕🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

Latheef Latheef: Paandava ilathu marumahalnga muhathula e adala semma

S.udhayan Manju: ரேஷினி இருந்து நல்லா இருக்காது மகேஷ் இருந்து நல்லா இருக்கும்

Suresh Raju: Ippo aluthu ennada ponnu sugathukaka y da

Samsung A10: இந்த ரிஜிஸ்டர் ஆபிசர் இரண்டு பேரையும் வைத்துதானே பத்திரம் பதிவு செய்வார்கள் என்ன் கதை?

Похожие видео: