Pandavar Illam - Ep 473 | 15 June 2021 | Sun TV Serial | Tamil Serial


Просмотров:
0
Добавлено:
17.06.2021
Категории: Разное
Комментарии (0)
Написать
Кликните на изображение чтобы обновить код, если он неразборчив
Ruby Joshwa: Indha madhiri Yar kudumbathulana nadakkuma..... Searialla mattum than kaatuvanga.... ,Namma payalunga kalyanam panna...., adutha kalyana nal varathukkulla pullaya pethu potturanga....

Saleema Ismail: Today serial waste of time

Rukmani Jegadeesan: Night effect la pakkarappo indha veedu Saravanan meenachi pei scene ninaivu Ku varudhu

Quizzz find: நான் மிகவும் கடின உழைப்பு போடுகிறேன். ஆனால் எனக்கு ஆதரவே இல்லை.ஆதரவு தாருங்கள்.....

Pv Pv: Whata happy family happy marriage life

Susheela Anandan: ரொமான்ஷ் வராண்டல தான் நடத்தனுமா.?

Taaj Deen: தாத்தா வரவெமாட்டாரா

Taaj Deen: மணிமெகல குனமாயிட்டா நல்லா என்ண ஆவார்

Vanitha Lakshmi: Ennapppa marubadiyum oruvar roomier 2 greenbedsheets?

Valliammal S: Hi by

Valliammal S: Hi

Mariya Amirtham: 👍👍👍👍👍

adappavi naga: Pavam manimegalai

adappavi naga: Revathi mass super

Swartz: More and more the characters of Kayal and Mallika seems horrble. They have no conscience or regret about what they did to Mageswari but want Nallam to be like them. Not only breaking a promise to her but forcing her to stay with them for 3 months and making her believe that it was going to be her home. Nobody proposes to a girl like this against all tradition and spoiling her life.

Jensi's Little Channel: Manimekalai pavam

anjana narayani: yenda nallan nambikai thurogi...pandavar illam kaivittu poidum,kudumbame nadu theru..ku varum..nu therinchi than roshini kaluthula thaali kattinen..nu solluriye..nee magesh..ku seitha paavathai vida vun kooda piranthavangaluku yevvalavu periya throgam panniruka..ithula thaththa mela niraiya poi saththiyam panniruka..yella annan thambi..galil nee romba koduramanavan...roshini..kaga kooda piranthavangala kaavu kodukave thooninchitiye paavi payale...

Bhuvana Bhuvana: நல்லா பண்ணுவது ரொம்ப தப்பு மணிமேகலை பாவம் தானே ஆசை இருக்காதா அப்ப இருக்கு நல்லா கல்யாணம் பண்ணா கூமுட்டை நல்லா

anjana narayani: roshini thayavu seithu alathe...nee aluthutu pesum voice ketkum pothu irritate aaguthu...

Danush Harris: Roshini and Naala sundram acting are very touching,

நம்ப வீட்டு கதைகள்: Sirithu magila kadhaigal pakam vaangale

Ussnthan Usathan: என்ன இருந்தாலும் மணிமேகலையையும் நல்லானையும் பாக்க பாவமா இருக்கு

Mariya Stella: மகேஸ்வரியை காட்டுங்க

Ammu Ammu: HateManimeghalai

rabia kou: Super 🥰🥰💑💑💑💑 4 couple awesome beautiful💑💑💑💑💑 👏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👏.

Mohamed Sarfudeen: நல்லான் சொல்வது இயற்கையா இருக்கு.

Suga Krish: Anbu mallika natural romance ❤❤❤❤❤❤

Noor Afrina: Roshini ke Nalla venu

Nisreena Aboobacker Mohmed Aboobacker Nisteena: மணிமேகலைக்கு குணமாகிறமாதிரியும் குணமானதும் நல்லாவை வெறுத்து ஒதுக்கிட்டு பழைய படிப்பு அவட இலக்கியப் பக்கம் போகிறமாயிரியும், மகேஸ்வரி வந்து நல்லாவை திருமணம் செய்து பாண்டவர் இல்லத்தை மீட்டு எடுக்கிறமாதிரியும் சீன் வந்தால் வித்தியாசமாக புதிதாக விறுவிறுப்பாக இருக்கும்

Kirubasivanandham Sivanandhamp: Ottu katkum ilamunu title change panikonga

anjana narayani: ava peyar roshini thane yethuku manimegalai...nu koopuduringa....thannai manimegalai..nu ninaichitu irukira oru suyaninaivu illatha pennuku treatment kodudukirathai vittutu kalyanam first night..nu pannitu irukingale vungaluku vetkama illaiya kayal mallika

Tn bull king gaming: 😭🙏😭 நல்ல மனசு உள்ள அனைவரும் என்ன மாதிரி சின்ன யுட்டுப்பாருக்கு உதவி செய்யுங்கள் 🙏 ஒரு வாய்ப்பு‌ தாருங்கள் 🙏😭🙏😭

Murugesh shobana Murugesh shobana: Manimegalai pavam

Chitra Malaiyandi: Very nice serial my fav

Dhash U - Tube: Yen Mageshwari ya mathininga Director 🙄 Mageshwari eruntha Pandavar illam Balls super ah erunthurukum

Dakhsin Nabee: நல்லான் ரோசினியை பார்த்து முன்பு பேசிய யதார்தமான வார்த்தைகள், இன்று அவர் நினைவில் கொள்ள வேண்டிய வார்த்தைகள் - உங்க வாழ்கையை நீங்க வாழ முடியாம ஒரு கற்பனை வாழ்கை உங்களை இயக்கிகிட்டுருக்கு, காரணம் தெரியாத உங்க கண்ணீர், உண்மை தெரியாத உங்க சிரிப்பு, இடம் மாறி போன உங்க பாசம், இதுக்கொல்லாத்துக்குமே உணர்ச்சிகள் இருக்கு, ஆனா எந்த அர்த்தமும் இல்லை. உங்களுடைய கண்ணீர், கவலை, பாசம், பரிவு, வலி, ஏக்கம், சிரிப்பு எல்லாமே இப்ப உண்மை மாதிரி தெரியும், ஆனா ஒரு நாள் இதெல்லாம் அர்த்தம் இல்லாமல் போயிடும்.

Ranjini G: Roshini acting is extraordinary. She is very beautiful too

Miss World 😘😘: 😘❤️

Bzlajsoahfa Ygwuwjsgshs: Kayal kutty 😍😍🥰

TV updates tamil: Cooku with comali vs Bigg Boss💥💥💥 விடியோ எப்படி இருக்குனு சொல்லுங்க Frnds🙏🏻

chinna thambi: Super 👌👌👌

Dakhsin Nabee: மகேஷ்வரியை நல்லான் காதலிக்கலைனு நினைக்கிறதுக்கும், ரோசினியை காதலிக்கிறதா நினைக்கிறதுக்கும் ஒரே காரணம்தான், அந்த காரணம் தான் இவரு மகேஷ்வரியை விரும்புறதை வெளிகாட்டவிடாம தடுத்துகிட்டுருக்கு, ரோசினியை காதலிக்கிறதாகவும் நம்பவச்சிகிட்டுருக்கு. அடுத்த எபிசோட்ல அவரு காதலிக்கிறதா சொல்ற ரோசினியை பார்த்தே எனக்கு ஏங்க மகேஷ்வரி மேல காதல் வரலைனு கேட்கிறாரு, அது யதார்தத்தின் உச்சம், இந்த கால கொடுமையை என்னனு சொல்றது.

Suitability Mangalika: Eppa enda drama sare ella

prasath pandi: Savu

Village Spicy Cooking Mass: மகேஸ்வரி மாதிரி நல்ல பொண்ணுங்க மேல எல்லாம் எப்படி நல்லான் காதல் வரும் இரு மணிமேகலை குணமாகி ரோஷினி யா வருவா துப்பாக்கிலருந்து இரண்டு குண்டு அனுப்பு வா நெஞ்சில வாங்கிக்கோ நீ சுயநினைவு இல்லாத பொன்ன விரும்பினதற்கு இதுதான் பரிசு வாங்கிக்கோ

Abisree: I hate manimegalai 😠

Village Spicy Cooking Mass: மகேஸ்வரி எவ்வளவு பாசமா மாமா மாமா ன்னு கூப்பிட்டு வெள்ளந்தியா இருந்தாங்க அவளை ஏமாற்றனதுக்கு இன்னும் அனுபவி நல்லான் இது பத்தாது

Village Spicy Cooking Mass: மகேஸ்வரியை காட்டுங்கள் மகேஸ்வரி வந்தால்தான் சீரியல் நன்றாக இருக்கும் மணிமேகலைக்கு குணமாவது போல் காட்டுங்கள்

Nandhini R: 4 romantic couple 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 kutty Kayal, Anbu Malika,alagu thenu,rasu Revathi ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Village Spicy Cooking Mass: மணிமேகலை மனசு கஷ்டப்படுவதைப் பார்க்கப் பாவமாகத்தான் இருக்கிறது என்ன செய்ய அவர்கள் சுய நினைவு இல்லாமல் இருக்கிறார்கள் அதனால் இப்போது அவள் எது செய்தாலும் அதை ஏற்றுக் கொள்ளப்படாது

Village Spicy Cooking Mass: நமக்கு எவ்வளவு வயதானாலும் நம்ம அண்னோன்யத்துக்கு குறையா இருக்கக் கூடாது ராஜுசுந்தரம் ரேவதிக்கு ஊட்டுங்க

Serial Corner: இதுவரை ஒளிபரப்பு செய்யப்பட்ட மெகாத்தொடர்களிலேயே இந்திய அளவில் அதிக TRP RATING வாங்கிய TOP 10 மெகாத்தொடர்கள்... இதில் இடம்பெற்றுள்ள மெட்டிஒலி கோலங்கள் தெய்வமகள் மெகாத்தொடர்கள் எந்த இடம் தெரிந்து கொள்ள காணுங்கள் உங்கள் சொந்தம் SERIAL CORNER...

mari ammal: Nalla sundaram oru ponnu vayitherichala kotitu ivaluku thaali katuna.. kati enna projanam no use.. maanga mandai

Kopal Kopal: Super ❣️❣️❣️❣️❣️❣️👌

Banu Shree: Ippadi ellam manimegali..ya vachikittu ippadi ellarum romance pannakudathu avangaluku eppadi irrukum kastama irrukum la

Teepika Teepika: Mallika anpu romance super

Suresh Raji: Story Eppo than marumo..

N devadiga: Wow after Long time watching Ras❤️Revathi's romantic moment 😘😘😘😘👌👌👌

selvaraj Selvam: Kayal kutty fans like podunga 😘😘

தமிழ் தேன் மலர்கள்: 1 I am 1st comment

Archana: First

Tamil Musically Zone: காலை வணக்கம் நல் உள்ளங்களே என்ன மாதிரி இருக்கும் சின்ன காணொளியை உங்களது ஆதரவை தந்து உதவுங்கள் நான் மிகவும் கடினமாக உழைக்கிறேன்❤💟💖💞💢💭💥💝💙💔🗯😕

Похожие видео: