Chithi 2 - Promo | 29 June 2021 | Sun TV Serial | Tamil Serial


Просмотров:
0
Добавлено:
29.06.2021
Категории: Разное
Комментарии (0)
Написать
Кликните на изображение чтобы обновить код, если он неразборчив
shabna Rushad: My guess is KV will stay with Anbe and Nandhini... They will identity Nandhini also a part of K z mother. From there they will play a game to mislead his mom and Nandhini.. In between they both will earn a very good job... He will contact his Father and register a Case on his mother with his father for getting full property from his mom...(Navin told about an agreement father and mother made). Then they will teach Mallika what is love...

mena menu: Ippo ravi come and help to kavenba.bcos friend matum best relations waste

Ram Devi: வெண்பா செல்லம் நீ சாய கவின் தோள்களும் அவன் சாய உன் மடியும்தான் நிரந்தரம்❤️ கவின் வெண்பா ஓர் அழகான காதல் காவியம்😍 கவினை மன்னிக்க முயச்சி செய்யுறேன்டா செல்லம் அதுவும் உனது கணவன் என்பதற்காக மட்டுமே! அவன் உட் கண்முன்னே யாழினியிடம் நடந்துகொண்டது எப்படி சரி செய்யப்போகிறானோ😢

Farithunisa Syed Haneef: Why can't they approach K's father & Naveen? They were not introduced by M ..

niveditha neelakantan: Kavin better go to Ravi house

ss v: @sun tv , morning c2 episodes YT la podunga ..

Kollywood News: Nandhini ennum maravay ella

Priya Ponni: Back to ravi next episode la irundhu ravi iruntha semmaya irukum

kanaga k: Yazhini illadha endha veetukku ponaalum ok dhaan. Enga maapum enga ponnu mattum dhaan engalukku veanum

Shana Little princess: Evanga la oru amma

mahalakshmi manikandan: Vinven-KV will face all the hurdles and pay 1C what Malliga asked and will win .KV Forever 👍❤️❤️

Vasantha TS: ஏனெயா டைரக்டரே பழைய கொடுமைகள் தான் உமக்கு தெரியுமோ.... மாறி கொண்டு வரும் உலகத்தில் நல்லவர்களே உம் கண்ணில் பட மாட்டார்களோ..... .

Abishek Aj: Y you are kavin Amma only no y you are doing like this 😡😡😡😡😡😡

Absi Ahamed: Kavin Anna unkala efpate pakkyrathukku romp rompa kastama erukku Anna nenka anka vettukku vanka Anna vanpava kuttu

Jesima Abdul: Thanga Vaika koodathunu Sola apdi thana last clear ah illa.., bt Romba nalla visayam than panniruka.., Anga irukurathu Setthu poiralam

P R: No kv fan thought of Navin clown or MR sir now...somebody said somewhere in you tube channel that kv fans r in need of Navin clown....Nobody forget why d brand name and trp gone down becos of Navin clown..At any cost He shud not come back.......kv is the only hero and heroine....no one else.....No reentry...they can solve rheir problem

Keerthivasan: Kavin en avanga appa veetukku poga kudaathu???

ss v: Romantic n mass couple a ipadi parka kashtama iruku director ye... seekram thangurathuku oru idam kodunga ... venba va vida kavin a parka romba kashtama iruku😔😔😔😔😔😔

Kiran rock star: Nandhni became postive

JRM Nature Life: Garden tips & Kolathula interested ullavanga please namma channel paarunga pidicha subscribe pannunga frnds 🙏 aatharavu thaarungal nanbargale 🙏

anjali b: Kavin ,venba ரெண்டு பேரும் வாங்க எங்க வீட்டுக்கு...always welcomes you..

Thilaikkarasi Gopalakrishnan: Appada i KV ange povathe erekkerethe nalathu iilena Nanthini torture kadavule .Pls Kavin go to ur fathers house in combaitore

Shivasakthi Vel: Nandhini mari ivlooo Gaandu ladya paathathe ilaa pa...Kootu kudumbam nasama poga inthamari aalunga pothum.. 🤦

Hihi hihi: Super promo

indrani riya: June27 episode podungapa

Rajesh: Kavin Navin Meet Panna Super a irukkum ❤️❤️

Priyadarsini V: Kavind father will help him

sharmila sharmila: Kavin neega ravi kooda thangurathuthan correct venba unga vitla thangurathu kavinuku mariyathai illa

Annie Joseph: Sorry heartless women

Annie Joseph: What heart women is she ? Venmbas ? V has given 25 Lks + 7 Lks Anbu couldnt cos Nandhni wasnt willing V has all the right to stay in Venmba Nilayam so sad Kavin has to get into such a state .

Priya William: raving working in kavin,'s office, do they can't go there and and if nandhini ill treat k then venba will be bold enough to face the problem, she will show the face to nandhini

Rabiya Kaleel: The name of the house is venba illam and she contribute d 25 lakhs which includes kavin's amount too. ..but she is not allowed to stay there....u don't worry guys....u will stand in ur own legs and teach a good lesson for all 👿👿👿 devils

latharavi001 R: No story at all..

Mohamed Suhail: Chithi 2 venba annan wife konjam nallavala edutha nalla irukkum soldravanga like and comment pannunga brothers and sisters please

Shunmugapriya Vr: Oru best online writing job iruku clg students intresta iruntha contact pannunga

Buella Grace: Entha nandhini ode sagavasame vendam kv✋✋saratha veetuku poonga

Vinothini Raja: Ithan sonthakaranga... Help ketu pona onum pana matanga

Tini Siva: KV took the worst decision by going to Venba Illam. K knows that N hates Venba. It's akin to pushing a goat into a tiger's den. There are so many other alternatives: 1. Contact Chitti - she will immediately make arrangements for KV 2. Contact K's father - he will save KV 3. Contact Navin 4. Contact Ravi When there are so many options available, why go to Nandhini's house of all places? Shardha has bequeathed the house to Nandhini. N will make life hell for V. As it is, MYN are an evil team. Together, they will make life a living hell for KV. I don't want to see Venba suffer anymore. She has suffered enough as it is. And why is that Malligah is not punished for all her sins? Not fair at all 😤

Nivetha Veeruchinnu: They didn't have money .Then how will they pay to auto driver?🤔🤔🤔🤔🤔

S Manju: கண்டிப்பா கவின் வெண்பா, கவின் ஓட அப்பா வீட்டுக்கு தான் போவாங்க ..

Imene Ouami: மல்லிகா ஏற்கனவே யாழினிடம் சொல்லிவிட்டாதானே கவின் வெண்பா சந்தோஷமாக வாழவிடமாட்டான் என்று அதானாலா இ௫வ௫ம் சேர்ந்தது முறியடிக்கோணும் அவருக்கு குட்டி கவினோ அல்லது வெண்பாவோ பிறக்க வேணும் காரணம் வெண்பா பாா்த்து அ௫வ௫ப்பாக இ௫க்குது என்று அதே வெண்பாவின் வயிற்றில் கவினின் வாரிசு வர வேணும் அதனை மல்லிகாவின் மண்டை வெடிக்கோணும் மல்லிகா என்ன செய்யவது என்று திணறவேணும்

DE SARNATH: kv ravi vetuku ponga

Velu P: This and all over

CG Animations: Can't see Kavin like this. Wish no more hurdles for KV to get a shelter. Anbu will definitely help them. Wish Chithi had kept some Venba's savings from her competition money knowing Mallika's worst character and anticipating such events.

sakti priya: கவின் வெண்பா 🙄 ஏன் ரவி வீட்டுக்கு போகாம இங்க வந்தாக🤔 ....... என்ன அவ பொது 🤨....

Joseph Thomas: புலி கிட்ட தப்பிச்சு ஏன் தீயில குதிக்கனும்? KVதனியா போறது தான் Best choice?

Quizzz find: நான் மிகவும் கடின உழைப்பு போடுகிறேன். ஆனால் எனக்கு ஆதரவே இல்லை.ஆதரவு தாருங்கள்..

SukaNya VijaY: Kavin:Adi pondati En sattaya kilichitiye Di.. Venbha:Sandana Satta kiliya Thanda Seiyum Sattayoda poche nu Santhosa padu...

SANJAY V: please bring Navin back and mohanraj

Ushadevi Ramoo: Which mother will do like this to her child. It's a embarrassment to all mothers 🤬

Hemanth ✓: They will go to thier fathers 🙄 abroad with ven Brothers money 🤑

Cook with Nala: 👨‍🍳👨‍🍳👨‍🍳👨‍🍳try my2min butter cookies👨‍🍳👨‍🍳👨‍🍳©️

Royal Alsalam: Mogaaaaaaaa

Queen of Arts: 😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 Malli... Verithanam🔥🔥🔥🔥🔥 Athavathu vaalkai oru vatthamnu ilaiya thalapathy sollirukkaaru.. Oru appavi ponna manamedai varaikum poi.. Kalyana aasa kaathi.. Kazhutaruthavanuku ipadi alanjathan teriyum... Thaan panathu evalo periya dhrogam paavamnu 😡😡😡 Yazhinima.... nee kavalapadathe unmanase maathiko.. Unaku nale paiyan kedaippan.. Intha selfishkelam nee aasapadathey..... Pesama navina ethukko.. ❤❤❤ Naveen 💖yazhini...

SukaNya VijaY: Adra Adra Adra Singathukitta irunthu Thappichu Puli kitta maati kittanga...Semma semma super super Atagasam...

Vanaja Kk: Neenga Ravi anna kita help kelunga. Kandipa anna help pannuvaanga.

Im Tha@sH: Real Man Kavin 😍

Muthu Meyyappan: கவின் வெண்பா இருவரும் சேர்ந்து வேறு ஒரு வீட்டிற்கு போய் விடுங்கள் நந்தினி வீடு வேண்டாம் அப்ப தான் கதை ரொம்ப சூப்பரா இருக்கும் அன்பு தான் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் கதையில் ரவி ஃப்ரோ வேண்டும்

Tell Option: Adiye nandini for you sarada gave their full sottu after also you doing like this

Beaula Mary: Super ahh podhum chithi 2 serial epoo❤️❤️❤️

Avinash Avinash: Kavin Venba romba pavum 🥺😟

ss v: Nethu episode climax la over scene pota malli... ipo paru.. bad lady.. but k shirt matum kilinjuruka veyndam.. atha parthu oru mathri feel agiruchu ...

Naveenraja M: இனிமேல் நாம் அனைவரும் சூரியவம்சம் படம் பார்ப்பது போல இருக்கும்

Sanjay Appu: Yesterday promo vera level

krithika devi: Nice promo anbu looks good lovely😍

sai creation: Neenga ravi vittuku ponga kv

surya hitman rohit: raathika mam eppo thaan varuvaankalo

Sahran Sudar: KV. Niga pesama Ravi vituke poga intha Nandini ugga 2peraum nimaziya iruka Vida maata

Jebaslin Jan: Nallave illa serial

Srimathy Srima: Waiting🔥🔥🔥🔥

💛venba⚽d💛: Sembaruthi serialmari thaniyaveedu yaduthu valunga😂😥🤩

ALWYN entertains: Konjal naala kavin yen pondatti nu koopdrathu illa?

Priya William: can't bare,it's very painful, let God give them wisdom and bless them

Kalai Chelvi Ramadass: Bomb strikes waiting

Tablette A: 🇫🇷 மல்லிகா தெரியாமல் ஒ௫ நல்ல விசயம் செய்கிறார்.கவின்💞வெண்பா ,நந்தினி வீட்டில் தங்கவிட வேண்டமென..நந்தினி கதவு திறக்கவில்லை என்றால் ! ரவி வீட்டுக்கு போவார்கள்.❤️இந்த இரண்டு காதல் பறவைகள் சுதந்திரமாக வாழவும்,தங்கள் இலச்சியத்தில் வெற்றி பெறவும் வழிவகுக்கும்..

4X CREATION: ᴵ'ᵐ ˢᵘᵇᶜʳᶦᵇᶦⁿᵍ ᵗᵒ ᵉᵛᵉʳʸᵒⁿᵉ ʷʰᵒ ˢᵘᵇᶜʳᶦᵇᵉ ᵐʸ ᶜʰᵃⁿⁿᵉˡ ᵃⁿᵈ ˡᶦᵏᵉ ᵗʰᶦˢ ᶜᵒᵐᵐᵉⁿᵗ.

Chitra Mani: Kavin...avanga...appakitta...poganum...appothuthan....avnga...Amma...thimir...adangaum

Arulmozhi G: Kannana kanne serial promo venum

Shivanya Valli: Sun tv pls pairavi serial podunga

Alice Alice: Better kavin venba going ravi house are kavin father house

Rajalakshmi Ramapandian: KAVIN VENBA romba paavam. Evalaavu kastangal.

Ashraf Ali: Kanna kanne promo podunga please

Reshmi jasmine: Nandhini chii podi.... KV yoda uzhaippil vaazhum naathaari.... intha vaazhkkai vaalrathukku veettai vittu veliyerittu pichchai eduthirukkalaam d..

460 Laila C: Ini nadhini Aattam tha.😅.direector:malika ne rest edu

Gnanaraj S: பியூடிமேடம் உங்கள் சதிபலிக்காது கவின் வெண்பா வெற்றி பெற்று சதியைவெல்வார்கள்

Vignesh P: True love is come true only then kavin anna venba akka going to job

Deepi Deepika: Kv ya paaka romba pavamaa iruku😭😭 but anda malli ku puriyanum now he is not kavin infotech CEO Kavin he is venba's kavin so he will adjust

Mani Yan: Ye கs bro

Maria Michael: Vera edame ellaiya.

Kiruthiga N: Vinven please come to kv fans house Different ah story irukkum

Murugesh V: Venba.kavin.super.jodi.like.podunga

Ganesh R: ரவி வீட்டுக்கு போகலாம்

josephine daisy: Promo எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருந்தேன் ஆனால் இதை பார்த்தவுடன் எனக்கு ஏன் தான் இதை பார்த்தோம் என்று மனம் துடிக்கிறது எனக்கு அழுகை வருகிறது. இருவரும் மனம் விரும்பி காதலித்து திருமணம் செய்த பாவத்திற்கு இருவருக்கும் இவ்வளவு பெரிய தண்டனையா பெற்ற தாய் மூலியமாக இங்கு நடக்கிறதுகடவுளே இந்த கொடுமை எங்கும் நடக்கக்கூடாது கதையோடு போகட்டும். அப்படிதான் தான் என் மணம் துடிக்குது ஆனால் இது கதை ஆனாலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்னால் கவின் வெண்பாவை நம் குடும்பத்தில் உள்ள ஒரு சகோதரர் சகோதரி மாதிரி பார்த்துவிட்டோம் இந்த ஒன்றரை வருடங்களாக அதனால் இதை கதை போல கண்ணோட்டத்தில் பார்க்க முடியவில்லை இதுவும் நம் குடும்பத்தில் ஒருத்தருக்கு கஷ்டம் இருப்பது போல் மனசு அடித்துக்கொண்டது தயவுசெய்து டைரக்டர் கிட்ட கேட்கிறது என்ன ன இந்த கஷ்டத்தோட கேவி ரசிகர்கள் விட்டுடுங்க இதுக்கு மேல அவங்க அவமானப்பட்டு அசிங்கப்பட்டு இருப்பதை எங்களால் பார்க்கவே முடியாது அதுவும் என்னால் முடியவே முடியாது என்னால் சீரியல் ஓ நிஜமோ அவர்கள் அனுபவிக்கிற கஷ்டம் உண்மைதானே பார்க்கும்பொழுது. மல்லிகை மாதிரி ஒரு கொடூரமான ஈவு இரக்கம் இல்லாத சுயநலவாதி யானபெற்ற பிள்ளை ரத்தக்கண்ணீர் வந்தாலும் பரவாயில்லை ஆனால் நமக்கு பிடிக்காத அவளுடன் வாழ்ந்தால் நம் பேச்சைக் கேட்காமல் இருந்தால் பெற்ற பிள்ளையானாலும் இதுதான் தண்டனை என்ற மாதிரி இருக்கிறது தாய்மையை இந்த இடத்தில் அசிங்கப்பட்டு இருக்கு. என்னடா இப்படி சொல்றேன்னு நினைக்காதீங்க உன் வீட்ல தான் இடமில்லை என்று அவங்கள அனுப்பிவிட்டேன் அவள் வீட்டு வழியிலாவது போய் இருக்கட்டும் என்று அவள வீடல அவ அண்ணிக்கும் போன வீட்டுக்குள் விடாதே என்று உஷார் பண்ணி விட்டுட்ட உள்ள கூடாதுன்னு . இதெல்லாம் அம்மா செய்கிற காரியமா அம்மா அம்மான்னு நீ வேற வார்த்தைக்கு வார்த்தை சொல்லிக்கிற மல்லிகா உனக்கு வெட்கமா இல்ல நீ உண்மையான அம்மாவா நீ உன் கண்ணாடி முன்னாடி நின்னு பாரு ஒரு பிள்ளையை பெற்று வளர்த்தால் மட்டும் பத்தாது அதனுடைய மனசுல என்ன இருக்குன்னு சொல்லாமே தெரிஞ்சுகிறது தான் உண்மையான தாய். எப்போது பலி வாங்கலாம் என்று கழுகுபோல காத்துகிட்டு இருக்கா நந்தினிக்கு நல்ல ஒரு சான்ஸ் கிடைத்துவிட்டது ஆனால் கண்டிப்பாக கதவை திறப்பார் அன்பு வெண்பா நடந்ததை சொல்லுவாள் அண்ணன் கிட்ட கண்ணீருடன் கண்டிப்பா அன்பு தன் தங்கையின் நிலைமையை பார்த்து கண்ணீர் விட்டு நான் இருக்கிறேன் என்று சொல்லுவார் ஏதேனும் உதவியும் செய்வார். அனேகமாக பெஸ்ட் கப்பில் என்று போட்டியில் கவின் வெண்பா ஜெயித்த அந்த 25 லட்சம் பணத்தை அன்பு சித்தி கொடுக்க சொன்னாங்கன்னு அதைக் கொடுப்பார் என்று நினைக்கிறேன். கவின் வெண்பா உங்களுக்கு சொல்வது என்னவென்றால் விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு தான் என்று பழமொழி சொல்வார்கள் ரொம்ப நாளாக இருந்து உங்களை அசிங்கப்படுத்தி காமல் சீக்கிரத்தில் வெளியேறும்படி உங்களை கேட்டுக் கொள்கிறோம் கேவி ரசிகர்கள். அங்கு இருந்தால் நந்தினி நிம்மதியாக வாழ விட விடமாட்டாள் அப்படியே அவள் விட்டாலும் உன் அம்மாவும் யாழினியும் தூண்டிவிட்டு ஏதேனும் பிரச்சனை செய்வார்கள் உங்களுக்கு .அதனால் நீங்கள் சீக்கிரத்தில் நல்ல முடிவு எடுத்து இருவரும் ஒரு தனி குடித்தன வாழ்க்கையை ஆரம்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். டைரக்டர் சார் திரும்பவும் நான் சொல்றேன் இதுக்கு மேல கேவிய கஷ்ட படுத்தாதிங்க அவங்க திருமணம் ஆனதிலிருந்து அவர்கள் சந்தோஷமாகவே இல்லை கஷ்டப்படுத்தி இருக்காங்க எல்லாரும் இனி அவர்கள் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கட்டும் தனிக் குடித்தனத்தில் அவங்க சந்தோஷமா இருந்தது போல அதேபோல கதையை நீங்க கொண்டு வந்தால் கொஞ்சம் நல்லா இருக்கும் சார் உங்களை கெஞ்சி கே வி ரசிகர்கள் கேட்கிறோம்.

Bala Subramaniam: Kannana kanne promo podunga ?🤐🤐

Maileeshwar: Sterday episode la hero vukku sandai podave theriyal 😂comedy aa irunthuthu 😂😂😂🥴

u1425: Enna comedy panra.. Kalyanathuku munadi ravi veetula gumalam potutu ipo enna poga edamilatha anathainga maro act udringo

PERFECT CC: Kv better go to ravi house

Rv Rv: Ravi da joke missing. Ravi ya kondu wanga

DIVYA RAVICHANDRAN: 🔥

Похожие видео: