Pandavar Illam - Ep 303 | 24 Nov 2020 | Sun TV Serial | Tamil Serial


Просмотров:
0
Добавлено:
26.11.2020
Категории: Разное
Комментарии (0)
Написать
Кликните на изображение чтобы обновить код, если он неразборчив
Survani's Puthuyugam: Durian palam ivaloo sinnatha erukathu...🤭😄palakai ithu...go search in Google this DURIAN fruit 😋

kavitha saravanan: இந்த பழம் சுத்தி முத்தி ராசு ரேவதிக்கே போயிசேரும் னு நெனக்கிறேன்

Jon YNC: Durian palam nu solli yemathinge. Durian palam mathiriye ille..yarre sonna durian palam saptha pillai pirikem nu?

Nur jasmina: Yenn durian pallam ivlo kutty ya irukku Malaysia le konjam perusa irukum i think its jackfruit irukelam

V S: Pandavar illam serialakku "pandiyanadu movie bgm" 16:02

Humayun Huma: Nadagam na ithu nadagam matha director ellam kathukonga ya eppadi serial edukanumnu..

maji maji: Super episode revadhi ippadiyo iruntha nalla erikkim

Jasra bee Jasra bee: Enaku pidicha nadaham

Sabe Balki: Unmayala intha palam thuriyan palam than a penifit unmai than .a sapetalama

Kovai Amul Baby's Kitchen: Pandavar illathukku சுத்தி podunga sema

Sasi Kala: இந்த பழம் மலேஷியாவில் பேமஸ் பழம்

Kumar Kumar: யாருக்கெல்லாம் இந்த பாண்டவர் இல்லம் சீரியல் prime time ல வரணும் நினைக்கிறவங்க ஒரு லைக் போடுங்க 👍 👇

Nirmala A/P Murugan: Huhuhu today so funny

Kanagaarumugam Kanaga: My fvr seriyal

Latha murugavel: ஏன்டா பானம்னா என்ன மேல ஊத்தி கொளுத்தறது கொளுத்தடும்மா 😁😁😂😂😂😃😃 நாடகம்னா இது மாதிரி கல்யாணவீடு மாதிரி எடுங்க ரோஜானு ஒரு சீரியல் அத முடிங்க

yasmin Liyakkath: எனக்கு ம் பிடிக்கும்

Reeva_25: Srsly... Durian keh ipdi oru function irukune yenakkeh innikitha teriyo bang... Inthe 17 years leh I eat about 100 durians never feel like that😂... Plz buddy don't give wrong information... N other thing durian ivelo small ah irukathe da😂😂😂

Noor Meharaj: I still wonder if revathy really changed for better? Or she still acting to gain everyone's trust? Than she will show back her true colours. ?? Yenna nadakumo... but of course this is my favourite serial in suntv

Nagarajan Thathanna: நீண்ட நாட்களுக்கு பின்பு அண்ணன் தம்பிகள் பாசத்தை பற்றிய நல்ல கதை.

mary carlyne: So gud to see this family together .. honestly wished to hv family like this

sheik abdulla: Next episode upload

uma shankari: Semma serial 👌👌super episode

Muthu Pitchamuthu: 😚😌😌😌😌

murugesan thangaraj: Super script

Rajan Rajenthiran: Well

Jeevi Tha: Yaru villain ippo

ifras ifras: Please 10000 Episodes varanum 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

Gokulnath S: Q

KOTHAINAYAKI S: I love pandarvar Illam and sema Jodies😀❤❤😉

KOTHAINAYAKI S: I love pandarvar Illam and sema

Nawa Rathi Nawa Rathi: Sema serial

Sivaயஸ்மீன் யஸ்மீன்: என்னப்பாஇந்தபலத்துக்குவந்தவந்தசோதன😍😍😊கயல்👍👍❤❤🙏🏼

Sivaயஸ்மீன் யஸ்மீன்: இந்தசிவகாமிபலயகுருடிகதவதிரடிகுரமாதிரிஇருகே👍👍

Mageswari Govindasamy: It is not durian. And durian is not good for pregnancy is too heaty. I think is young jackfruit.

Kadal sittram Aalai Adikithu moorthy: Wow super serial pls change prime time all positive.

Mena Mena: கள்ளன் கள்ளி சூப்பர் 🤗😂😂😂

Mena Mena: கள்ளன் கள்ளி சூப்பர் 🤗😂😂😂

Mena Mena: பாண்டவர் இல்லம் சூப்பர் செம்ம சீரியல் 😍😘😘😘😘😘😘🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

Nafees Ahamed: super best

Mano Mayoo: Hats off director for the excellent story because most of directors don’t know how to move the story after happened all good, They just finish the story. When you show it positively without extreme evil characters, we feel positively with pleasure.

Angle Angle: நால்வரும் pregnant ஆனால் சூப்பர் ❤❤❤❤

Dasarath 111: Yaruku first baby Irukum frd

Thirumagal Thaggavelu: டூரியன் பழம் நல்ல ருசி இலங்கையில் ரொம்ப கிடைக்கும் ஆனால் அது டூரியன் இல்லை பலாக்காய்

sasipriya S: Vi go do do coo do go do funk ygro hi Jo gf Bill 🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠 🐕🐈🐕🐈🐕🐈🐕🐈

sasipriya S: Gxghçg, giving Coco 8

sasipriya S: Vicinity focus figured out what that entails

KRISHNA BHARATHI: நானே மலேசியாவில் வந்து தான் சாப்பிட்டேன் சூப்பரா இருக்கும்

Mary Meena: durian is king of the fruit in malaysia and that's not durian fruit look like, because I'm from Malaysia, please don't give wrong information, malaysian people will angry

KRISHNA BHARATHI: இந்தப் பழம் மலேசியாவில் இருக்கு நான் சாப்பிட்டு இருக்கேன் இதை சாப்பிட்டால் குழந்தை சீக்கிரம் பெறுவார்கள் இது உண்மை

visha ! Mahesh: Duriyan palam saptutu 🍺 beer and hot saptaka only dheh?

Balarasi Sivasankar: I like serial

jeya sheela: I'm from Malaysia and didnt heard that Durian can help to conceive. Normally they say its heathy and should not take much during pregnancy.

Mohamed Mohamed aslam: சூப்பர் பாண்டவர் இல்லம் மிக அருமை

Mohamed Mohamed aslam: துரியன் பழத்தோட நிலமை எண்னாகு மோ தெரியல

FASMEEN1982 SRI LANKA: Episode Semma Interesting Story 💔💔💔 3r Couple So Cute Romantic Love Couple 💑 💑

Muthu Raj: My fav't serial🤗(pandavarillam).....

Geetha's Kitchen & Lifestyle: இது டூரியான் பழமே இல்லை. அது மட்டும் இல்லை டூரியான்பழம் சாப்பிட்டால் கர்ப்பம் தரிக்க மாட்டார்கள். இது மலேசியாவின் உள்நாட்டு பழம். இப்பழம் அதிகபடி சூடு.

19spmcle08 S.Ramila: Kadaisila antha palam rasu revathi ku than pogum 😂 yarulam epidi ninaikinga

Shashi Shashi: Sriyal super

Jala Jala: Ellarum ipdi iruntha evlo santhosama irukum

Abraham Daniel: Why the durian so small....... In my country Malaysia durian will be big as a person head

I'm Varnika: "'I've always been a hugger. If we all hugged more, the world would be a better place"'

kokila shankar: Ethu yennappa puthusalla erukku ethu varaikkum eppadi oru palatha pathathe illayepppppppppppppppppppppppppa

kokila shankar: Vave thanga mudiyalla Revathi nambave mudiyala

Raagha Devathai: 🌺 🌺 இராக தேவதை 🌺 🌺 டியர் ஃப்ரெண்ட்ஸ் வணக்கம் 🙏🏼 நான் ஒரு ஆதரவற்றோர் இல்லம் அமைக்கும் முயற்சியில் இருக்கிறேன் 🌸 போதிய பணம் கிடைக்கவில்லை 🌸 யூடியூப் சேனல் மூலம் வருவாய் வந்தால் உதவியாக இருக்கும் 🌸 எனவே எமது சேனலை சஃப்ஸ்கிரைப் செய்து சப்போர்ட் தாருங்கள் 🌼 உங்களின் இந்த சின்ன உதவி ஆதரவற்றோர்களை வாழ வைக்கும் 🌸 மிக நன்றி 🙏🏼 💞உங்கள் அன்பு தோழி பிரேமி 💞 🌸 மயிலாடுதுறை குத்தாலம் 🌸 ❤️

kokila shankar: Revathi eppo theriyutha pandavargala pathi eni entha keduthal vela pannuve ethula kayal malliga thenu evangalayum purijukko enuma entha vendatha vala pannuve

Vijya 60: DURIAN has a strong smell & is torny

Vijya 60: This fruit isn't DURIAN It's Jackfruit

Raja Nitish: இதேபோல் சீரியல் கொடுத்ததற்கு மிகவும் நன்றி பாண்டவர் இல்லம்👩‍👩‍👦‍👦👌👇

Sangeetha Sangeetha: Revathy realy great

pasam pasam: Oru friut 800 rs

Rathi Kandiah: Na malaysiale than vasikirin....durian palam hot....pregnet lady aviod pannanum....ethellam sapida kudathu....intha info wrong....athuvum durian palam epadierukathu naala perusa....mul mula erukum....na nurse a erukura nalla solre.... masama erukirapa oru sullai allathu erandu sullai mathume sapidalam.....pregnet ta la agamudiyathu....

Hema Gunasekaran: 👌👌👌👌👌👌👌👌👌💕💕💕💕💕💕👌👌👌👌👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕💕👌👌👌👌👌👌👌💕💕💕💕💕💕👌👌👌👌👌👌👌👌

Fathima Sweet: பாசப்பறவைகள்

Fathima Sweet: டைரக்டர் ஸார் please நல்லான் சமையல் கிங் ஒரு துணை யே சீக்கிரம் ரெடி பன்னுங்கள் ஆள் இல்லை சொல்லுங்கள் நான் வருகிறேன் ஏன் என்றால் இந்த மாதிரி பாசமான உறவுகள் மத்தியில் வாழனும்

joyal 6c: உடன் பிறந்தவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்றும், ஒரு வீட்டின் மருமகள்கள் எப்படி"இருக்க வேண்டும் என்பதற்கு மிக அருமையான நாடகம் சன் டிவிலயே மிக மிக முக்கியமான நாடகம் இதை இரவில் ஒளிபரப்பினால் பலரும் பார்ப்பர் இன்றைய சமுதாயத்திற்க்கு தேவையான நாடகம் கூட்டு குடும்பம் தேவை ஒற்றுமை தேவை.... அருமையோ அருமை .. வாழ்த்துக்கள் பாணடவர் இல்லம் அனைத்து சகாக்களுக்கும்

Mr Local Vlogs: 👉💯👻☠️👽ரொம்ப கஷ்டப்பட்டு பேய் வீடியோ போடுற எனக்கு ஆதரவு தாருங்கள் 😭😭😭🙏👈

sangeetha ismail: Super

Guna Kannan: Super 😂

Subakumar Suba: Super serial i like it

archana lakshmanan: பிரிக்க முடியாத பாசபிணைப்பே இந்த பாண்டவர் இல்லம்👑👑👑👑👑

Reshmi jasmine: Kutti kayal & anbu comedy superb

simple samayal Ramesh: அன்பு அலகு நல்லான் செறியான காமெடி மல்லிகா அடிக்கிறாளா ஓஹ்ஹகோ ஐய்யோ கடவுளே சிரிப்ப அடக்கமுடியலடா சாமி சூப்பர் ஆமா இந்த பழம் உண்மையாவே குழந்த பொறக்குமா எங்க பக்கத்து வீட்டு அக்காக்கு 10வருஷமா குழந்த இல்ல அவங்க வீட்டுக்கார் கொண்டு அவங்க அம்மா வீட்ல விட்டுபோய்டார் இப்போ வாழாவெட்டியா இருக்கு அந்தக்கா அப்பன்வீட்ல இருந்தா அது அசிங்கம்னு இதே ஊர்ல வாடகைக்கு வீடு எடுத்து இருக்காங்க அவங்க மட்டும் தனியா அவங்களும் 9வருஷமா ஓம்சக்திக்கு மாலைபோட்டு தான் இருந்தாங்க பட் பேபி இல்ல இத எப்படி வாங்கனும் இதனோட சைடு எபெக்ட் எப்படி இருக்கும் ஏதாச்சும் ப்ராப்லம் வருமா ஆர்டர் பண்றதா இருந்தா என்னான்னு டைப் பண்ணனும் உண்மையாவே இது ஒர்க் ஆகுமா இல்ல அந்த அக்கா ஒரு வருஷமா வந்து இருக்காங்க அவங்க வீட்டுகாரும் வரதில்ல தினமும் சாமி ரூம்ல அழுவாங்க பாவமா இருக்கு ஏங்க கொஞ்சம் விளக்கமா எடுத்து சொல்லுங்க சார் அந்த அக்கா உங்க ஸ்டோரிய பாப்பாங்க நல்லா காமெடியா இருக்கேனு வேலைக்கு போய்டு வந்தவுடனே எங்க வீட்டுக்கு வந்து டீவி பாப்பாங்க இத பாத்ததுக்கப்புறந்தான் அவங்க தூங்கவே போவாங்க ப்ளீஸ் இத கொஞ்சம் விளாவரியா சொல்லுங்க

Raniya Jamal: Ithu enna puthu poraliya irukku😂 Durian palam sapta kolatha porakkuma😂😂😂

SKRamu SK: Raja suntharam very emotional I like you🥰🥰but l sad 😂😂😂feeling

K Subashini: இப்பிடீயே பழம் மாரி மாரி கைமாருனா இப்பதிக்கு பான்டவர் இல்லத்துல குழந்தைக்கு வாய்பு இல்ல ராஜா வாய்பு இல்ல...🙈🙈🙈🙈🤩

balarekha Love: Oru durian palatha vaichi inniki ep mudichithanga.. Malaysia vanga kilo kilo va sappiduvinga ..durian palathuku ivalavu seen irukunu na ninaikkalai athum itha chinna durianuku ..

PAVITHRA S: Ipt nalla manasuku ellarum onna masamaganum

Gokul Kannan: ராசுண்ணே..அது பலாப்பழம் இல்லை *ஞான பழம்*😂

Kari Muthu: துரியன் பழம் மலேசியாவில் அதிகம் பேர் விரும்பி சாப்பிடும் பழம்

SRI SAI: This episode made tears

New trendy bgm: அனைவருக்கும் வணக்கம் நான் ஒரு சிறிய சேனல் ஆரம்பித்திருக்கிறேன் நீங்கள் என் சேனல்க்கு support pannunga pls pa🙏🙏

N devadiga: Superb episode 😘

PAVITHRA S: Sikiram upload pannuga prime time ku mathunga

Dhanrajmithra Dhanrajmithra: Thanks sun tv

Pandit Entertainment: प्यारे दोस्तों अभी जो मैंरे कमेंट पढ़ रहे हैं भगवान से भी लंबी उम्र दे मेरे फोटो को टच करके चैनल को सब्सक्राइब कर दीजिए प्लीज दोस्तों आई लव यू,🌺🌺🌹

R Valli தமிழ்: மல்லிகா பற்றி அன்பு சொல்வது சூப்பர் 🤣🤣

Buvana Saro: Ravathi rombavae azhaga irukeenga gud and bad irandu characterum nallavae porunthuthu ivangaluku.

Gokul Kannan: ராசு , ரேவதி மேல் தான் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் இல்லை நாங்களும் தான் ரொம்ப பாசம் வச்சிருக்கோம்🤗அழுகாதீங்க ராசுண்ணே😢😢

Gokul Kannan: பாண்டவர் இல்லம் ❤️எனக்கு ரொம்ப பிடிக்கும் 🤗 உங்களுக்கு 🙌

Похожие видео: