Sundari - Promo | 04 August 2021 | Sun TV Serial | Tamil Serial


Просмотров:
0
Добавлено:
04.08.2021
Категории: Разное
Комментарии (0)
Написать
Кликните на изображение чтобы обновить код, если он неразборчив
Mohammed Fouzer: அனுவும் பாவம் சுந்தரியும் பாவம்

Monisha Nithyanandham: 0:34 Idhalm romba overuu 😠😠

Biju Biju: Koo yelkarum like adinga karthik Krishna sundari fan

Vasu Subramani: Ada Chai enada concept idhu rendu pondaty vechkradhelam oru polapunu serial edukringa vekama illa thu ! Adhayum ivlo per pakringa jolly ah , idhaye oru ponna indha mari katirndha enalam pesirpinga culture pathi 😂 karumam indha serial mari real life la evanachum panna police dhan varum 😂 such a toxic serial 💦

Ayesha sirajudeen: Chith2 promo poduka please all fans are weiting fasta uploaded pannuga please

Anbarasu .s: Sundari oru muttal karthick aa pathi theriyama pesuva😣

Kiri Rathi: Sudhari un purusan sokka thakkamenru nee than sollikkanum. Karthik suththa katharikkai enru ippadi appavija erukkirai.

Anithapandian Pandian: I love sundari

sekar vasuki: சுந்தரி சொக்கத்தங்கத்தை ஒரசி பாரு … அவன் தகரம்னு தெரியும் ..😠

Veer Suresh: Sundhari first IAS padikura velaya paru

Kumaresan Kuma: Pove unakaka serial Promo anupi vidunga

Azhil Priya: Anu Karthi ah serupala adekra scene yeppo varumonu eruku🤩Purusan Accused ah erundha kuda vittu kudukama pesradhu ketta culture am ma😏

priyadharshini c: Anu munchi close pakka mudiyalla avlo pimples

Radhika Shyamsunder: Sokkathangam sokkathangam jewellery sokka vekkum sokka vekkum jewellery...;-)

Mumtaj Mumtaj: இனிம சுந்தரி வேர லெவல் ல இருக்கும் னு புரோமோ லாம் போட்டிங்க

Mumtaj Mumtaj: என்னாப்பா கதை இது

Biju Biju: Sundari karthik Krishna fan

Daily routines: Indha serial producer dan pavam idhuvum oru story nu eduka ok panirkarea kandravi

Maha devi: Serial ah irunthalum intha mathiri rendu wife ah yemathuratha pakka mudiyala. solla pona rendu ponnungalum pavam..

Lakshman L.mariappan: 🙄🙄🙄🙄

Dharanis s: Johnu character awesome

Best entertainment: Sangeetha balan is back at prime time after vani rani 💥

Virat Kohli: "Yesterday is history" "Tommorow is mystery "Today is gift "That's why it's called present".

Arul Senthil: Poove unakkaga promo please 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

Sathesh Kumar: If we get wife like sundari all husbands will be happy on earth nd can manage 3 wife also

Kannagi Kayal: Seriala mattumthaan husband ah vittu kudukama thangam velli vairamnu real Life la ipdi pannana veluthu vaangi divorce tha 😂😂😂

shanthi kodai: SunNXT app ல சுந்தரி சீரியல் வரமாட்டேனுது

Karvendan G: Sundari maathiri Aala sun tv serial laye paaka mudiyaathu Apdi oru different aana disease

Pooja Pooja: Jobs available for females Daily salary Writing jobs. No target

chris tina: Sundari u r the best

Me & My Cooking Channel: Hello friends na romba kastapaitu video poduran please ennaku support panuga views varala please

Shifana Ansar: Anu and Sundhari both Good characters.... Karthik panra drogam 2 paerayum hurt pannum😤

Lashme Lashme: 😭😭😭😭🤔

Adhi Amar: என்னது உன் வீட்டுக்காரர் சொக்க தங்கமா அட போ சுந்தரி இன்னும் அப்பாவி யா இருக்கியே

Srivansh Kannan: Very innocent girls(anu and sundhari) after knowing the truth she will broken into pieces.karthik is dead both of them will join together and take revenge.

J SELVAKUMAR Kumar: Ada kadavale sundari onume theriyatha papa Mari iruku Ayo😔😂😅😆

Magic Galaxy: Sunnext serial no free

Keerthana M: Saree This saree sundari is wearing @ episode 85

Ssr: Anu's adopted mother is sick and yet she go to beach

Sylvia Mercy: Pandian stores la irunthu beachla joshiyam paakura scena copy aduchutheengala…

Honest Raj: Yarukittayum purusana vittu kutukkama pesura paru👍👍👍

Atchaya S: Sundari paavam😣

rajendran rahul: Sokkathangam... Sundari... Ungalla avaru yemathuraru... Nambathinga... Pala nal thirudan oru nal agga paduvan... Antha mathiri unmai ellam oru nal vellichathuku varum... Appo karthik pathi ninga purinjikuvinga... All the best keep rocking❤

Geetha Balachandran: Sokka thangam!!!@@@@@

Najeer Usain: நீ இப்படியே நம்பிக்கிட்டுஇரு உன்ன மாறி பெண்கள் இருக்கிறது அதனால்தான் இந்த ஆம்பளைங்களே இப்படி இருக்கிறார்கள்

Syed Abdullah: She secretly knows about him😅....thats y she says"Avar sokka thangam 'MATRI' "......Instead of saying "Avar sokka thangam than"

Samsun Mujahitha: 🥰 sundari

Nisha Silvance: Old kasthuri serial copy

Bhuvi's Xpress: Craft and cooking virupam irundha parunga friends 👍

Sai Pragathy: டைரக்டர் உங்களுக்கு அறிவு இல்லையா இருந்தா ஏ காப்பி அடிக்க போரிங்க சுயமா கத எழுத தெரியாதா இது கதன்னு பக்குறவங்கள சொல்லணும் தப்பான வழிய சொல்லி குடுக்குரீங்க 😠😡😠😡😠 உங்கள நா நேர்ல பார்த்த அவ்வளவு தா நீங்க 🤕🤕🤕

Ponmozhi Monika: Sundariya nalla bolda kamiga

Benazir sabana Sabana: இப்புடி வெல்ந்தியா இருகியே sundhari

Jameel s: Always anu fans 🔥👍💯😻💋😘🥳🤩😋

Abinaya: Avanga Hero va illa villana 🤔🙄

Esh creations: யாரு அவன் சொக்க தங்கமோ 🙄

M.Lakshy: 100 அத்தியாயம் கடந்து விட்டது ரைட்டர் சுந்தரி IAS ஆக்குவதற்கு ஏதும் முயற்சியும் பண்ணுற மாதிரி தெரியல எப்ப பாரு சும்மா சும்மா கார்த்திக் புராணம் பாடிக்கிட்டு இருக்கிற மாதிரி எடுக்கிறங்க

village tiny cooking: Sundari😞😞

sb_priya_official ✔️: இப்படி கேடுகெட்ட ஜென்மங்களுக்குதான் தங்கமான பொண்டாட்டி கிடைக்கிறாங்க.... சிஸ்டம் அப்படி என்ன பன்றது....

M.Lakshy: வருங்கால IAS சுந்தரி அவர்களே உங்கள் கணவரை சொர்க்க தங்கம் என்று சொல்லி நீங்கள் சொர்க்கத்துக்கு போயிராதிங்க

kalai selvi: Soka thangathuku irukura mathipe poiruchu chi🤦‍♀🤦‍♀🤦‍♀.... Joshikara amma antha anu ve nala 4 varthaila thititu poga😠 and karthik munchila thupitu poga🤮

kavis kavi chella: சுந்தரி போல் இந்தளவுக்கு கூ...... முட்டையாக பெண்கள் இருக்கக் கூடாது கணவன் நல்லவனாக இருந்தாலுமே சில விடயங்களில் மனைவி கேள்வி கேக்கனும் அதிலும் பிராடு கார்த்திக் சுந்தரியிடம் வெறுப்பை மட்டுமே காட்டுகிறான் என சுந்தரிகாகு நன்றாகவே தெரிந்திருந்தும் அவன் நல்லவன் வல்லவன் உத்தமன் என சுந்தரி புகழாரம் சூட்டுவது ஓவராக உள்ளது நல்ல கருத்துக்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கனுமே தவிர தப்பான உதாரணமா காட்டி சுந்தரி போல் வாழனுமென காட்ட வோண்டாம். இந்த நாடகம் பாக்கிற பெண்களுக்கு சுந்தரி மாதிரி கோழையாக வாய் பெத்தி அழுதிட்டே சிவனேன்னு இருக்றது தான் நல்ல மெண்களுக்கு அழகுன்னு தோனுகிறது போல் இருக்கிறது தயவு செய்து சுந்தரியை தையிரியமாக தனித்து நின்று போராடி சாதித்துக் காட்டும் பெண்ணாக மாற்றிக் காட்டுங்கள் அழுமூஞ்சி சூந்தரியைப் பாத்திட்டே இருக்க முடியலை அவங்களை அப்படியே எல்லா பெண்களூக்கும் ஒரு நம்பிக்கை நட்ஷத்திரமாகக் காட்டுங்கள் போதும் கார்த்தியின் கபடநாடகம் எல்லோருக்கும் அம்பலப் படுத்துங்கள் அவன் பச்சைத் துரோகின்னு பட்டணத்துப் பெண் அனு கார்த்திக்கை செறுப்பாலையே அடித்துத் துரத்தனும் அப்பத் தான் தெரு நாய் கார்த்திக்குக்கு பட்டிக்காட்டுப் பெண் சுந்தரியின் அருமையும் அன்பும் தெரியும்

Kalpana E: Pode muttal sundhari

Zikra: Soon upload

Malika. Zahngir Zahngir: Sunday rehearsal supr

Ivy Spiritual Messages & Tarot: I’m still surprised how this series get to 100 episode without any progress at all. Apart from Gaby’s acting no solid story line. And this is copied serial

Moses Manas: Apadiyea nambitu iru sundari Anga un husbend veroru ponnada beach la enjoy pannitu irukaaru unaku kadasila un nambikai yemaatram than

Vyjayanthi Hit: Ayyo kadavale utta yaar nellavanga

Rohan sibbu: Karthick paathi anu seruchuga poora

manish tranding vlog: Iron man

Anantha Krishna Vummidi Laxmi Narayanan: Sreegopica is looking beautiful

Ajith Kumar: Sokka thangam na Apo Enga Vijayakanth yaru ?

Nila: Anu padicha muttal, sundari pattikaatu muttal. Indha rendu muttalhalum thelinja thaan serial urupadum

Muthu sumithra: சொக்க தங்கம் இல்ல கலப்படம்😂😂😂

SARVESH ARTS AND CRAFTS: Crafts pudicha aadharavu thaanga...

Vishal S: Super promo

Maheswari Mahendrakumar: Sundari neega than thangam 😍😍

MUTHU MARI M: Vanathai Pola promo podunga pls

Selin Ponmalar: Chithi 2 promo podunga please

G0vindarajan Govindarajan: Chithi 2 promo

Josva arok: Ciitthi 2 promo upload pannunga

Muthu Ganesan: Nee solikanum nalavannu avan Unna ஏமாத்துரான்

dhanalakshmi lakshmi: உன்னுடைய சொக்கதங்கம் அவரு ரெண்டுடாவது பொண்டாட்டிகூட பிஜ்லா சுத்திகிட்டு இருக்காருமா அது தெரியாத சொக்கத்தங்கமா இருக்கியேமா சுந்தரி 🙏

Bavi377 Bavi377: இதுல சுந்தரி பாவமா அனு பாவமா

David Scans: serial soodu pudikuthu................................keep going

iswarya k: Enna Oru mooda nampikkai sunthari

Step to Success: Sokka thangam tha ponga

sudhar singh: Sundari super

Mohammed Hassain: Sundari paavam

Kirthika s: Super

R Valli தமிழ்: கார்த்திக் இப்படி செய்யும் போதே இவ்வளவு நம்பிக்கை சுந்தரியை என்ன சொல்வது என்றே தெரியவில்லை 🙄🙄

Village Spicy Cooking Mass: Sundari ne waste

Mithun S: First veiw

Karunya Jebaraj: 3rd view

Похожие видео: