Vanathai Pola - Ep 184 | 10 August 2021 | Sun TV Serial | Tamil Serial


Просмотров:
0
Добавлено:
14.08.2021
Категории: Разное
Комментарии (0)
Написать
Кликните на изображение чтобы обновить код, если он неразборчив
SK THANA: நான் எங்க கிராமத்தை பற்றி vlogs பதிவு செய்கிறேன்.  புடிச்சிருந்தா  மறக்காம ஆதரவு தாங்க மக்களே😇🙏🙏🙏🙏🙏🙏🙏

Gnana52: துளசி, உனக்கும் ராஜபாண்டிக்கும்தான் சிறுவயது தொடக்கம் சொல்லி சொலஃலி வந்தார்கள். ஆனால் நீ ராஜபாண்டியை ஏமாற்றி அண்ணனையும் ஊரையும் ஏமாற்றி வெற்றியுடன் காதல்நாடகம் ஆடலால் பொன்னிக்கு என்ன வேறு சட்டமா? உனக்கு எந்தவித தகுதியோ உரிமையோ நியாயமோ இல்லை துளசியை அடிப்பதற்கு, என்ன துணிவு ? உன்ர திறத்திலயா

Gnana52: அடியே துளசி, பொன்னியின்ர கால்தூசடி நீ. பொன்னி தன் காதல் விவகாரத்தை வெளிப்படையாக கூறினாளே. நீ இன்றுவரை ஒரு அப்பாவி.ஐ ஏமாற்றிக்கொண்டு கள்ளக்காதலனுடன் சுற்றி கூடிக் குலாவுகிறாய், உன் அண்ணனின் அன்புக்கு நம்மிக்கைத் துரோகம் செய்யும் துரோகியடி. பொன்னி சுத்தமான உண்மையான பெண். துளசி, நீ ஒருகள்ள வேடக்காரி. உனக்கு பொன்னிவிடயத்தில் ஈடுபட எந்தவித உரிமைக்கும் தகுதியற்றவள்.

Harish: Thulasi worst

Mano Mayoo: Ponni , you’ve told your problem to the right person instead of telling to useless people.

Sowmiya sowmiya: Chiiiii இந்த துளசிய பாக்கவே புடிக்கல சனியனே ஏண்டி பொன்னிய இப்டி திட்டுற

Sowmiya sowmiya: Aiiii துளசி Chiiiii உனக்குலாம் பொன்னிய பத்தி பேச அருகதையே கிடையாது.... நீ ரொம்ப ஒழுங்கு மாதிரி பேசுற 😡😡😡😡

Mahabharatham Mania: Sindrasu sandhiya track starts

T.suriya T.suriya: சந்தியா அக்கா செம அருமை

Rajes Cella: Vanakkam Director ser yenna seriyala ethu?every day same episode.thangkaici ennum than kalyanam panura?

Samil Fatihma: Ponni 👌

Samil Fatihma: Tulasi tappu avalau nalaki tan pannuva nalla nadippu ta sami

Samil Fatihma: Nemattum nallavalla annunuku drogan pannravatana vattriya love pannuradu

Kumaryvijaya Kumary: Gòod

rahmath hameed: விதி சின்ராசுக்கும் சந்தியாவுக்கும் னு நிச்சயிக்கப்பட்டிருக்கும்போது யாரு என்ன செய்ய என்ன நான் சொல்றது? சீரியலைப்பார்த்துகிட்டே கமெண்ட் செய்யும் தனிஒருவன்

RISANA RISANA: துளசி ஒரு நாய்

Sanjay Raj: என்னமோ துளசி யோக்கிய சிகாமணி உத்தமி மாதிரி பொன்னி கிட்ட ஓவரா எகிறிட்டு சீன் போடுறா.. ஆனால் இதில் எல்லோருக்கும் ஆள் இருக்கு கடைசியாக தன்னந்தனியாக நிற்க போவது ராஜபாண்டி தான்.

Jivethaa Ravindran: Thulasi is talking as if she is a saint, if she can dump Rajapandi and love Vetri, what's wrong if Ponni does the same? Bias lady..

Shakthivel S: Thulasi mattum love panla. Aana ponni mattum love panna koodatha.

Muniyammal Muni: Pavam sinrasu anna 😔

Christy Roch: Sandhiya and chindrasu super couple this serial

Rani Rani: Thulasi.Neeye.Periya.Thappu.Panra.Ponniya.Adika.Dhaugidhi.Illa.Unaku.

fahana shahana Hussein: Thulasi nee eppadi ponniya adikkalam ade thappa thane neeyum pannittu irukke... Ponniyawadhu unmeya odachi sollitta anal nee innum amukku mutta madiri thane irukke

GAYATHRI SURESH: D

மீனு தமிழ். Germany󾓨.: பொன்னிய அடிக்க துளசிக்கு என்ன தகுதி இருக்கு. தூளசி நீ ரொம்ப ஞாயத்தின் படியா நடக்கிற. சாரப்பாம்பு துளசி.

Shan Mugam: Thulasi inru pesunathukum ava keraktarukkum sammathame illaye romba yoekkeyama Thulasi

Selvi Selvi: சந்தியா சுபர்

Rubi Kutty: துளசி பெரிய யோக்கியம் மாதிரி பேசிட்டு இருக்கா.... இதே தப்பதானே இவளும் பன்றா.

Masha: Thulasi appadi unmaiya iruka paaru ivale throgi iva pesura née matum raja pandi ya emathalama

Gokula Balaji: Super. Sandy's

Mancy 8 B: Lusu

Mano Mano: நீ செஞ்ச துராகம் ராஐபாண்டிக்கி பொண்னி செஞ்சா சிண்ராசுக்கு இதுல என்ன தப்பு

Mano Mano: பொண்னி நீ திருப்பி துளசிய நல்லா நாலு வார்தைகேலு

Gokula Balaji: Super. Aandya

Mano Mano: அட சீ நீ பேசாதடி துளசி பொண்கிஅறிஉறைசொல் தகுதி இழந்த நாலு கால் மிருகம்முல்ல நீ சரியான பாதையில போஓ பரபரயே ஏமாற்றம் முல்லமாரிதனம் எல்லா மே சரியா பாவம் ராஐபாணடிசினராசு

Sampath Kumar: Even thulasi got angry on ponni for cinraj but cinraj convincing Thulasi is fine..Sundhya"s comments looks good.

Jsnkwo Jsone: சின்ராசுக்கு சந்.தோசந்தான் அவருக்குசந்தியாமேலதான்விருப்பம்

Vishal S: Super episode

Dhanavel Dhanavel: Super

SKP - VSK: Thulasi ponni acting Good

Rani Aldos: வாய்திரந்துபேசுவதுசொல்லுவதுதான்உண்மையாணஅன்பு

Sudarsini Sudarsini: Thulase nei rajapadiye paddi nanachi padiya nie love pannalama

Priya V: Thulasi nee romba nallava paru

Jannat Settu: Dullasi sariyana muttal poodi 👠👠👠👠👠👠👞👠

Shalini M: First of all, thulasi has no rights to get angry on Ponni !! epdi chinna vayas liye, ponnikum chinrasukum dhan Kalyanam nu mudivu aanadho, adhey madri dhan Thulasikum Rajapandikum Kalyanam nu mudivu pannadhu.. If thulasi can love vetri ! Why can't Ponni love Saravanan ! Love is spontaneous.. it must never be forced. Yaar Mela venalum, epo venalum kadhal varlam.. How thulasi is feeling bad for her brother The same way even Raja pandi will feel bad right.. And, one more thing is.. nammala vitu edachu pona, adha Vida better aave nammala Vera onnu thedi varum... Chinrasu don't worry.. you've Sandhya 🥰

XxNOOBxX Gaming: Adije thulasi muthevi neejatadi etuma madu'nee ellam otu aalu kelvi kedkka vanthudda

Puspa Katheravelu: சின்னராசு.பாவம்.இரண்டுபேரும் எமாத்திறாளுகள்

jini jini: Ponniye adikkaan thulasikk rights ella.. angane engil raajapaandi'ye vacchitt engane avalkk vetri'ye nokkaan thonni..

Puspa Katheravelu: துளசிபொன்னி.பொய்காரிகள்

Sundar Sundar: இரண்டு பேர்ஜோடிசுப்பர்சந்தியாசின்ராசு

kowsalya r: Itha pesa thulaisi ku thaguthiay illa ni rajapandiya nenachi pathiya

Anandhi Nandhu: துளசி ராஜபாண்டி சேத்து வைங்க

santhi jeeva: Tulsi Mattum love pannalama,ediot...😡😡

Tanes Balakrishnan: Tulasi u hv no rite to talk all this because u also betrayed raja pandi and love someone wtout ur bro concern..ungge bro ku oru nyayam rajapandi ku oru nyayam ma.. stupid

Senthil Kumar: Love va yepdiyo chinrasukitta sollittagga pola dasildaru 👌👌👌👌

miran Miran: Chinnarasu manasu yaruku varum chinnarasu i like you❤❤

Sera Sera: Ponni is good👍

Sundar Sundar: துளசிபொன்னிஉண்மையசொல்லிட்டசின்ராசுகிட்டநிநடிக்கதபாவம்நிராஜபாண்டியதான்கட்டிக்கனுவெற்றியகட்டிக்கத உன்னவச்சிசின்ராசகொடுமைசெய்வாங்கபொன்னிஉண்மைசொல்லிட்ட அனதுளசிநிஇரட்டைவாழ்கைவாழத

3rd BA Eng 09 N.Gayathri N.Gayathri: Thu thu thu😝😝😝😝🤑🤑🤢🤢

3rd BA Eng 09 N.Gayathri N.Gayathri: Thulasi nee periya olugga?

muthu bharathi: சபாஷ்...பொண்ணி சபாஷ்.....

Sweet Princess: I hate thulasi

Jaya Raja: Thulaisi ponniye kekure kelviye unnai niye kethuko...ponnikku ulle thairiyam unakku ilaiye

Renuka Abhi: Thulasi anna mela unmaiya anbu iruntha ponni sonna mathiri thulasi solli irukkalame

udhaya P: இவ மட்டும் லவ் பண்ணினவனை கல்யாணம் பண்ணனும், பொன்னி மட்டும் பண்ணக்கூடாதா

Valaiyur Ibrahim: வச்சாயா ஒரு செக்.

கஞ்சி பிரியாணி: பொன்னி பன்றத விட துளசி செய்யரதுதா துரோகம்

Reegan Reegan: பொன்னி மேல் கோபபட துளசிக்கு என்ன தகுதி இருக்கு.

Meena Achi: Thulasi nee yadhuku ponniya adecha unnalathan un love va openna solla mudeyala sollravangalaum yan dhadukura un pakkava puddikala.

Eswari Gurusamy: Super,poni,ne,sanrajku,thrugam,panla,thulasi,than,thurugam,panuthu,Good poni,thulasi,kathal,sathuvakr,mama,poni,kathalyum,sathuvakanum,athu,than,nala,mathruku,azku,sanraj@Santhya,than,sarunum

Vijay Ganapathy: Director sir ,full ah love ah yarakuringa ,pakurathuku nailla thaan irrukku

Prasanth Selv: Thulasi ne romba nallavaladi rajapandi mathiri unne love panna aarudiyiruka

Srivansh Kannan: Tulasi take these lectures from your brother.your also doing the same stupid mistake which your brother told.finally your brother will marry sandhaya.sandhaya root is clear.all the best .

BALA KRISHNA Nadar: Vettri and tulasi no jodi only. Raja pandi jodi

Bala Bala: V t

my love forever S: Thulasi nee rajapandiye eamathuna atha ponni unga annave eamathita 😀

Kasthuri Kasthuri: Ne love pannuratha soniya 😡😡

Rita Fernando: Annanuku theriyama thulasi oru ymtharudhalaya love pannugirale adhai ponni solli 4 arai vittu irukavendum. ennamo yokyakarimadhiti ponniya adikiral.

sashwin kutty dhikshik kutty: aiii thulasi ne panratu matum sariya ne ponniya pesa enna thaguthi iruku solu di

Shamry Shiyam: Spr

muru muru: அந்த ஆண்டாள் தாசில்தார் சந்தியாதான் சின்ராசு சந்தியா அருமையான ஜோடி

Lakshman P: Ponni great... Thulasi worst...

يانا يانا: பொன்னியாவது இப்பவே உண்மைய சொல்லிடுச்சி பாராட்டனும்

SUJIN N: ஏன் துளசி கோவப்படுறா, இவளுக்கு ஒரு ஞாயம், அவளுக்கு ஒரு ஞாயமா

Lakshman P: Aii Thulasi un loveku help panna illa aduku kudukura thandanaiya ithu

Shamry Shiyam: Hhdydyryey33y3y3y3y3yy33ya and I have to be at home in srilanka for you tomorrow night night and I can do to get the best from you soon after a b c d you tomorrow night and I can do it for the money to

Sakthi Sakthi: Thulasi unda annanukkum ponnikkum sinna vayasila eduththa mudivu enda unakkum rajapandikkum athe mudivu thane piraku ean nee vettiya love panra

Sakthi Sakthi: Thulasi unna mari ponni thurogam pannella nee than unda annavukku thurogam pannella ponniya adikkavum kelvi kekkavum unakku entha thakuthiyum illa

azarudeen azar: இப்படி தாண்டி ராஜபாண்டியன் இருந்திருக்கும் சின்ன வயசுல இருந்து உன்னை நினைத்துக் கொண்டிருக்கிறான் இப்படித்தான் அவனுக்கு இருந்திருக்கும் அவனுக்கு வந்தா ரத்தம் உனக்கு வந்தா தக்காளி சட்னியா அட சனியம் புடிச்ச மூதேவியை

muru muru: துளசி (சாத்தான்வேதம் ஒதுது )பொன்னிக்கு துளசி சின்ராசுக்கு ராஜபாண்டிக்கு வெற்றிக்கு சிங்கபூர் மாப்பிள்ளை க்கு இவங்களுக்கு பன்ன துரோகத்து பொன்னி பன்னது தப்பே இல்லை பொன்னி சூப்பர் பேச்சி ,, அட்வைஸ்பன்றதுக்கு துளசிக்கு தகுதியே இல்லை

Jaya Pandu: Ur dragging this serial simply I think u have nothing to telecast.make the natural not artificial. See METTIVOLI Still in trend.

Cutie pie: Ivlo peasura nee mattum yokkiyama ponniya adikka unakku rights illa thulasi nee than ellathryum eamathura

Nazla Raheem: Thulasi En romba over ah thullura? Enamo nee periya nallawa Mari! Neeyum chindrasuku Drogam thane pannura? Aprm Ennathuku summa scene podra?😠

ravi muthalraj: காதை இப்பதான் சரியா போகுது நான் தென் இந்தியா ஆனாலும் வட இந்தியா சந்தியா சிஸ்டர் நடிப்பு மிகவும் சூப்பர் (அவங்க Family யை விட. சந்தியா தென் இந்தியாவிலேயே செமையா கலக்குராங்க வாழ்த்துக்கள்.&பொன்னி. சந்தியா சார் ஒவ்ஒரு நாளும் ரசிகர்ள் எதிர்பார்த்து காத்திருக்கும் கனவுகள் உண்மையிலே ஏதோ ஒவ்ஒரு குடும்பங்களில் ஆண்டு தோறும்&தினந்தோறும் நடக்கும் வாழ்க்கை போராட்டம் அனைவருக்கும் வாழ்த்துக்கள் (பத்து மணி நேரம் வேலை பார்த்து வெளிநாடுகளில் தான் குடும்பத்துக்காக ATM bank பணம் அனுப்பும் நண்பர்களுக்கு சன் டிவி அனைத்து சீரியல்கள் மனதுக்கு ஒரு மருந்து வாழ்க வளர்க. என்றும் நான் உங்கள் ரசிகன்

kavitha sekar: Tulasi y beating ponni ava mattum enna oluga😠😠

Похожие видео: