CHANDRALEKHA Serial | Episode 1967 | 26th Aug 2021 | Shwetha | Jai Dhanush | Nagasri | Arun


Просмотров:
0
Добавлено:
26.08.2021
Категории: Разное
Комментарии (0)
Написать
Кликните на изображение чтобы обновить код, если он неразборчив
Gayadulmi: Inda 😡saranya summa wida kudada .awalaka mannichchita lekhawukum, sabrikum da abhaththa 😔

Gayadulmi: Lekha super 👍

Gayadulmi: Chandra pawum 😔😔😔😔

Gayadulmi: Lekha pawum 😔😔😔😔

Gayadulmi: Bhawani pawum 😔😔😔😔

Abdul Rahim: Sapari pulia panchu adikkirar

Shoba Queen: Epa tha kolantha pirakum romba mosamana serial pa ithu

Abdul Rahim: Pachai Rose peetroot 3sareeskalum koila suthivaranga

Abdul Rahim: Chandra journalista po sanjai unakku vendam

Nishanthini Anton: எப்ப சந்திரா லேக்கா இருவருக்கும் குழந்தை பிறக்கும் பல வருடங்கள் ஆகியும் கர்ப்பம் என காட்டினம் இன்னும் குழந்தைகள் பிறக்கவில்லை ரொம்ப ஓவர்

Mortician: Yeppo irunthu dead body roadla sandaa podum pothu white color t-shirtum dead bodyaa irukkum pothu red color t-shirt mathittu vanthuchu ohh vadivel snada maari sandaila white tshirt blood naala red aiduchaa 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

முரட்டு பொண்னு: பேபி இருந்த எங்க வயிறு தெரியல பெருசா 🙄🙄🙄🙄

Ramsath Ramsath: சூப்பர் லக்கா

முரட்டு பொண்னு: சந்திரா அக்கா லேகா அக்கா பவானி அக்கா கோவில் சந்திப்பு சூப்பர் உங்க மூவருக்கும் எதுவும் நடக்காது லைக் யூ சந்திராகாந்த மேடம் லைக் யூ ❤

Vignes Vignes: Sajsai oru kedu keddavan chi ch thu ai devi neeallam oru pompalaiya ch thu

Yeshwanth 7C 7337: Happy Birthday Laksheka store 🎂🎂🎂

SVM SABARI FF: 🙏🙏🙏 நல்ல மனசு கார்கள என்ன மாதிரி சின்ன யூ டுயூப் கு ஓரு வைப்யூ தாரு மறு கேட்டு கொள்கிரினன் 🙏🙏🙏

Varadakrishnan T K: பைனான்ஸியரின்பிரேத பரிசோதனைவிபரத்தை கோர்ட்டில்தாக்கல்செய்தால்அவர்கழுத்தைநெறித்துகொலைசெய்யப்பட்டவிபரம்தெரியவரும்.இதுகூட இயக்குனரால்விளக்கப்படவில்லைவெட்கக்கேடு.வருடக்கணக்கில்கர்ப்பத்தைசுமக்கும்சீரியல். கேவலம்.மீனாட்சிஅம்மாள்தன்மகளுக்குசந்திராவின்கணவரைதேர்ந்தெடுத்துஅதைவிடகேவலம்.கதையில்நல்லகருத்துகிடைக்கவில்லையெனில்சீரியலைமுடங்கப்பா.

Ramya S: ேதவிக்கு பார்த்த SI மாப்பிளை மீனாட்ச்சி அம்மா கிட்ட பேசனவங்க சரண்யா னு ஆதாரத்தோட proof பண்ணா போதும்

Ramya S: சபரி வெளிய வர Financiar போஸ் மாட்டம் Report ல A/c சந்தரகாந்தா Doctor கிட்ட கழுத்த நெரிச்சி தான் இறந்தார் Report வந்தா சபரி Confom அ நிரபராதி ஆகிடுவாங்க

MohaKavi Cook & wts Up: One year aachi pregnant solli inum baby porakala

Leela san: Bhavani jadai podumma.

bala kkm: Yappa Chandra lekha nu kolandha porakum

Micheal Rohith: Nice

Muthu Kumar: இன்னும் 15 நாள் முடியல

Eva Collections: This case can be solved so easily, check timing of the death with pm report, cause of death, and financer mobile last location

Brindha Satheesh: Roja and anbewa promo ?????????

B. Praveen: Do u know??? Yesterday Roja episode had secured more than 1,09,000 in 13 minutes

Bhagya S: Chandralekha serial is far better and nice comparing to roja serial

sun tv: Chandra ❤️❤️ Leksha fans yarathu erukigala 👇👇👇👍👍👍👍

Anantha Krishna Vummidi Laxmi Narayanan: Video vai Cyber chrime la check panna vaitha kuda edula irrukira golmaal ai kandupudikka mudiyum

Tr. Saroja: Moouruperukkum sadhigalai muryadikira saamarthium avangakaiyileye irundhum kadavulai venduvadhu paritshaikku padikkamaley pass seiyanumnu kadavulai vendugira maadiri irukkiradhu. Mudalil namba muyarchi vendum.

meena shanmugam: One culprit with the help of government officials divert the all families in much more painful difficulties, how is possible? Whether the culprit appatuckara? Why importance to her? Not at all logic? The reasons therefor maybe specified?

Gokul Vasan: Saregama Oru vela Muslim venda pattavangala irupaangalo listen from 11:53 to 12:05 Eppo paathalum andha Dua podraanga

Dhanaraja .R: கண்டிப்பா உண்மை ஒரு நாள் வெளிவரும் அந்த நம்பிக்கை எணக்கு இருக்கு பிடித்த லைக் பண்ணுங்க

Dinesh Red: 1. Road irrukara cctv camera la Anda inspector & sharanya video evidence moolamaa maathanum. 2. Devi vandhu meenakshi amma pecha innimay ketka maatha . 3. Bhavani ku help panna poradhum chandrakanda madem . Anda lawyer ha accident panna place la cctv camera irrukum . car number vechi leelavati jail ku poganum. Lekha ku help panna porathu chandrakanda madem . Inda case la lekha jeikanum solravanga like podhunga.

Pragadeesh: Sabash Lekha 🔥

VS Govindarajan: போறுத்திருந்து பார்ப்போம்

GK WHATSAPP STATUSES: Super duper Episode... All the best Chandralekha Team...😍.. And not for Saregama TV shows Tamil....🤬

VS Govindarajan: சில மறைக்கப்பட்ட ண்மைகள் மறேக்கப்படுகின்றன

Velu N: Chandralekha bavani is praying in same temple

Naveen Mahesh: இன்னும் 1 மாசத்துக்கு இந்த கொடுமைய பார்க்கனும்

Devasena D: Sabariyoda complex lekhava law practice Panna Vidalia. Ippo ivvalavu pressure argue pannumpadi ayiduchi.

VS Govindarajan: நீதிமன்ற வளுகத்தில் சரண்யா இருப்பதை யாரும் கவனிக்கலையா

Thamil ZArasi: Roja promo pleeeee

Rakesh varma: Chandra akka Lekha akka Bhavani akka pavam 😢

Rakesh varma: 😭

Helen Akhila: Chandra lekha bavani 3 peroda venduthalum palikatum innu ninaikiravanga like

Vasantha Kumari: சந்திரா லேகா பவானி இவர்களுக்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும்

VS Govindarajan: மூவருக்கும் வந்த சோதனைகளும் வேதனைகளும் சாதனைகளாக்க வேண்டும் உங்க போதனைகள் தேவையில்லை ஆனால் ரோதனைகளைத்தான் தாங்க முடியலை

விஷ்ணு: Judge ஐயா,நீங்க first jailக்கு அனுப்பவேண்டியது லேகாவதான்.லேகாதான் கொலை பல fraudதனம் பண்ணிட்டு jollyஆ 7 வருஷம் வெளியே சுத்திட்டு இருக்கா.என்னா உத்தமி வேஷம் போடுறா இப்போ.ஒரு கொலைகாரி இன்னொரு accusedக்கு வக்காலத்து வாங்குறது நகைப்பு.இதுல வேற viewers lekha,chandra இரண்டு வருஷமா pregnantஆ இருக்கிறார்களே என்று directorட்ட question கேட்க வேண்டியது.அடேய் நீங்க first கேட்க வேண்டியது லேகா எப்போ உள்ள போவா என்றுதான்.அதுக்கப்புறம் pregnancy பத்தியும் சரண்யா jailக்கு போறதையும் பத்தி கேட்கலாம்.இப்படி எல்லாம் audience இருந்தா விளங்கிறும்.இனிமேலும் இந்த மாதிரி கண்ட கருமாந்திரமான logicless serials எடுக்காம இருக்கணும்னா first audience இந்த serialஅ encourage பண்ணுறத நிறுத்தணும்.இல்லனா அடுத்ததும் இந்த மாதிரி இன்னொரு தகர டப்பா serialஅ எடுப்பாங்க audience இதே மாதிரி திரும்பியும் புலம்ப வேண்டியதுதான்.

Sujith Anbalagan: Saregama channel கோட் ட குத்தகைக்கு ஏடுதுறுவாங்க போல😂😂

Revathi Revathi: Ethu 1serial thu.close the serial

Vishal S: Super episode

Aditya Dream World : 1 comment

Serial Status: First comment

Похожие видео: