Pandavar Illam - Promo | 02 Sep 2021 | Sun TV Serial | Tamil Serial
Комментарии (0)
Abiraj Creations: Idhu onnu dhan nalla kudumbamah nalla irundhuchu ipo idhulaium negativity winsНаписать
Sally Esa: Roshiniyum Thenum win panne Vida koodatu.
ramya karthick: Super
Dhivya Sameera bharathi: Eppadiya irundhalum kayalum malliga vida maattanga kandippa pandavar illam onnum serum
Nalini Nalini: Serial ippola nallave illa iru chinna visiyatha romba neram Akura director thodapa katta serial pakura arvame poidichi chi pa itha patha kudumbatha kalijidum
Parasuraman Paramanathan: வினை விதைச்சவன் ......... பொய் சொல்லி ரோஷினி அப்பனை பிரிச்சதுக்கு ரேவதி பாண்டவர் இல்லத்தை பிரிஞ்சு வினை அறுத்திட்டாங்க
Parasuraman Paramanathan: ராசு தம்பிமார் சின்ன பசங்கள் என்று சொன்னவர் தெரியாம செய்து விட்டோம் சந்தர்ப்பம் அப்படி அமைஞ்சிருச்சு என்று உணர்ச்சி பூர்வமாக அழுது மன்னிப்பு கேட்ட பின் மன்னிக்காத ராசு ஒரு தம்பிகள்ல பாசமுள்ள அண்ணனா ??? ஒரு விஷயம் புரியுது இவ்வளவு காலமும் IRC க்களாக இருந்தவங்க” பிரிச்சு வைப்பதின் “வலி புரிஞ்சு அழுகிறாங்க இனி மேல் சதி செய்வீர்களா ?மல்லிகா அன்புவை வெளிய போகச்சொல்லிட்டா 2nd wicket ம விழுந்திருச்சா முறப்கல் செய்யின் ...,.,, ரோஷினியை நிம்மதியாக அப்பனுடன் சேர களவேடுத்து mimicry பண்ணி பொய் சொன்ன விஷயத்தை சொல்லி மன்னிப்பு கேட்டு ரோஷினியை அப்பனுடன் சேர்த்து செய்த பாவங்களுக்கு பரிகாரம் தேடுங்க
Kogila s Kogila s: This is a good example of real life joining family.we should have learn here
TASTE KITCHEN: நல்ல வேல மாஸ்டர் செஃப் போடல
Nithiya: மகேஸ்வரிய நல்லான் கூட சேர்ந்து இருக்குற மாதிரி நடிச்சா ரோஸினி மனசு மாற வாய்ப்பு இருக்கு
Naveen Kumar: Thenmozhi & roshini 👠🤮👠👠🤮🤮🤮👠👠👠👠👠👠👠
Sathya sai: Mahesh pathi yarume yosikala...nalla annaikku roshiniyala dhan pandavar illam poiduchinu soldran nee love panndhunala dhan pandavar illam ponuchi thatha mela sathiyam panna mahesha mrg pannikirenu bt manimegalai mentally affectednu therinjum avala love pannala adhan ivlo prblmum reason... Innum nalla anubavipinga.... Ozhunga roshiniku divorce kuduthu anupidu.. Roshini life style ambition vera ava nalla irukatum..
savinesh rao: I am started to hate this serial always the evil's win..No point of watching this serial sentiment is important but we should bear in mind no one could play tricks because of sentiment which was doing by the roshini dan thenu😤...And anbu,kutty and azhagu shouldnt questioned the one who influenced a lot on their life until the succed today😰..Nandriketavange...I want anbu to slap the roshini and thenu😋...Educated fools roshini and thenu...Director please change the plot and the serial name not as pandavar illam but as vinapona illam😤
AB: Kayal, malliga ku nalla venum👏😊
R. selvi aandavaa: Yesterday episode podunga paaa early waiting
kalavathy 12: இந்த இரண்டும் சேர்ந்து குடிய கெடுத்துட்டாளுங்க இவளுங்க வாழ வரவில்லை விளையாட time பாஸ் பன்றாளுங்க அடிச்சி விரட்டுங்க அப்போ தான் நிம்மதியா இருக்கலாம்
Ertd Ffy: அடசி🤦♀️🤦♀️🤦♀️😡😡😡😡😡
Nithish Kumar: Ippa dhaan super a iruku
Vihan Atthyantha: இப்ப நினைப்பானுங்க அந்த சனியனுங்களால வந்த வினைய அழுவுங்கடா நல்லா அழுவுங்க தாயிக்கு தாயா இருந்தவளையும் தொரத்திட்டிங்க ஆனா பாருங்க அப்பகூட புள்ளைங்க என்னப் பண்றாங்களோனு தான் வறுந்துவாங்க அழுவுங்க அததான் நாகூட எதிர் பாத்தேன் தேனு ரோஷினி இனி உங்களுக்கு குட்டியும் அலகும் அன்பும் வில்லனுங்க இல்லடி எமன் ஆட்டமா போட்டிங்க குட்டி உன் மாமியாவுக்கு போன்போட்டு நடந்ததெல்லாம் சொல்லுடா அவங்கம்மா கையால செருப்படி வாங்கட்டும் நல்லா கேப்பாங்க ரோஷினி உனக்கு யாருடி அவளுக்கும் உனக்கும் என்னடி சம்மந்தம் அவ வாழ்றா இல்ல எக்கேடோ போறா உனக்கெங்க குத்துச்சுனு நாக்கப்புடுங்கிட்டு சாகுற மாதிரி கேக்கட்டும் தொடப்பத்த கைல குடுத்திடுங்க இன்னும் மாஸா இருக்கும் அலகு அவள ஒதுக்கி வெய்டா அப்பதான் நினைப்பா கண்டவளுக்கு வக்காளத்து வாங்கபோய் புருஷனே ஒதுக்கிட்டானேனு நினைப்பா கட்னபுருஷன் மட்டும் ஒருதடவே வெறுத்தான்னா கயல் சொன்னமாதிரி பொனத்துக்கூட தான்டி குடும்பம் நடத்துறமாதிரி இருக்கும் எல்லாப் பெண்களுக்கும் இது ஒரு பாடமா அமையட்டும்
Sathish Krishna: 2 moodevis roshini ipo anupanga ava picha than edukanum 😂😂
பியூலா பியூலா: I don't know why these people hate are kayal mallika character? Except roshini they are try to keep family bonding. Why director shows thenu character very worst? Thenu also pandavar illam marumahal
Rajesh kanna srinivasan: சீக்கிரம் இந்த எசிபோா்டு போடுங்க
Suganya: Director sir.. Please thenmozhi ah marriage ku munadi irundha mari good girl ah kaminga..
Sunita Easwar: Now is the right time to bring in Maheshwari
spicy foods: இப்ப அழுது என்ன புண்ணியம் இனிமே சோத்துக்கு என்ன பண்ண போறீங்க போய் ஓலச்சி சம்பாதின்க இப்படி சும்மாவே இருக்கது நால தான் கண்ட கண்ட fraud thanam ellam panna thonuthu
Suba Suba: Kaiyal mallikavuku nalla vanum 🥰🥰
Nandhini D: I think revathi act pandra nu nenaikuren ava rasu sundaram tha ava thaniya kotti poranu nenaikiren 😞😞😞
Mano Rajes: 2 பேய் குடும்ப நடத்த ந
Balamurugan Balamurugan: Innum roshinium dheenum apdiyeethan irrukanga no changing
jk devi: Inum athuga thirunthala
Meena raj: Joint family ye pirikaruthuku ippadi ovvoru kudumbathulaiyum tenmozli roshini mathiri irukungge.....😠😠😠
Parasuraman Paramanathan: தம்பி தெரியாம செய்த தவறுக்காக அழுது மன்னிப்பு கேட்டதம்பியை மன்னித்து புத்திமதி சொல்லத்தெரியாத அண்ணண் தம்பிமார் சொன்ன சொல்லுக்காக ராசுவை கேள்வி கேட்ட ரோஷினியை வீட்டை விட்டு கையை பிடிச்சு வெளியதள்ளுற நல்லா தம்பிமாரையும் வெளிய தள்ளியிருக்கணும் ஒற்றுமையான குடும்பம் கஞ்சா அடிச்சிட்டு கதை எழுதுறாங்க Director & 😢Story writer😌
Parasuraman Paramanathan: 3 I R Cகளுக்கு விசுவாசமாக ரோஷினிக்கு நம்பிக்கைத்துரோகம் செய்து phone ஐ களவெடுத்த நல்லா நாளைக்கு 3 I R C களுக்காக நல்லா ஏன் ரோஷினியை கொலை செய்ய மாட்டார் அதுக்கு தானே வாள் கத்தி எல்லாமே குத்துவிளக்கு I R C க்களிடம் stock இருக்கிறதே ரோஷிணியை அப்பாவிடமிருந்து பிரிச்சீங்களே தானே போக கேட்ட போது கர்ப்பம்னு தடுத்தீங்களே அனுபவிங்க ரோஷிணி அப்பாவை பிரிச்சீங்க இறைவன் ராசுவை உங்க கிட்ட இருந்து பிரிச்சிட்டான் இன்னும் அப்பா கிட்ட இருந்து பிரிச்சதுக்கு Roshini இன்னும் பழி வாங்குவா அழ ரெடியாகுங்க
krish micky: Kutty anba pathale kadypagudhu. Kayal mallika kuda over buildup
krish micky: Roshni and mallika karanam illa. Kutty, anbu and alagu than karanam. Annana purinjikitadhu ivlo dhan?? Nambika pasam unnmaya irundha 1000 roshini vandhalum sandhegam varadu
Mohamed Sarfudeen: ஹலோ கயல், மல்லிகா ஒரேவழி அன்னபோஸ்ட் பிரசிடன்ட் திருமதி அதிவீரபாண்டியன் அவர்களை இறக்குங்கள். ராஜுசுந்தரம் & ரேவதி சீமாட்டியை வீட்டிற்கு கொண்டு வந்துவிடுவாங்க. மேடம் வேற லெவல்.
ILAIYARAJA ILAIYARAJA: குடும்பத்தில் பெரியவர்கள் யாரும் இல்லை என்றால் அந்த இடமே சுடுகாட்டிற்கு சமம் இனிமேலாவது பெரிய அண்ணனை மதிக்க கத்துங்கோ
sameera banu: Mahesh marriage. Panalala atha veani
Daily routines: Kayal malliga acting romba kevalam overacting always face reaction umm adhungalum chaiii
Parameswari Sathish Kumar: Thenmozhi, roshini parthale kadupaguthu
kumar m: ரோஷ்னியை மறுபடியும் பழைய caracterகுல் கொண்டு வாங்க
R. M.: பாண்டவர்இல்லமா? அதத்தான மூணுமூதேவிகளும் தொலச்சாச்சு. இது வாடகை இல்லம்.
kokila shankar: Roshini yum thenum ennum pogalaya avalugala muthalla veetta vittu anuppunga konjakooda puriyatha jennanga thenu potti poduthalama kayalum malligavum plans llam supera poduvaanga unna mathiri yarayum veetta vittu anuppa mattanga muttallllllllllllllllllllllll
dhevathai: Roshni thenu super 👌👌
mary carlyne: still these daughter in laws want Roshini in tht family.. they deserve this
Pavithran Pavi: Innum intha thenu roshini manasuku thirupthi varalaya???😪 Elaraum piruchu vitu ivanga ena pana poranga??? Apram oru doubt🤔 thenu mrg ku munadi vara Revathi pandavargala pirikanum nenachanga. So Revathi thirunthunatha kooda thenu nampala. But ipo athe thappa thenu pandranga . Vekkama ilaya
Parameshwari Mohan: Maheshwari paavam summa vidaadhu..avanga maheshwariya marubadiyum nenachi vedhanai padanum..kayal,malligava paathaalay araiyanum pola irukku..over acting pannudhunga...yellaam directora sollanum ..
Vishnupriya B: Ippavavathu maheswari akka va kondhu varalala please director sir maheswari akka come back kondhu vanga we all waiting from director sir
Thangamani Mani: roshini and thenmoli pesurathu paatha kovamtha varuthu ga
Thangamani Mani: nadantha problemlathula roshini and thenmoliya kandukavey maatengranga
anjana narayani: kayal.. thayavu seithu maththavanga appa..va appa koopitathe...
sabari kannan: Roshini and thenu rendu per face pathale erichala iruku chieee
shaya: Olunga roshini pudikkala nu sonnappavey anuppirunda inneram ippadi ala veenam la.
Family channel: This is the only serial which was little comedy and no negativity till now.. now started like same old masala abba..
Sangeetha S: Drop this serial
Ramya R: Whole family is in tears 😁 Iam so happy 😁😁😁😁
Ussnthan Usathan: என்னையா கடுப்பேத்துறிங்கள் ராஜ சுந்தரம் அண்ணாவையும் ரேவதி அக்காவையும் சீக்கிரம் கண்டு பிடியுங்கள்
Deva Darshini: 😢😢😭😭😞
Suganya Raju: கூட்டு குடும்பமா இருக்கும் போதும் சந்தேகம் ஒன்னும் வந்தா குடும்பம் எப்டிலாம் கஷ்டம் படும், மனவேதனை எப்படிலாம் இருக்கும் என்பதற்கு இந்த நாடகம் சிறந்த எடுத்துக்காட்டு. Plz change time at evg
Village Spicy Cooking Mass: அன்பும் குட்டியும் மணிமேகலையும் நல்லானையும் வேண்டாம் என்று சொன்னதால் மணிமேகலையும் நல்லானும் வெளியே போனார்கள் அதேபோல் ராசுவை அன்பும் குட்டியும் சந்தேகப்பட்டு தம்பி இப்படி பண்றாங்களான்னு ராசும் வெளியே போய் விட்டார் இதில் ரோஷினி தேன்மொழி பகடைக் காய்கள் மட்டுமே அவர்கள் கேட்கவில்லை என்றால் விடிந்ததும் அன்பும் குட்டியும் கேட்டிருப்பார்கள் இந்த விஷயத்தை
Paramasivan R: ரோஷினி தேன் மொழி இருவரையும் சேர்த்து வெட்டனும் போல் இருக்கிறது
SK THANA: எனது வரிகளையும் குரலையும் சேர்த்து கவிதை புனைந்துள்ளேன். ஆதரவு எனும் ஆட்பரிய சேவையை அனுகி நிற்கிறேன் உங்களிடம்....🙏❤🙏❤🙏❤🙏
SK THANA: அடியேன் எங்க கிராமத்தைப் பற்றி vlogs பதிவு செய்கிறேன். புடிச்சிருந்தா மறக்காம ஆதரவு தாங்க மக்களே😇🙏🙏🙏🙏தயவு செய்து புடிச்சா ஆதரவு தாங்க ❤❤🙏
Smiley Kids Arts and Crafts: ராசு ,ரேவதி நடிக்க வரமுடியாத காரணத்தால் கொஞ்ச நாள் அவர்களை காணவில்லை என்று நம்ம அனைவரையும் முட்டாளாக்க பார்க்கிறார்கள் போல
M I: Pandavarillam enga irruku yella than vitutu vandache
Rajendran: பாண்டவர் இல்லம் குடும்பத்தில் தேன்மொழி and ரோஷினி கலவரத்தை உண்டுபண்ணிட்டாங்க.... 🙄.. இனி எண்ணலாம் நடக்கப்போதோ..
red rose: eee kayal enthoru vrithi ketta acting ayeee
Vishal S: Super promo
Prasath Prasath: ippo azhuthu inna projanam😥😢
Sasikumar Sasikumar: Thenu panrathu nalla illa avala nallavala mathuga
classic art creations: Hi friends naa mehandi and aariwork pottu eruka virupam irundha paruga friends 🙃
Vignesh: என்னப்பா ஆறு மாசத்துக்குள்ள ராசு அண்ணன. கண்டுபிடிச்சிருவிருவிங்களா..அப்ப தான் டைரக்டர் 1000 எபிசோட்குள்ள முடிப்பாரு..😏😏
Nandhini Nandhini: Intha vishiyathula thenu panrathu romba thappu rasu pala time thenuku support pani pesirukaru roshni ku divorce venum so ava family pathi kavala ilama irukalam thenu ku kayal kita thana problm rasu nallavarnu therinjum avar ponathuku konjam kuda feel pana irukurathu thappu
Vasanthisarvesoumi Akni: Hundred like
N MD: Thene & Roshni rasukitta mannipu ketad natakama?
0 Dreamz: Who are all missing Master Chef promo 🌹🌹🌹🌹
dhivya kumar: Ayyo nalaila irunthu master chef add poduvane
Padma Devi: I st like
KISHEN NISHA: first like
Revathi Suresh: First view
Похожие видео: