Vanathai Pola - Thulasiyin Unmai | Part - 1 | 5th Sep 2021 | Sun TV Serial | Tamil Serial
Комментарии (0)
Vasu Lakshmi: raja pandi madhiri oru mama payan super..idhu pola thiruvila adhula mamapayan ivlo paasam semma feel...super rajapandi😍😍😍Написать
S Ameen: Rajapandi vera level.i liked
Be Yourself: Any kannadigas here,that thulasi character girl is our kannada hudugi.Its really proud she's rocking the Tamil INDUSTRY.All the best Akka.Jai kannada.
Raj Raj: Thulasi nallavilla
Rani Periathambi: u
DJ Alok: 8:36 டேய் என்னடா பித்தலாட்டம் இது 😅😅😅🤭
Shanthi Vijisha: Pavam rajapadi thulasi pakum pothu kovam varuthu
Saranya Sanja: ராஜபாண்டி துளசி
Sekarmuthu Muthu: Thulasiku weight Loss panuinka
kalpana s: This is to much what thulasi is doing. Raj padian has true love. She cheating him ,how can vetri travel In same bus Please shoot the serial in a right way. We r not babies Thulasi should marry RP. This is the true love
Rifa Rifa: ഈ എപ്പിസോഡ് സൂപ്പർ കൊറോണ കാലത്ത് ഇങ്ങനെ കാണാൻ യോഗം ഉണ്ടല്ലോ
Rifa Rifa: തമിഴ്നാട് ഉത്സവം കാണാൻ സൂപ്പർ എനിക്ക് ഇഷ്ടം ആണ്
Murugan Subbulekshmi: Thulasi rajapandi seranum 🙏🙏🙏
selvi selvam: Rajapandi than mappillai
Revathi P: Semma ❤
Kavya S: Thulasi ethu ku ipadi ellatium ematura
Alwin Alwin: ராஜபாண்டி பாவம்
music addict: தாரமே தாரமே சாங் ட்ரை பன்னிருக்கேன் பாருங்க ப்ரண்ட்ஸ் பிளிஸ் ஆதரவு தாருங்கள்
Happy Day: சாமி தூக்கிட்டு வர்ற இப்ப கூடவா ஜொள்ளு விடனும்
Happy Day: ராஜபாண்டி இவ்ளோ ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டுட்டியே துளசி
Happy Day: ஒருசில முகத்தை பார்த்தால் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும் மற்ற சில முகத்தை பார்த்தால் ஏண்டா இந்த முகத்தைப் பார்க்கிறோம் என்று தோன்றும் இந்த 2வது ரகம் வெற்றி பார்க்கவே அவ்வளவு கடுப்பா இருக்கு
Lavanya V: I hate thulasi character
K Sravanthi: Raja padi ki edhumy avakudadhu
Yogeswari Arumugam: Tulasi seiratu turogam, rajapandiku asaiyakatratu vetri love panra. Yenakku Tulasiya pudikave illai.
god song Tamil: Thulasi rajapandi kalayanam pannatti kandippa serial pakka mattoam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Meena Achi: Vetri💞💞💞💞💞💞 thulsai love scene super
Lakshmi Bala: Thulasi Unmai yai Rajapandi yidam solli unnai brother pol than ninykka thonuthu yenru solli mannippu kettu vittal nalla yirukkum Verri Thulasi than parkka nalla yirukku thamash panna Rajapandi um avan Appa vum nalla yirukanga
Lakshmi Bala: Santhya vy Kanom
Puga Letchumy: Rajapandi Tulasi than seranum 🖐️🙏🏼bcz vetri family serile. they trying to accident Tulasi .how after married she have protection.
Murugan Rakkudever: Thulasi ❤️❤️ rajapandi 💝💘💖 wedding pannunga please 👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️
Velu Samy: Poor scene
Velu Samy: Vomittaa varudhu
Shan Mugam: Muthaya nalla mama velapakra pennadi iruku unaku ponni vesayathula
Shan Mugam: Thulasi vettriya pathathum palla kamikkatha original itam mariye iruka
kïçk bõxér: Already sambar dhaan 🤣yov rajapandi mass panra 🤣
Balasubramaniyam Senathirajah: எல்லாம் இயக்குநர் செய்யும் கலாச்சார சீரழிவு. இவற்றை பார்த்து சீரழியுங்கள்.
Risam Risam: Raja pandi comedy.supper. ..vetri thulasi.love.***scenes supper 😃😃😃😃😃
uthayam utthayam: ராஜபாண்டி துளசி ஏமாத்தபோராக உஷார்
Ayesha Barvin: intha rendu pasangalum yaaru
uthayam utthayam: துளசி செய்யும் துரோகத்துக்கு அளவே இல்லை
M Malar M Malar: துளசி ஒரு ஏமாற்றுக்காரி
Abarna Abi: Director sir please don't change debjani as thasilthar character
Sathish Kumar.M: முத்தையா ராஜபாண்டி அப்பா கிட்ட அடி வாங்கறா மாறி scene Eppo varum 🤔🤔🤔🤔
Sathish Kumar.M: வெற்றி பார்த்த எரிச்சல் இருக்கு
Lashme Lashme: 🙏🙏🙏🙏🙏
Dineshkumar Dineshkumar: Rajapandi Mass
Lashme Lashme: 😭😭😭🙏🙏🙏🙏
Mohamed Salman: Thulasi thurohi kevalamana serial
Happy: ஏம்மா துளசி உனக்கு சம்மதம் வாங்குனா நீ வெற்றிய கல்யாணம் பண்ணிட்டு போயிருவா...அப்ப ராஜபாண்டி நிலைமை.......இந்த மாதிரி சில சுயநலவாதி பெண்கள் இருக்க வரைக்கும் பாதி பேர் பைத்தியமாதான் திரியனும்
Happy: யாருக்கெல்லாம் துளசி பண்றது புடிக்கல😠
Nazla Raheem: Muththaiyaa nalla mama welaya pakuraru😂😂😂😂😂😂
Vishal S: Super episode
Nazla Raheem: Raajapaandi maas🔥
Mahalakshmi Rangasubramaniam: துளசி செய்வது மிகுந்த தவறு.அண்ணனிடம் மிகுந்த பாசம் என்றால் அவருக்கு த் தலைகுனிவு ஏற்படுத்தும் வகையில்,மிக மிக காலம் தாழ்த்துவது ஏற்புடையதல்ல. ராஜபாண்டியை ஏமாற்றுவதும். கண்டிக்கத்தக்கது. நிச்சயம்,கல்யாண ஏற்பாடுகளுக்கு முன்பே,பொன்னியைப் போல்,தடுத்திருக்க வேண்டும்.
Nazla Raheem: Raajapanndi win pannanum
santhi jeeva: Tention aaguthu kadupa kelapikitu...😡😡
Masha: Moonu fraud vela pakuthunga
Masha: Ponni appa ku ipo vetti avizhalaya
Durai Priya1511: Seriyal paarkkava ventama vetri thulasi nallave illai
Jennyfer Bhanu: I don't like thulasi get marry vatree
Shan thini: வெற்றி துளசி ஜோடி நல்லாவேயில்லா. எரிச்சலாய் இருக்கு.
Pooja Pooja: Work from home 🏠 job available. Weekly salary 💰. No target 🎯. 🖊️ Writing jobs only
Maju Vijay: பூரணி யா ரொம்ப உயரமா காட்டாதிங்க நல்ல இல்ல
F Farha: Thasilthar
SST PIRATE GAMING: I am 1000 view
SK THANA: வெட்கமடைந்தாள் ..எனது வரிகளையும் குரலையும் சேர்த்து கவிதை ஒன்றை புனைந்துள்ளேன். ஆதரவு எனும் ஆட்பரிய சேவையை அனுகி நிற்கிறேன் உங்களிடம்....🙏❤🙏🙏
black Lover: 1st 😍😍😍
SK THANA: அடியேன் எங்க கிராமத்தைப் பற்றி vlogs பதிவு செய்கிறேன். புடிச்சிருந்தா மறக்காம ஆதரவு தாங்க மக்களே😇🙏🙏🙏🙏தயவு செய்து புடிச்சா ஆதரவு தாங்க 🙏
Похожие видео: