Pandavar Illam - Promo | 12 Oct 2021 | Sun TV Serial | Tamil Serial
Комментарии (0)
Yasoda Kannan: Is she a Sami .No child her daughter also she dont know how to takecare .if many ladies try to say this ,there will be no children at all.Ho my God.Написать
Shaik jareena Bhanu: Kids elladha avangaluku dhan theriyum andha pain comedy ah poitu erundha serial la ipidi yen kondu poringa its really hurting indha maathiri saabam la tharrah mathiri kaatadhinga plss
Aka: "Modhalla Vedhanayaki, apram Mageshwari ippo Roshini oda vaazhkaiya keduthuteenga. Idhu pandavar illam illa paavigal illam" - Saroja amma super dialogue👏🔥
Aka: Andha moonu moodhevinga dhaan ella prachanaikum kaaranum😡
Rajeswari G: என்ன டைரக்டர், ஆளாளுக்கு வெட்டுவனு அலையறாங்க, பொம்மையா வெட்டி போட? கயல் மல்லிகா ஓவர் வெறுப்பேத்தறாங்க, கண்றாவியா இருக்கு, இவர்கள் என்னவோ யோக்கியர்கள் மாதிரி கத்தறதும் அடிக்கறதும்.....
Malar Raja: பாண்டவர் இல்லம் கதையை வந்து ஆம்பளைங்க எல்லாம் பொம்பளையா மாறிட்டாங்க பொம்பளையா ஆம்பளையா மாறிட்டாங்க இது கதையாக எழுதி இருக்கிறான் பொம்பள பொம்பள மாதிரி இருக்கணும்
Sobana Ganeshan: சாக சொலுங்க ரோஷ்னி அம்மா வ பாவம் தேன்
K. Sneha 12 C: C2 prime timela n8 8 maniku change panna solli kelunga Ellarum kelunga C2va target pandranga
Daily routines: Director thenu roshini ya pirichitinga apo kuda kayal malliga va pirika maatingala adhungala parthalea pidikla pirichi vidunga
MUNNA PEER: PANDAVAR ILLAM SERIAL SUPER PROMO
Shobana Sankaranarayanan: Wt r the other 3 ladies doing ? They should have given her back
majinah bee: When Saroja slap kail sister those 3 idiots just watching y they never fight for it so their love with the sister just like that isit ??,
majinah bee: True get rid of Roshni she is a vealanggaathaval n those 3 idiots make stupid decisions all r wrong make more n more problem
Mathi's Review: Guys if anybody having interest on books 👈 Must be useful 🙏
Princy Dayana: Over seen Roshni amma roshni also
Jamuna R: 🌹🌹 rose plan orket ahaga pothu super , Mahesh varanm
shan kavi: Super kayal mom.sama.
Suresh G: Intha kayal malliga eppame problem
Samundi Muruganantham: vanathai pola serial upload pannunga
Johnsabbik Johnsabbik: Vanathai pola promo podunga please
Sathya Vani: Saro vaya odaikanum overah pesuraga
Nelson moreen Nelson: Roshsni mother is a mad as she is now they should complain to her father , the brothers should ban her from coming into the house, make police complain that she trying to harm the mother n child of teno .. or and make her go to jail for hitting teno..
Sathya sai: Roshini ya Vara vaika evlo plan panninga bt idhu Sami vishayam idhula avala yemathi poojaila utkara vachu sapdama iruka vachita podhuma ava Manasara thenu Kaga vendika Venama..??? Idhuku thenu avakita unmaya solli request ppannirundha kandipa roshini OK sollirupa.... Ipdi cheat panna ipdi dhan nadakum......supose roshini Othukalana kuda matha ela matteskum ava appakita soldringale idhaium avarukita sollirundha avaru roshini Kita pesi othuka vachiruparu.... All prbls becoz of kayal malliga revathy only...
Deva Darshini: 👍👍👍😎
Noufah Razaan: apdiye antha Saroja sonna nadanthuduma… stupid
ahamed rabbani: கயல் தேனுக்கு அக்காகாரிதானே பொங்க வேண்டாமா இதில் பாக்ஸராம் ?
Bhuvi's Xpress: Craft and cooking virupam iruntha parunuga friends
Angels 13: Ithukagatha thenmozhi ku ava Akka kayal la pudikavy matithu 😬 ithuvy antha saroja maliga va adichiruntha yappadi kovam vanthurukum athy thenmozhi ye adicha athula 50 percentage kovam kuda avalukaluku varuthu 🙁
Anbarasi G: வானத்தைப்போல சீரியல் ப்ரோமோபோடுங்க
Havi Yanand: பாண்டவர் இல்லம் கயல் மல்லிகா ரேவதி இருக்குற வரைக்கும் அந்த குடும்பம் உருப்படாது ரோஸினிய காதைக்கு நடுவுல கொண்டு வந்து நல்லவெல்லா மகேஷ் கொண்டு வாங்க பாக்கவே புடிக்கல
Mrs.Geetha Ram: Roshini Anga dhan erukanum....enemea dhan avangaluku eruku.. awaiting
Mohana priya: அப்ப பாண்டவர் இல்லத்துக்கு கண்டிப்பா குழந்தை உண்டு
Jessy Luck: Saroja un mele petrol uute🙂
Maka Maka: Pesama andha 2 saniyana veeta uttu anupidubga
Priya's Cooking & Gavi's Crafts: Like this serial
Visalakshi Balasundaram: Roshini ammavukku nalla yenname illa. First yepadiyavathu loose Manimegalaiya nallan thalaiyila kattivecha. Loose normal anavudan avaloda annan payanukku marriage Panna ninaikkara. So ivaloda saabam yellam Pandavar Illatha onnu pannaathu
Sankar 1979: First maheshwari ya kutitu vanga
Suganthi Suganthi: So sad 😫😣😭😢😨😱😰
spicy foods: Kuzhantha porakathunu engalukum therium 🤣
time today: டைரக்டர் சார் தயவு செஞ்சு ரோஷிணி கேரக்டர் கழட்டி விடுங்க ரொம்ப மொக்கையா போகுது ரோசிணி வச்சு
Sridharan Nagarajan: அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைக்காத பெண்களே சாபம் கொடுத்தால் பலிக்காது இந்த காலத்தில் அடுத்தவர் குடும்பதை கெடுக்கும் ரோஷிணியின தாயார் சாபம் தேன்மொழியின் குழந்தையை ஒன்றும் செய்யாது
sutha s: Mahesh varanum Mahesh vanthu nalla sundaram sernthu valntha than nalla erukum so Mahesh varanum thirumbavum pandavar Ellam vittil vanthu roshini ku oru mudivu kattanum
simple samayal Rameshvlog: யமா ஒத்த ரோசா ரொம்ப வாயாடாத அது யாருதெரியுமா கயல் மல்லிகா ரேவதியில்ல முல்லைகொடி சும்மா சிவகாசி பட்டாசா இருக்கும் நாக்கபுடுங்கிட்டு சாகுறமாதிரி கேள்வி கேப்பாங்க அவங்க மக பொழைக்க வந்தவ உன் மக பொழப்ப கெடுக்க வந்தவ தேனு மாசமாகிட்டா உன் பொண்ணு வயித்துல ஒரு மண்ணுமில்லனு உன்னையும் சேத்து அசிங்கபடுத்துவா முல்லைகொடிய திட்டினாகூட பொருத்துக்குவாங்க ஆனா அவங்க பிள்ளைங்கள திட்டினா செருப்ப கலட்டி அடிச்சிருவாங்க பாத்துபேசு குழந்தயில்லனு சொல்ற முல்லைகொடி அறுவாமனையெடுத்து அறுத்துட போறாங்க நீ சண்டபண்றது கோடீஸ்வரன் அங்குளுக்கு தெரிஞ்சா உன்ன டைவர்ஸ் பண்ணிடுவாரு பாத்து பேசு பொம்பலையா பாருடா
simple samayal Rameshvlog: மணிமேகலை அவங்கப்பாவோட போகனும் அவரு ஒரு முடிவெடுத்தாதான் பொண்ணு வாழ்க்கய மீட்க முடியும் இல்லனா வீணாபோன அம்மாவாள அவ வாழ்க்க ஏதாச்சும் ஆகிடும் கோடீஸ்வரன் அங்குள் வந்து கூட்டிட்டு போனாமட்டுந்தான் அவளுக்கு ஒரு தெளிவு பெறும் நல்ல விடிவுகாலம் பொறக்கும் புருஷன நினைச்சு ஏங்குவா என்ன நல்லானுக்கு அவ இருந்த ரூம்ல இருக்கவே முடியாது பரவாயில்ல ஒரு நல்லது நடக்க பொண்டாட்டிய பிரிஞ்சிருந்தா ஒன்னுமாகாது ஏன் கயல் ரேவதி மல்லிகா தேனு இது உங்களுக்கு புரியலயா அவர்கிட்ட நடந்ததெல்லாம் சொல்லி முதல்ல ரோஷினி அவர் அடிக்கக்கூடாது ரொம்ப பகுமானமா சரி வா டைவர்ஸ் வாங்கிக்கலாம்னு அவரே கூட்டிட்டுபோக சொல்லுங்க அதுக்கப்புறம் மணிமேகலையோட அப்பா குடும்பம்னா என்னானு புரிஞ்சிக்குவா முதல்ல அவள வேலவாங்குவாரு அப்புறம் பொண்டாட்டியோட குடும்பத்துல விட்டுடுவாரு நீங்க என்ன மணிமேகலைய கல்லக்கட்டியா ஆத்துல இருக்குறிங்க கயித்த கட்டி தான இரக்குறிங்க ஒரு கட்டத்துல ரொம்ப நேரம் தண்ணியில இருக்க முடியாது கயல் எப்பவேணாலும் மணிமேகலை மேல வந்திருவா அத முதல்ல செய்ங்க அவளுக்கு இங்க இருந்தது நரகமா இல்ல சொர்க்கமானு அவளே நினைச்சு பாக்கனும் இது அவளோட குடும்பம்ன்றது நினைக்கனும் நினைக்க வெக்கனும் கண்டிப்பா ஒரு நாள் புருஷன்கிட்ட ஓடிவருவா ரோஷினியா தான் ஆனா பொண்டாட்டியா ஓடி வருவா அப்பா அந்த செம்மயா இருக்கும் சும்மா டீஆர்பி வேற லெவல்ல இருக்கும்
priya Mylappan: Ayyo roshini padu kevalam.. Enga mageshwari than Nallanuku super Jodi..
Nithi Udhaya: Ava periya lord Ava solita nadandhuruma
lavanya glavanya: Mental குழந்தைய பெத்தவ இப்படி தான் பேசுவா.
lavanya glavanya: தேனு, don't worry. நல்லவங்க சொன்னா மட்டும் தான் பலிக்கும். இவ ஒன்னும் யோக்ய சிகாமணி கிடையாது. இவளே ஒரு fraud. இவ பொண்ணு மட்டும் தான் உலகத்துலேயே பொண்ணு. மத்தவங்க எல்லாம் மண்ணு. ஒரு mental பொன்ன வச்சுட்டு இவளோ பேசுறா. எல்லாம் நல்லதே நடக்கும்.
Suganya: Roshini ah ipavadu anupunga
Honest Raj: Intha mari pesura alugala paththale katuppakuthu
முயற்சி செய்: சரோஜாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ சாமாணிக்களோ
Ussnthan Usathan: இவங்க பாண்டவர் இல்லத்துக்கு வாரிசு இருக்கக் கூடாது என்று சொன்னால் அது உண்மையாயிடுமா மூஞ்சிய உடைக்கணும்
Srivansh Kannan: First get rid of roshini.then only everyone will become very happy
Manimegalai Baskar: Saroja ku venum... Ozhunga kayal malliga revathi solrapo pola... Poiruntha intha adi vizhunthu irukuma anna post kita... Ella roshini aaley vanthathu roshini kuda serntha petha thaaikum intha nilamai thaan aana itha purinchikra pakkuvam saroja ku illa... Roshini ku support panra nu ava life nasam panitu iruku saroja...
Krishna Sai: Correct Always problem created by Kayal, Malliga, Revathi. They r not solve the problem they create new problems and lastly solve it..
Bavani Yoganathan: ரோசினியை ஏன் தான் விருப்பமில்லாது வீட்டில் வைத்துள்ளீர்கள்? அவங்களுக்கு பிடிக்கல, நல்லானுக்கும் பிடிக்கல, நமக்கும் ரோசினியை பிடிக்கல. இந்த பாச இல்லத்திற்க்கு அவங்க செட்டாக மாட்டாங்க. தயவு செய்து வெளியே அனுப்புங்கள். மகேஸ்வரி மீண்டும் வந்தால் நல்லா இருக்கும்.
Sinnadurai Sivapathasundaram: உங்கள் வீடியோக்கள் மோசமானவை! உலகின் மோசமான யூடியூபர்கள்!
Saravana Bhavan: Director avan serial la avane naasamaakitan
Saravana Bhavan: Pandavar Illam pidikaravanga yaarum illai verukuravanga than adhigam
Paul Zack: பாண்டவர் இல்லத்த விட்டு இவள அப்படியே வீட்டுக்கு அனுப்பிட்டா நல்லது
Seetha Medai: இந்த மூனு பேரும் நல்ல விஷயம் பண்றோம் என்று பிராடு பொய்ன்னு ஆரம்பிங்கிறாங்க அது பிரச்சினையில் தான் முடியுது
Ranjini G: Malika Roshini Ya adichanga thaane one time, athu mattum correct ta!? What’s ever the reason , it’s wrong to slap someone.
anjana narayani: anna post..tu vunga ponnu..ku pirachanai yendrathum vanthu kaththuringa...athe maathiri thane roshini amma..vum pannuvanga....neenga seitha sari..athaiye roshini amma seitha thavara?
anjana narayani: 3 idiots...m sernthu thenu..va antha kodumai pannunanga....appo annapost..ta aalai kaanum...thenu ava amma..ta sollaiya...kayal tourture pannura..nu...raasu ponathu..ku thenu..m kaaranam..nu sonnanga appo anna post vanthu thenu..ku buthimathi sollirukalame...ippo vanthu naatamai pannitu irukanga....
Kafeel AhmedDOn AR: Soraja nallaarinum roshni Bad girl Scene Remove 😭🔥
Devika: Aamam Ivanga romba nallavanga vita Saabam pazhika 😏 Ada pomaa. Pregnanta irukura ponna adichutu Ippo Idhu vera Worstu Character 😠
murali.s: Intha rosiniya vivagaratthu pannettu mageswariya koottinu vanthu nallanukku katti vainga
shanthini prakash: Kutti, rajasundaram kita konjam over ra pesunale, husband nu kuda pakama kayal kuttiya adipa, thena saroja adichathuku onume pana iruku intha kayal
sharmila a: Sema kayal amma
Wagapbena Wagapbena: Thirupi oru Ara vitathu patha apuram than happy ah achi...inum 2 ara extra viturukalam... thenu pregnant ah irukanukuda pakama samikumbida vachithaku poi thimura aadichiduchi
Vatratha Neerutru: ப்ரோமோ super
Mrs G: Day by day I'm getting irritated and bored with pandavar illams dil.. Rombe over acting..
anjana narayani: roshini amma too late....roshini pregnent..nu poi sonnangale appave vanthu 3 idiots..kum arai vittiruntha ivvalavu aadiruka maatanga....
anjana narayani: magesh amma..vum saabam koduthanga..roshini amma..vum saabam koduthutanga...ini pandavar illam vilangina maathiri than....
Arockia Satish: Nallavanga sabam vittale palikathu neum un ponnum worst charector neenga sabam vitta palika poguthu director mattum intha lady ku favour ah seriol kondu pona apram good charectors ku value illama poidum athuku apram nan seriol pakkave mattan
S. Srilakshmi: Kulandhai un pillai ku porakkathu indha kalathilayum saroja
Rh family latha: Ama veetla porakathu hospital la porakkum po ma
Abdul Basith: Pandavar illam poiduchu,meetka vali illa pandavar illam... Paithiakkaara illama mariduchu
Meethi Jaswal: Kayal malliga revathi always proplem ungala than varuthu roshini avanga appa oda anupuchurukalam
M.Lakshy: கயல் மல்லிகா ரெண்டு பேருக்கும் வாயும் மாமா வேலையையும் தவிர வேற எதுவும் தெரியாது இப்பவும் இவங்க அதிகம் தேனுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி தெரியல
aishu ram: உன் பொண்ண பாத்துண்டதுக்கு நல்லா நன்றிய காட்டற புத்திய பாரு உன் பொண்ணு திருப்பியும் பைத்தியம் ஆகணும்
Tanoj Guru: கயல் மல்லிகா ரேவதி நீங்க சும்மாவே இருக்கிறீங்க சரோஜா ரொம்ப ஓவரா பேசுற ..... சரோஜா பேசுறது யாருக்கெல்லாம் பிடிக்கல
Rajakumari Arul: Super
R. M.: Roshini super acting. பார்த்தாலே வெறுப்பு வர்ற மாதிரி ரொம்ப இயற்கையா நடிக்கிறாங்க. மல்லி, கயல் இவங்கள பார்த்து கத்துக்கனும்.குத்தாட்டம், கண்ண உருட்டறது, மல்லிகா"ஒரே மாதிரி டோன்ல , கத்துறது ,கரகரனு பேசறதுதான் நடிப்புனு நினைக்குதுக.
Jeba Rathinam: குழந்தை பிறக்காது னு சொன்ன அவ வாயிலே மண்ணஅள்ளி போடனும்😠😠😠😠😠சனியன் புடிச்ச வ😠😠😠😠
Sasi Kala: வீட்ல தான் இப்டி பேசிக்குவாங்கனு...குடும்ப கதையாச்சேனு எந்த சீரியல சீரீயஸா பாக்குறோமோ...அதுல தான் இப்டி..குடும்பம் விளங்காது...நீங்க எல்லாம் நாசமா போவிங்க...குழந்த பொறக்காது ...இப்டி எல்லா வார்த்தையும் சொல்லினு கடுப்பு ஏத்துவாங்க...😡😕
Bachelor's page: Thayavu senji maheshwari ah kutitu vanthu nallan Ku mrej pannunga da... 🥺
Tamil Serials: Etha mathiri thappu panravanga solrathula palikathu 🥱 poitu vaa ma.... kandipa papa porako pandavar sandhosama erupanga ❤️... Atha pakka dhana pora... Enime un ponnu pada poratha nenacha dha konjo pavama eruku... Really epo dha monnu marumagal oda character purithu... Old pandavar illam coming back 😍🤩 and roshini kuda ana neega avangala evangala nambi dhana vitutu poniga...apo matto avanga fraud nu therilaye 😏😏😏... Seriously etha roshini la etha veetuku set aga matta..kadaisila asiga patu dha poga poranga who all agree that
Tanoj Guru: பாண்டவர் சீரியல் எனக்கு ரொம்ப பிடிக்கும். ரோஷினி அவங்க அம்மாவை அழகு சுந்தரம் ஒரு அடி அடிக்கணும்.. அந்த சனியனை பார்த்தவை புடிக்கல
N MD: Saroja is more dangerous than Roshni 😡😡😡😡😡
shaliniravi❤️: Then - Pandavar illam stress buster.❤️ Now - Pandavar illam stress booster.😬
Priya radha: Sarojaku inu nalla venum.. first intha Roshni ya velila anupanum.. antha character pathale kadupa varuthu
Sayana Rajesh: Thenu senjathukkellam punishment kidakka pokiraan
keerthi harini: Sari ini kulanthai target a. Antha kulanthai ennama paniku unakku
IA SQAD: Where is thalattu promo????????????😡😡😡😤🤬
Kaganya Ramesh Erode: Ethu thavaya ungaluku
Abirami Jayakumar: Edae thenu malliga araincha appa, avanga amma va yen kupdala.always oneside story moving. 😡
Aji Aju: Adi paavi😡
Похожие видео: