Vanathai Pola - Promo | 27 Oct 2021 | Sun TV Serial | Tamil Serial
Комментарии (0)
Amirthavalli Amirthavalli: Entha kalyanatha evolavu nalltha elupika 1 hour special lum mudhuchithu .... yella nadakathukaiyum kalyana scenena epputitha ellukuurika pothusa yochika pls anbee vaa la sikarama kalyaman muduchutaka atha mari nime pannuka pls........Написать
எண்ணம் போல் வாழ்கை: Atho Kalyana Thoda Serial La Mutikka Pora Mathiri Javva Eluguringa Pa.....Mutiyala Ennum Athana Kalyan Vachu Eluga Porangalo Aiyoo Mutiyala Segiram Mutinga Pa
Nithiya J: இலுங்க டா இலுங்க எவ்ளோ நாள் இழுக்குறீங்கனு நாங்களும் பாக்கறோம்
sg gamer king: Sandhya eppo varuvanga marriage Ku?
Shahida Benazir: How Rajpandi marriage Valli
salha Mohls: Rajapandi Anna and thulasi kalyanam nadakkanum illana serial paakuradhe weaste
Revathi reva: Pls director sir vetriselviya pulikuttykku jodi serthuvainga adhutha correct ha erukkum
P.Ruckmani P Ruckmani: Roja thaan eluvai nu nenacha ithu ithukumela
ECE- Ramesh.G: Indha director indha kalyanatha seekram mudikka maataru pola 😅
Sanjana s all in one 2: Tulasi fight vera level graphics la 😅😅😅
Ramesh Sara: அடேய் இயக்கு கூ .....டை மனசாட்சியே இல்லையா உணக்கு இன்னுமா இவ கல்யாணம் முடியல ச்சீ Promo பார்க கூட கடுப்பா இருக்கு ....
Sathyavathi Ramachandran: Can anybody tell me thulasi marriage with whom
Sathyavathi Ramachandran: Finish the marriage soon with anybody. If u drag like this people will skip this serial. Too much.
Sathyavathi Ramachandran: Draàaaging the story. I hate
Roja fan: I hate Raja paandi 😡😡😡😡😡😡😡🖕
Deepa Anbu: Store paakavae pidikla
Rema S: Director sir வெற்றி துளசி யிடம் பேச வரும் போது ராஜபாண்டி அடிப்பது தவறான செயல். One side support போல் serial போகிறது. வெற்றி துளசி யிடம் பேசும் போது துளசி தனக்கு ஏற்பட்ட கஷ்டங்களை உன் னுடைய சித்தி, தங்கச்சி, தங்கச்சி husband , செய் தை சொல்ல வேண்டும். அப்போது வெற்றி நான் என் வீட்டு காரார்களுக்கு தண்டனை வழங்குகிறேன் . எப்பொழுதும் உண்மை யான பாசத்துடனும் அன்புடனும் என்னுடன் வாழ்வதென்றால் என்னோடு வா. Otherwise என் வீட்டை விட்டு ம் உன்னை விட்டு ம் பிரிந்து உங்கள் கண் காணாத இடத்தில் தனியாக அடுத்த வர்களுக்கு உதவி செய்து வாழ்ந்து கொள்கிறேன் . Bye .இப்படி ஒரு சீன் வைத்து துளசி யின் முடிவை சொல்லுங்கள். Director sir இது என்னுடைய கருத்து.
sathish sathish: Kalyanam nadakuma
Sudhir Gopal: யாரு கெல்லாம் ராஜ பாண்டி துளசி கல்யாணம் நடந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறிங்க
Swarnambigai Swarnambigai: Meraje fangction mudinga seekram bore 😴
md irham: adengappah
Gopal Shenbagavalli: Kadupa eruku
Dhaya: ராஜபாண்டி கல்யாணம் ஆக வேண்டாம் விருந்து போய் தோசை, இட்லி, சப்பாத்தி, வடை, போண்டா, பொங்கல், சாம்பார், சட்னி,கேசரி நல்ல உணவுக்கு சாப்பிட்டது முக்கியம்😂
Dhaya: இந்த கல்யாணத்தை நான்கு வரமா இருக்குது 🤧🤧
king of kaila: Super I am waiting I also done a Comedy Animation video with hardwork If anybody like means see it
Velu Arumugam: Rajapandi tulasi ku tha kalyanam nadakanum soldravaga 🙋♂🙋♂
Rosni yadhu Rosni yadhu: இந்த கல்யாணம் நம்ப வீட்டில் எப்படி நடக்கிறது அந்த மாதி இன்னும் இந்த கல்யாணதிற்க் இன்னும் முடிவு இல்லை
Maju Vijay: எவனையாவது சீக்ரம் கட்டு எங்களை எதுக்கு இப்படி டென்ஷன் ஆகுறீங்க ஆனாலும் எனக்கு பிடித்த சீரியல் இதுதான்
Priya Valantina: In this serial marriage will go tell next 1 hour special episode tell that time they will drag
mani deva mani deva: Marriage aguma agatha🤦🤦🤦
Nirosha Selvamani: Pls sekkiramma sandhiya va paru
Kalaiselvi 14: Yes entha serial la rommba Length tha kondu poraga
Nagajothy Lp: 1year alum pola kalyanathuku
Samsun Mujahitha: 😇
Tamilselvi Desigan: Entha serialee pudikala... Love pantrathu 1utharu married pantrathu enorutharaaa
Arun Raj: Ithe Kane smack mari irruku
Ranjitha m: Idhu ennaga serial olunga kalyanadha mudingaya irritate pannama
House of cakes🍰: Ethana time onaku kalyanam nadakum
Gokula Balaji: Thulasi. Mass
Kavin s KAVIN S: Ena natiputa ithu
Srivansh Kannan: Of course she will rescue her brother and ponni s lover
Mahesh Babu: Rajapandi thulasi kalyanam nadakanum🙏🏼
Elangovan.R EEE: Rajapandi thulasi marriage nadakanum🙏🏼🙏🏼🙏🏼
Balaji S: இந்த கல்யாணத்தை ஒரு வழிக்கு கொண்டு வாரும் என்று யார் எல்லாம் நினைக்கிறீங்க 🤔🤔🤔🤔🤔
Balaji S: Rajapandi Anna is great actor 💯💯💯💯💯
Balaji S: ராஜபாண்டி அண்ணாவை யாருக்கு எல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் 💞💞
Balaji S: ராஜபாண்டி அண்ணாவுக்கும் துளசி அக்காவுக்கும் தான் கல்யாணம் நடக்கும்னு யார் எல்லாம் நினைக்கிறீங்க
Pooja Pooja: ராஜ பாண்டி வெட்டி சட்டை கெட்டப் க்கும் செம்மல் சம்பதம் இல் லை
Sarmila Thuraisamy: Direktor unakku Lusa da kaliyanam mudiya muthal Adutha lockdown vara pokuthu
Yathu Yathushan: துளசி + ராஜபாண்டி ஒன்னு சேரனும்.
சில கால நினைவுகள் Tv: டேய் இன்னும் கல்யாணம் நடக்கலயா அட கொடுமைய இதெல்ல ரொம்ப ஓவரா இருக்கு
trending chemistry: Yevlo naal thaan intha kalyanam nadathuveenga
Serial Corner: WEEK 41 SUN TV மதிய நேர திரைப்படங்களின் TRP RATING... ஆயுத பூஜை திரைப்படங்கள் TRP RATING... ஞாயிறு திரைப்படங்கள் TRP RATING... TOP 12 SERIALS (U+R) TRP RATING... ZEE TAMIL (U+R) TRP RATING... COLORS TAMIL TRP RATING... KALAINGAR TV TRP RATING... TIME SLOT WINNERS ஐ காணுங்கள் SERIAL CORNER ல்......
killer Raina: Aprom ena vetri tha thalli kattirukaru. Atha avarey instagramlam olaritaru. Aprom rajpandi fans lam serial pakkathinga poi web series parunga
brindha Ragul: Thulasi costume change pannuga pa pakka sagikala😏
Sudha Mani: அருவை . கல்யாண episode சீக்கிரம் முடிங்க
shyam sundar: Kalyanama rendu NAL tha pannuvaga Aana niga rendu Masama panrigala
Kandathum katrathum கண்டதும் கற்றதும்: Intha serial la innum kalyanam mudilaya.
Sajitha Begum: Vetri waste piece
Sajitha Begum: Bore serial akathega sekiram rajapandiku Kalyan panra Vali paruga
Bala Subramani: Rajapandi thulasi Jodi super semma 👍👍👍
Akash Oo: Stop
Sudha Darshini: Aiyaaayoooo innu mudileya🙈🙈🙈innu 50 episode poum marriage ku
p.sonamiuthu: துளசி நாடகம் அண்ண
Chinna Durai: டைரக்டர் சார் ராஜபாண்டி அண்ணாக்கு துளசிக்கு கல்யாணம் நடக்கனும் அதா எங்கள் ஆசை விருப்பம் எல்லாமே
Sathish Kumar.M: ராஜபாண்டி அண்ணாக்கு துளசிக்கு கல்யாணம் நடக்கணும்
Bhuvana Pugazh: Yapa thaan pa entha marriage nadakum... sekurama entha track ka close panuga pa
💕varshini karuvalam💕: டரக்டர் சார் ப்ளிஸ் துளசிக்கு ராஜபாண்டிய கல்யாணம் பண்ணி வைங்க துளசிக்கு வெற்றிய மாப்பிள்ளையா பாக்கமுடியாது நிங்க மட்டும் வெற்றிக்கு துளசிய கல்யாணம் பண்ணி வச்சிங்கனா ஒருத்தரும் வானத்தை போல சிரியல் பாக்கமாட்டாங்க அதுவுமில்லாம ட்ரைன்டிங்லே இருக்காது 0லதா இருக்கும் 😅😅😅😅
MR.RUSH.: Tulasi weds rajapandi
Nagarajanr4545 Ram: Itu vanathai pola serial ila kalyanatha pola serial innum oru varusham aanaalum thulasiyoda marriage nadakkathu
M.S: Google poi vanathai pola serial tulasi married nu paarunga ungaluku answer irukku
Sagunthaladevi Sagu: Super thulasi Akka
Senba Tamil: டைரக்டரே எத்தனை நாள் வேனுனாலும் கதைய இழுத்தடி ஆனா எங்களுக்கு துளசி ராஜபாண்டி கல்யாணம் நடந்தே ஆகனும் 😂
Maavu Urundai: Thulasi kalyanathukey tired ana epdippa....innum intha varusaila ponni, rajapandi yoda athai ponnu iriku, sinrasu irukaru, thasildar irukanga, vetri irukapla.. enimel avanga appa amma kulam kuda 60 ahm kalyanam kuda nadakalam... vanathaipola grathu pathila enga veetu kalyanathai pola nu vachurukalam...😜😂🙄🤗
Anantha Krishna Vummidi Laxmi Narayanan: Tulasi semma
Sathish Kumar.M: ராஜபாண்டி துளசி ஜோடி சூப்பர்😍
killer Raina: Ena koduma da ithu
Sathish Kumar.M: அண்ணன் தங்கை பாசம் சூப்பர்👍
Esh creations: சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க பா எரிச்சலா இருக்கு
Chinna Durai: ராஜபாண்டி அண்ணா மாஸ்
Chinna Durai: துளசி Fight சூப்பர்
Sri Ramana: Come on thulasi
Fazi Fazina: துளசி உனக்கு அருவதாம் கல்யாணம் ஏற்பாடு பண்ணிருக்கோ இந்த இழு இழுக்கிறிங்க 🤨
Chinna Durai: ராஜபாண்டி அண்ணா அந்த வெற்றி மாமாவா அந்த பயசாம் பக்கட்லா துக்கி அடிங்க
keerthi harini: Appo innum mudiya illaya intha kalyanathai pola serial😂😂
Chinna Durai: ராஜபாண்டி துளசி ஜோடி வேறலெவல்
Sajin Sukanya: Thulasi🤮🤮🤮🤮
Your Name: சாவு வெற்றி அப்பு மாதூ சீரியல் நல்லா இருக்கும்
Sithy Rifaya: அண்ணன் தங்கை பாசம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்
pragdheesh Kbk: super tulasi
Rajendran: துளசி ராஜபாண்டி ஜோடி தான் சூப்பர் 😊
Rajendran: இந்த கல்யாணம் ஈவ்ளோ நாள் இழுத்துட்டு போறது பிடிக்கல 🤧
Chocolate Pudding: Please take out rajapandi from this serial
Nish Syed: Super 👌👌👌👌
Poornima: Super promo
Похожие видео: