Pandavar Illam - Promo | 28 Oct 2021 | Sun TV Serial | Tamil Serial
Комментарии (0)
Narayanan nan: SuperrНаписать
Durga Devi: Pls Mahesh kontu vanga first entha roshiniya pooga vachurunga pls Mahesh akkava sikkarama vara vainga pls pls pls pls
Sanjay Shakir: roshini illati borr adikkime .. 🙁
Buvana Saro: Intha moodhevinga iruka sonna irukanum poga sonna poidanum vaazha sonna vaazhanum saaga sonna saaganum...ipa enna roshni poga maataenu sollum apadiyae nallanei yethukiramaathiri kadheiya kondupoiduveenga athaan engalukae theriyumae .ennamaa uruturaru intha director sari unga uruttu ....😀😃😃😃
Arun Arun: Super
Mayuradan Mayuradan: mageswari kondu vankada entha nai rosiniya veliyella thurathunkada
BLACK SHADOW999: 9o clock podunga please
Mohamed Sarfudeen: ரோஷினி என்ன பெட்டியோட கிளம்பிட்டா....! ஊஹூம் நான் நம்ப மாட்டேன் ஒ.என். ரத்தினத்தை.
Gowri Mohanasundaram: Epdiyum poga maata
Devika: Revathima 🔥 Roshini pogadhu Inneram Yedhavadhu plan poturupa 🤦😠
Sathya sai: Neenga Nenacha ava varanum Nenacha ponuma...??? Romba over cheating family...
Abirami Jayakumar: No. 1 suyanalavadi gatan seematinga, avalunga nenacha roshini ya pandavar illam marumaganu soli pooja panna vechalunga, eppa vita vitu poga solralunga. Suyanalatoda ucham edu. Apram yepdi seematinga nalavanga, roshini ketavanu solringa. Palaya reathi vida roshini onum ketava ila. Also revathiku roshini panra seyala p@thi pesa sutama rights ila, thirundita p@nadu yel@m maranchuduma, podiiii. Malliga and kayal character tanna tanne brilliant nu nenachu panra ovoru seyalum pandavar illatuku wrong tan mudidu, first pandavar illam pochu, mahes life pochu, fraud vela partu pooja panadala thenu papa pochu, aana evalunga nalavangala. Stupid and brainless director. Thuuuu.......
anjana narayani: roshini..ya vachi than pandavar illam kathaiye oditu iruku ...avalaiyum anupita director yenna pannuvar...athanal roshini poga vaipu illai..nu thonuthu...
cuty pie: She create now new drama
subha shiny rainly: Ava mobile selfi eduthunu irikum pothu ivanga poai meratnathu video eduthu irupa roshini
Saravana Bhavan: Idhey than poitiruum Serial la nalla irukathu
Saravana Bhavan: Irundha ava oru plan poduva ivanga antha Plana muriyadikuvanga
Saravana Bhavan: Roshini pona than Pandavar Illam first place pidikum
Saravana Bhavan: Roshini ava thana poren nu sonna poga soldrangala silent ah poidalam la
Sudhamathi Ramkumar: Yes we all old revathi
hebzi jos: Pandavar illam vachathuku pesama pendavar illam nu vachurukalam
Shilpa Nayak: Aiyyo why dragging this serial unnecessary...
Vidhya Naveenkumar: மகேஷ்வரி வந்தா நல்லா இருக்கும் ரோஷினிக்கு மலேசியா மாப்பிள்ளை வந்தா தான் நல்லசுந்தரம் பற்றி புரியும்
simple samayal Rameshvlog: புருஷன் பொண்டாட்டிக்கிடையில ஒரு சின்ன பிரிவு வரனும் ரோஷினிக்கு இதான் சரியான பாடம் தன் அம்மா யாருனு தெரிஞ்சிக்கனும் 5வருஷத்துக்கு முன்னாடி அவ படிச்சிட்டு இருந்திருப்பா அதனால அப்போ கல்யாணத்த பத்தி பேசிருக்க வாய்பில்ல ஆனா இனி இப்ப தான் தெரிஞ்சிக்கப்போறா நல்லானோட ஏக்கம் அவளுக்கு கண்டிப்பா வரும் இதுக்காகெல்லாம் ஜோடிய மாத்துறேனு சிலர் சொல்ற கேவலமான அந்த செயல் வேண்டாம் உண்மையா தத்ரூபமா இருக்கனும் சிலபல மாற்றங்கள் வேணும் சில மாற்றங்களால மட்டுமே கணவன் மனைவி ஒன்னா ஒத்துமயா இருப்பாங்க ஆனா ரோஷினி உன்ன கைவிடமாட்டாங்க ஏனா நீ போறது அம்மான்ற ராட்சசிகிட்ட உங்க முறபையன்கிட்ட இருந்து காப்பாத்த உன்கூடவே தான் இருப்பாங்க அவன்வேற ட்ரக்ஸூக்கு அடிட்டுனு சொல்றாங்க நீ தனியா எல்லாம் இருக்காத ஏதாச்சும் தப்புத்தப்பா நடக்கவும் பேசவும் ஆரமிப்பான் உங்கப்பாகூடவே இரு அதான் ஃசேப்
Thenmozhi Mary: Semma revathi akkka
k v: Eppdiyum pogamata
Meenakshi Meenakshi: Epdium roshini poga maata
Srivansh Kannan: Finally devil is going out.Whole family will celebrate
Prithi Prithi: இனி ரோஷினி தொல்லை இனிமே இல்ல
harish kumar: Revathy akka super 💯
varalakshmi kamatchi: ipadi poga vechi iruka kudathu ella unmaiyum papa mulama roshini kettavanu avanga appaku theriya paduthirkalam🥰it's ok appo dha content pearusa poganum nu kuda ipadi pannirukalam 😁🥰
vijiya vijiya: ரோஷினிக்கு அந்த 5நிமிடங்கள் போதும் பாண்டவர் இல்லத்தில் 500எபிஷோடு வரைக்கும் இருப்பாள் அவள் வீட்டவிட்டு வெளியே போகப்மாட்டாள்😀
anjana narayani: vunmaiyil solla ponal roshini..ta 3 perum thothutanga....nallan..nodu serthu vaika niraiya try pannunanga ...avalai samalika mudiyalai..nu thane poga solluranga...
sheela: Pappa enga orama thoonku muttu kudukitu iruku pola anbu pappa😂😂
Anusha Alex: Sekram mahesh a kutitu vanga pa evlo tha wait panurathu😒😒
Nandini s: Super
Mohan Krishnan: Roshni Rasu kaal ah pudichu katharuva udane manvetti innoru chance kodupom mban ithan nadakka poguthu ithuku en ivlo vetti scene by the way Revathi roshni ku mattum pazhaiya Revathi ya maruna summa 🔥🔥🔥🔥 irukum Anah intha dir oru thandam 😜
arun rock: Nengadhana kalyanam pani vachi set pani vitinga ipa polambi
Tanoj Manoj: Today promo யாருக்கெல்லாம் இந்தப் ரொம்ப புடிச்சிருக்கு ரோஷினி வெளில போய் தொல லூசு.
Maasilini S: Seems that roshini won't go this time too..She is still in shooting spot
Xtreamer: Mass
Maasilini S: Director sir... Pothum bore adikuthu...Would she go at least this time or not?
aishu ram: Roshni போயிட்டு மகேஸ்வரிய கொண்டு வாங்கப்பா
murali.s: Mageswariya kattunga intha rosni vena
முயற்சி செய்: அப்டியே டைரக்டரையும் கூட்டிட்டு போயிரு ரோஸினி
Sweety ❤️❤️: I think avale venumne keela vilunthu manimegalai maari act pannuva pola
Indumathi Purushothaman: Roshni ya valila anupa mudiyadu ava kedi ellam kedi
Kutty Prabhu: Super, paandavar illam nimathiya irukum
Padma Devi: ரோஷினி போகமாட்டார். டைரக்டர் நமக்கு தண்ணி காட்ராராம் தூணோடு தூணா அன்பு நிற்கிறார்😂😂😂
Mahin Abubacker: Roshni pokamattanu ninaykkiravanga yarachum irikkingala
baby kids: Palaiya revathy marubadium maruna Vera level sudu 🔥🔥pidikum
Sathish Krishna: Roshini ivanga mela pazhi property vangika
Rajendran: ரோஷினி பாண்டவர் இல்லம் விட்டு ஓடி போய்ட்டு 👍
Rajendran: ரேவதி, கயல், மல்லிகா நடிப்பு யாருக்கெல்லாம் பிடிக்கும்.. ரேவதி நடிப்பு சூப்பர் 👍
Elan Govan: ரோசினி போவா ஆனா போவமாட்டா
Abdul Basith: Kathiya kaati miraturalha Roshini kku kovatha vara vaikkuraanga ithu romba thappu
Ananth 777: நீங்கதானடி நல்லன் மாமா பாவம் அவரு மனசுல நெனச்சிட்டுட்டாரு அப்படி னு சொல்ல்லி ரோஸினியா கல்யாணம் பண்ணி வெட்சிங்க இப்போ என்னடானா அவளை விட்டு விட்டு போக சொல்லறீங்க உங்க நல்த்தான் பண்டவர் இல்லம் நாசமா போனது மறுபடியும் உங்கள வெச்சு கதை எழுத்துறாங்க லூசு ங்க கதை நல்லா வெள்ளை ரோஸினி போறான்னு சொன்னப்போ விடாம இப்போ என்னடி உங்களுக்கு சாவுங்கடி பரதேசி நாய்ங்கலே
Prabhakaran: Oru Gun shooter, also a champion Nah epadi weak is va kaatuvanga 😤😤😤 I don't know from where this director learnt direction 😡😡😡
Alice Alice: Semma promo
Mathalan Jancy: She create new plane
0 Dreamz: உங்களுக்கு கதைகள் பிடிக்குமா??? Vanga nanbargale 🙏🙏🙏🙏🙏
Smiley Kids Arts and Crafts: ரோஷினி போவாள் என்று தோணவில்லை அவ வேற plan போட்டிருப்பாள்
Zora J: Athavathu girls ela modern ah dress pandranga ipo real life la but ipdi villathanam ela pandrathu kedaiyathu
keerthi harini: Roshini ku ava veeta poha thane ippadi eallam panna poha wendiyathu thane avangala anpum pothe
metha sara: Nalla iruntha serial la eppa roshini character vanthucho appo irunthu serial nasama pochi 🤦🏻♀️ paakavey pudikala
karate kid: Rossini romp nallavanga avangala enga ellarukkum rompa pidikkum
Vignesh: எப்படியும் ரோஷினி வீட்ட விட்டு போக போறதில்ல..😁😆😅
Paramasivan R: இனிப்பான செய்தி இனியாவது இந்த நாடகத்தில் கதையை முன்னேற்றம் எதிர் பார்ப்பது கிடைக்குமா
Sithy Rifaya: ரோஷினி ரொம்ப கொழுப்புதான்
N MD: I think Roshni having alternative plan🤔🤔🤔🤔🤔
Komathi Karthick: First views
SARVESH ARTS AND CRAFTS: Craft la intrest iruntha ennodaya chanella paarunga. ..
Pavithra Subramani: First comment
Похожие видео: