Pandavar Illam - Ep 286 | 28 Oct 2020 | Sun TV Serial | Tamil Serial


Просмотров:
0
Добавлено:
30.10.2020
Категории: Разное
Комментарии (0)
Написать
Кликните на изображение чтобы обновить код, если он неразборчив
Bhuvan Jai: Malliga super super super

ramya k: Mallika was sooooooo cute I love mallika

rani periyasamy: Anbu malliga💗💗💕

Noor Nazriya: Ellam bgm music super iruku

rani periyasamy: Arumaiyana explaination ....kayal very well....👌👌👌💓💓💓💓💓

Tanu Sravu: themo is

Tanu Sravu: teill

Tanu Sravu: plese

Anthony Samy: Very nice serial... very meaning story... 👌👌

Santosh.m Mohan.r: Mafia anbu jodi super

Sathi88 Dimaz88: Kutty ore mangga padayan.........

Sathi88 Dimaz88: Thenu unmai broom adikenum.....

Hari Baby: kayal Mallika fansa nenga please like here 👍 👍👍

Amrin Banu: Seriyal, super,

Santosh.m Mohan.r: Rajasundara fine👍

S.KADAR REFAI: Uppu sampar kudumpam yarra dialogue writter semaya poguthu max night podunga serialah TRP yekirum

Sivagnanalakshmi Sundaramoorthy: இன்னிக்கு கணவன் மனைவி உறவு பற்றி செமய சொன்னீங்க.👏👏👏👏👏👏👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹🌹

Meenu Maran: மல்லிகாவும், மச்சானும் நடிப்பு அருமை😂😂. ரேவதி திருந்தி பக்குவமாக பேசுவது அருமை.

Abdul Rahman: Crying episode

Abdul Rahman: Thenmozhi onakku arivu irukkaaa illayaaaa kudumbattha pirikka vanthurukkaaa paavam rajasudram

Suganya Bathmanaban: Mallika anbu super per 😍😍

Pramila r: Kayal malliga all pandavar acting supero oooo,👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐

Sgcc Vbhh: I hate thenmozhi

RADHAKRISHNAN PONNUSWAMI: இது தான் பாண்டவர் இல்லம் மருமகள் மூன்று பேரும் நல்ல மருமகள் பாண்டவர் இல்லம் தாத்தா சீக்கிரம் வரவேண்டும்

RADHAKRISHNAN PONNUSWAMI: பாவம் ரேவதி நல்லவர் ஆகிவிட்டார் இருந்தாலும் இப்படி கஷ்டம் மேல் கஷ்டம் வருது இதை சீக்கிரம் சரி செய்ய வேண்டும் கயல் மல்லிகா தான் சரியான ஆள்

RADHAKRISHNAN PONNUSWAMI: அன்பு மல்லிகா கமொடி காதல் குத்து சண்டை வேற லெவல் 😃😃😃😃😃😃😃😃🌷🌷🌷🌷🌷🌷🌷❤❤❤❤❤❤❤💕💕💕💕💕💕

RADHAKRISHNAN PONNUSWAMI: நல்ல சுதந்திரம் அன்பு குட்டி மல்லிகா கயல் உங்கள் கூட்டாணி வெற்றி பெரும் கண்டிப்பாக

RADHAKRISHNAN PONNUSWAMI: ஏ தேன் மொழி ஒரு பெண் மணம் திருந்தி வரும் பொழுது அதை எற்றுக் கொள்ள வேண்டும் அதை உனது அக்கா கயல் மல்லிகா நம்பிக்கை இருக்கும் பொழுது உனக்கு அந்த பக்குவம் இல்லை அப்படி உனக்கு ஏன் இந்த சந்தோஷம் இதில் என்ன உனக்கு நிம்மதி ஒரு குடும்பத்தை பிரித்து விட்டார்

RADHAKRISHNAN PONNUSWAMI: இந்த தேன் மொழியால் தான் பாண்டவர் இல்லம் குடும்பம் பிரிக்க உரு எத்தி விடர் ச்சி நான் நல்ல பொண்ணு என்று நினைத்தேன் ச்சி

RADHAKRISHNAN PONNUSWAMI: அதை போல் சித்தி 2 போல் சீரியல் நல்ல சீரியல் பாண்டவர் இல்லம் கல்யாண வீடு பெஸ்ட் சீரியல்

M. Riz Billu: Thanu over acting and over talking

SB's Kitchen & Germany vlogs: Revathi wil get pregnant and they wil join together.. this wil be the story line I think🤗

Sahra Sahraku: Revathi akka super

Veronica Roses: Super dialogue from kayal malliga Revathi

iswarya saran: Super

rajesh Kumar: Thenu role is now very very worst and waste. She is silent and vulgar villy pola

Nathiya Ahil: Hi

Emila Kumar: Kayal sister family eh paththi 100% correct ah sonniga super 👌👌

MAXJON KING: எருமை thenmozhi உன் மேக்கப் குறை ரொம்ப அ‌திக‌ம். உன் முஞ்சிய எவன் டி‌ போடா.

Ratchana Devi: Revathy fans hit like

Thevie Samudram: I don't like thenmoli..

Radha Krish: 👍👍👍👍👍👍

Muruga Doss: Yesterday episode upload panuga

Deepa Sam: Revathi Akka oda varthaigal manadhai thottuvittadhu,

DIVYA SHANTHI: I hate Thenmozhi

Mganeshmurugan Mganesh: ஆண்டவனிடத்தில் கதை அருமையாக கொண்டு போய்க்கொண்டிருக்கிறார் டைரக்டர் நன்றி டைரக்டர் அவர்களை பாராட்டுகிறேன் எத்தனையோ சீரியல் பார்த்து இருக்கிறேன் ஆனால் கதையை தெளிவாக கொண்டு செல்லும் பக்குவத்தையும் அந்த உங்களுக்கு மேலும் மேலும் வாழ்த்துக்கள்

RAMESH RAMESH ARUNACHALA selva: Mallika very beautiful

raghu prasath: இன்று ஒரே தத்துவ மழை தான். ஆனாலும் சிறப்பு

Hashini R.M: You all accept revathi in pandavar illam means 👍👍👍 like here

Kochu Kunji: Thenu not good... I don't like her character

Kumar Kumar: தேன்மொழி லூசு

Anand Arvin: கயலும் மலிகாவும் எபவுமெ சூப்பர் தான்

Harish Akilesh: Thenmozhiya pidikkathavanga like podunga

Vidhya Nagarajan: Good serial

Mubi Shahul: Intha serial mattum than oru azhagana kudumbathe epdi maintain pandrathunn solluth..👌👌

P: En kutty sollara edume kayal keka matranga avanga right than ana kutty purila eduthu sollanum la ivanga apidiye off than panranga

Sema Status Studio creations: அனைவருக்கும் வணக்கம் நான் ஒரு சிறிய சேனல் ஆரம்பித்திருக்கிறேன் நீங்கள் என் சேனல்க்கு support pannunga pls pa🙏🙏🙏🙏🙏

Abi Sri: மல்லிகா அன்பு செமே.

0323 Ishwarya.k: Anbu Malliga super 👌👌👌

Raj Raj: Pvasanthan mre 👌👌💐😍😍

Balusamy S: 👍👍👍🌷🌷🌷🌷

Abi Sri: Wife evlo preference kudukuraga kutty

Roopavathi Roo: Revathi pregnant a ayiruva aprama rasu kutit pova😉😉

Kumaresh Priya: 29.10.2020 episode

Vanitha Rajasekaran: 👌👌👌

VS Life & Kitchen: Revathy, nowadays your acting make me cry. Super super

g bharathi: லூசு தேன்ழொழி.... 😏😏😏😖😖

Gayathri S: Super revathii 🙂🙂

Soniya Soniya: I hate thenmozi.....

RAJASEKARAN R: Pandavar illam Best No:01 serial. All acting unbelievable performance super mass 💯💯💯🔥🔥🔥

sagu samy: Thenmozhi over ah pothu nnaayi

palavithm video Ravi: Thenmozhi bad

archana lakshmanan: ரேவதி பேச்சு மனதை தொட்டது கண்கள் கலங்கியது.

Wakash Abi: ⅝t

Priya Krishnan: Anbu malliga jodi super

R Valli தமிழ்: சிவகாமியும் தாத்தாவும் உணர்ந்து சரியாக ஆறுதலாக பேசுகிறார்கள். கயல் மல்லிகாவின் முயற்சி சீக்கிரம் வெற்றி பெற வேண்டும். 👌👌👍👍

archana lakshmanan: தேன்மொழி மட்டும் தன் கிறுக்கு கணவரோட இருக்கலாம். ராஜூ சுந்தரம் தன் மனைவிய பிரிந்து இருக்கலாமோ இது ஞாயமா. ரேவதி பல மன்னிக்கமுடியாத தவறுகளை செய்திருக்கலாம் அதை மறுக்க முடியாது. இருந்தாலும் நான் திருந்திவிட்டேன் என்று வந்த ரேவதிய மன்னித்து ஏற்று கொள்வதே சிறப்பு கதை ஆசியரே, அதை நினைவில் வைத்து மீண்டும் ரேவதி பாண்டவர் இல்லம் வந்து எல்லோரும் ஒத்துமையாக நல்லா னுக்கு மணப்பெண் தேடட்டும்.

R Valli தமிழ்: ரேவதியின் பக்குவமான பேச்சு சூப்பர்.. பாண்டவர் இல்லத்திற்கு சரியான பொருத்தமான மருமகளாக மாறிவிட்டார்.👌👌

laxman muthu: Kayal மல்லிகா இவர்கள் போல் குடும்பம் இருந்தால் வாழ்கை எல்லாம் சுகமாக இருக்கும்

upin ipin: Tata solrathu romba sari Thenu n president amma overaa pannuthungga. President amma Thevaya

R Valli தமிழ்: ரேவதி உங்கள் இந்த பக்குவம் ஆரம்பத்தில் இருந்தே இருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷமாக இருந்து இருக்கும்😲😲

Muthu Pandi: நன்றி நல்ல மாமா

கிராமத்து பெண்: கருப்பா இருக்கவங்க கடவுள் மாதிரி 💣கருப்புரோஜா💣 முடியின் நிறமோ கருப்பு💣நான் கமெண்ட் போடுறதுல்ல மிகவும் பொருப்பு💣 🔫

keerthi kutty: Deivamagal 2 podunga

R Valli தமிழ்: அன்பு மல்லிகா அடிதடி. அதிரடி ஜோடி.இவர்களின் பரிந்துணர்வு ஒற்றுமை.சூப்பர்..கலகலப்பான ஜோடி 👌👌😀😀

R Valli தமிழ்: குட்டியின் பேச்சு. கயலின் அறிவுரை விளக்கம்.சூப்பர்..கயல் பாண்டவர் இல்லத்திற்கு அமைந்த அருமையான மருமகள்.👌👌 👌

keerthi kutty: தேனு மூஞ்சில என்ன ஒரு கிலோ மாக்கப் அள்ளி பூசி வச்சிருக்க உன் மூஞ்சிய பாக்கவே எரிச்சலா இருக்கு

kmlrt twingle: Kayal nii pesunathu sariyana visayam

Kalaimagal Segar: Best family serial oru best marumagal example kayal malliga...super...athey mari pandavargal paasathuku alave ille...rombe pidicha serial pandavar illam😍

DINESH KARTHIK: Nandini 2 podunga please🙏🙏🙏🙏

R Valli தமிழ்: அழகுக்கு எப்போதும் சந்தேகம்.. எதிலும் சந்தேகம் 😀😀

Gowri S: Bahut super fantastic

R Valli தமிழ்: பாண்டவர்களின் பாசத்திற்கு எல்லையேயில்லை. அது தான் பாண்டவர்கள்.. 👌👌

kathiresan kathir: Raju sundaram verynice

Md mydeen: Kayal Mallika fans ❤️🔥 hit like 👍

rajesh kumar: 😭

Похожие видео: