Abiyum Naanum - Ep 37 | 08 Dec 2020 | Sun TV Serial | Tamil Serial


Просмотров:
0
Добавлено:
10.12.2020
Категории: Разное
Комментарии (0)
Написать
Кликните на изображение чтобы обновить код, если он неразборчив
Sun TV: Watch Full episodes of VanathaiPola - https://bit.ly/33YQHZ0 Kannana Kanne - https://bit.ly/3kYdcmm Abiyum Naanum - https://bit.ly/3epMYaR Poove Unakkaga - https://bit.ly/33Svr82 Chithi 2 -https://bit.ly/2PMZiXj Magarasi - https://bit.ly/3jOSear Pandavar illam - https://bit.ly/3fhOA5z Nila - https://bit.ly/32ixUHy Agni Natchathiram - https://bit.ly/32znHXF Thirumagal - https://bit.ly/3186cfM

Ramasamy P: சரவணன் fans like Here👍👍👍

Akash Akash Kdm: Sir abiyaru Meena vuku Yan uvalavu pasam avanga magal abi ya sollunga

Dhibith Dhanu: Giri Giri Giri fun boy arun quotes yar ellam note panninga

Perarivu Selva kumar: Wat blood they said?? I can't understand Anyone clarify my doubt

Karunanithi Chellaih: கிரிஜா போன்ற கழிசடைகளுக்கு ஏன் இந்த கடுப்பு சின்ன குழந்தை அபி அவளை ஆதரிக்கவில்லை என்றால் பரவாயில்லை வஞ்சகம் செய்யாமல் இருந்தால் பரவாயில்லை

Rana Marina: நல்லாத்தான் பையனை வளர்க்கின்றார்கள். திமிர் பிடித்த உதவாத நன்றியில்லாத பையனாக. அடி அடியாக விழுந்த பொழுதும் ஒரு வார்த்தை சொல்லி தடுக்கவில்லை. பணக்கார வர்க்கமே இப்படித்தான் போலும்.

Riyas Sahideen: Saravanana enakku remba pudikum I love saravanan

Kumar Palanisamy: Super

Sree Ma: Mukhil s not at all opening his mouth

Banupriya B: 🙂🙂🥰🥰

Always Fun GAMING: Super abi

Sundar Krishnaswamy: Girija, her husband and Mukil fall in the same category. The first two hired henchman to loot money from their own house. Mukil wants to wreck vengeance on Saravanan and Abhi. Poor saravanan beaten by the cops despite being innocent

Fathima risa risa: Paavam saravanan😢

JEGAN S: சரவணன் Fans Like Here 👇👍👍👍

786 allahuakbar allah: Pavam abi intha mukila kapatha poi ava ippa hospitals irukka😥😥

ramya chitra: Abhi meena daughter who is the father of abhi y sarvanan brought up abhi wat is the relationship between sarvanan and abhi meena brother only Know all answers.

Aaro Sudhirsha: Ast⛸️🪀🪁🎿🎳♟️🎮🔫🀄

AJ Philomena: Arakki kirija peipompalla pallagangalla koďuram seiyum katha kuda indiaulla matumthan

Pathmini Pathmini: Mugil agga Anna baiyan mata me irukkan Romba valu paiyan Anoda murumahan ippa romba miss pannuran my all Anna baby's and my parents frnds

Shuaiba A: Girja is villian

Shuaiba A: Pls pls

rinosha nawshad: Logic illama pona episode ithu, mukil ean silence aah irukan?

Velanknni Amburose: முகில் சித்தப்பா சரவணன் .முகில்அப்பா இவர்கள் நடிப்பு சூப்பர் .

Sabari s: ABI FANS LIKE 👇👇

Bharathi S: என்ன கிரிஜா இனிமே அபி விஷயத்துல carefulla இருக்கணும் னு தான் ஒவ்வொரு தடவையும் சொல்ற வேற டையலாக் இல்லையா???

Bharathi S: இதுக்கு மேல இங்க இருக்கணுமா சரவணன்...!!?? அபியும் நீங்களும் வீட்டை விட்டு வெளியே வாங்க...... ஆளுங்களை பாரு நம்பிக்கை இல்லாம,பேச்சை பாரு..... அந்த வீட்டோட மாப்பிள்ளையை வாய் மேலயே மிதிக்கணும்

Keerthi Charming: Kelavi odipoo

P Prakash: 🤕😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

Sabeena sabeena salihu: Police sema brilliant...😅

Chandhirasekar Rani: Siva docter than a Yen abiki treatment pakaula Enakku purila frds soluga

HARISH ninja Hattori: ஹாப்பி வாராத போறாங்க 😡😠🤬😭😭😭😭😭

SINAN SINAN: I Hate You Mukil

pugal Pugal: ABI Mukul fan like panunga

mkasthuri 315: முகில், அபி நடிப்பு சூப்பர் டூப்பர் என்று நினைப்பவர்கள் லைக் பண்ணுங்க

Fathima Sweet: உண்மையிலேயே அப்பாவி சரவணன் தான் பாவம்

balasubramani soundaraj: Latha neenka oru muttal keppar pecha kettu ippati muttal mathiri panrinka.

Thiruvengatam Pillai: Super story

mass suthakar: Super

சந்தோஷ் ராகா: அபி மீனாவுக்கு லைக் பண்ணுங்க 👍

saroja kistam: I hate mukhil

saroja kistam: ABI UNDI KABATTEE mukhil , and valla amma bratiki unnaruu

saroja kistam: Mukhil ki mouth undigaa cheppochhu gaa

All like channel: My favorite kutties serial. Bgm super

Kumaresan Subramani: Please next episode

Vpk Recipe: முகில், அபிக்கு லைக் போடுங்க

Aaron Darshini: Background music super

sanjith selvi: Please upload fastvery late 👎👎👎👎👎👎

Rasina Begam: Miguel innum abiyapurichukkala. Pavan abi

Naveen Raj: 😭😭😭😭😭😭 very feeling

Quine Quine: Pavam abi 😂😂😂

Siva Kuru: Sun t.v drama's has super nan srilanka la irukuran

Rajalakshmi Muthukrishnan: Yar intha sutti baby Mukul cuteta irukkan avanuku sutri poduga

manoj pandya: How did sarvanan rescue migil

Bala Murugan: Sikkirama apload pannunga boss romba late aguthu

senthilkumar M: Super

Rita Fernando: enna nadandhadhu endru. yarume ketkavilla andha arapadithavanum sollavillai. avanidam thiruttuputhi poi pithalatam mattume irukiradhu ivan oru nandrikettavan thirundhinal ulaga adhisayam.

R Valli தமிழ்: பாட்டியே இறங்கி வந்து விட்டார்,. இனிமேல் முகில் என்ன செய்ய போகிறான்!!??🥺🥺

Raja Shri: Niceee

R Valli தமிழ்: மீனா ரத்தம் கொடுக்கிறேன் என்று சொல்லும் போது முகிலின் அப்பாவின் பார்வையில் ஏதோ இருக்கிறது!!¿🥺🥺

R Valli தமிழ்: நல்லவர்களுக்கு யார் கெடுதல் செய்தாலும் அது நல்லதாகவே நடக்கும்.. ஆனால் இங்கே அபிக்கு 🥺🥺🙄🙄

Drisya Padikkal: 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

Shivani's Life style: Super and emotional episode , paavam abhi

Musica Ra: Siva Doctor dhaana? He got best Dr award does not know his family ppl blood type. Every one nowadays have good medical info.

Abrin A: Saravanana adikum pothu mugil unmaiya sollirukalamla 🤦‍♀

Shivani's Life style: I think there will be flash back of abhi and meena

Aakif Mohamed: Seiyathe thappuku thandane anupavikan saravanan pawam

R Valli தமிழ்: அப்படி வாயாடும் முகில் ஏன் வாய் திறந்து சொல்ல வில்லை.. தன்னை கடத்தியது வேறு ஆட்கள் என்று முகில் சொல்லி இருக்கலாம்🥺🥺🙄🙄

R Valli தமிழ்: பாவம்.அபியும் சரவணனும் !!??🥺🥺 எல்லாவற்றுக்கும் காரணம் கிரிஜா 🥺🥺🙄🙄

JEGAN S: அபி மீனா Fans Like Here 👇👍👍👍👍

Kannan Rsr: Super👌🏻👌🏻👌🏻

kohila .P: Muhil Acting Semmmmmmaaaahhh cute boy

Musica Ra: Mugil Valarpu sari illai. He is so smart and can tell everyone how Abhi and her dad saved him by fighting. He uses Nakkal words now he is quiet. He is replica of girija .

R Valli தமிழ்: அபி முகில் சரவணன் மூவரும் ஒரே வண்டியில் வருவதை பார்க்க ரொம்ப நல்லாருக்கு சூப்பர் 👌👌

jaya gobinathan: ௧டுப்பான கிாிஐாவு௧்௯ ஒ௫ லை௧் போடுங்௧

MAYA Channel: 1 hr 9.8 k viewers

Praveen Indian: Superhero

Theepan piremi Tamil: Mukil maarina serial superrappokum...

Rishan Deen: Waaikkara muhil unakku ellathukkum pesa waayirukku.unna abiym,sarawananum than kaappathinazu endu solla engada UN waai ni manasatchi illaza pillada ni😓😓

Savitha Savi: Idhle Meena medum part romboooo waste

Pradeepa Ramachandran: Kundu urulai summa irukura nerathula la vai kiliya kilya pesuran ipo amathiya nikiran mukil😡😡

IRON MAN SPIDER MAN: முட்டால் போலீஸ்

Ravi Chandran: Abi...

Sundharaj Bharathraj: 😀😀😎😭😭😎😎😭

Jaya Surya: Endha police karana na chandralekha la paththurukkene🙄🙄

Raagha Devathai: நினைவுகள் வளர்பிறை 🌙 இதயங்கள் தேய்பிறை 💟 எமது சேனலை பாருங்கள் 🌸 சஃப்ஸ்கிரைப் செய்து சப்போர்ட் தாருங்கள் நண்பர்களே 💕 ஒரு உயர்ந்த சேவைக்காக கேட்கிறேன் 🌼 மிக நன்றி 🙏🏼 ❤️ 🌺🌺இராக தேவதை 🌺 🌺 💞 பிரேமி 💞

Manoj Kumar: 38epidode kanam

Raagha Devathai: கனவுகளை வாங்கி இதயத்தில் பாட்டெழுதினாள் பெண்ணொருத்தி ❤️ எமது சேனலை பாருங்கள் 🌸 சஃப்ஸ்கிரைப் செய்து சப்போர்ட் தாருங்கள் நண்பர்களே 💕 ஒரு உயர்ந்த சேவைக்காக கேட்கிறேன் 🌼 மிக நன்றி 🙏🏼 ❤️ 🌺🌺இராக தேவதை 🌺 🌺 💞 பிரேமி 💞

SWETHA SATHEESKUMAR: Abi fans hit like

Sriniwasan S: 😭

NaN C: நீ கவல படாத மீனா மா அபி நல்லாருக்கா😍

Rajivgandhi. R: Meena u purusha doctor summa irukan

NaN C: முகில் எப்பவும் ஒரே மாதிரி தானா 😒போடா தங்கம் எப்போ தான் உன் அக்கா வ புருஞ்சுக்க போறியோ😒😒

NaN C: அடடே என்ன ஒரு தாய் பாசம் டா.....அம்மா❤️💜❤️😒😒😥😥

Dhanashri Haashika: I love you so much Riya, Vidya Vinu Mohan

NaN C: 🎻🎻🎻🎶🎶🎼🎼❤️💜❤️நல்லாருக்கு😒😒

NaN C: அச்சச்சோ செல்லத்துக்கு என்னாச்சு😥😥😥அபி அபி 😥😞😒

Chinnathirai Collections: Good episode. Kudos to script writer for keeping the story interesting without even coming to main story. Last week it was thief story and this week kidnapping story , both were interesting

NaN C: அபி செல்லம்😘😘😘😘😘

G 56 YUVARAJ E: Please upload yesterday episode iam waiting early for yesterday episoda

Похожие видео: