Pandavar Illam - Ep 611 | 22 Nov 2021 | Sun TV Serial | Tamil Serial
Комментарии (0)
padmavathy 9999: Rosshiniya எப்போ பாண்டவர் இல்லத்தை விட்டு துரத்த போறிங்க இவளை வீட்ட விட்டு துரத்த முடியாத மாதிரி சொல்றிங்க. அப்புறம் பாண்டவர் இல்லத்தை எப்போ திருப்ப போறிங்க. இவளை சுத்திய காமிச்சிட்டு இருக்கீங்க. ஒரு மரியாதை கூட இல்லாம பேசுற இவ பெரிய அப்பா டக்கரா?Написать
padmavathy 9999: டைரக்டர் sir ரோஷினிகு எல்லாம்மும் தெரியும்னு ஓவரா கதை விடாதீங்க. அவ gun shooternu தான் சொன்னிங்க அத நம்பினோம் இப்போ boxer அதுவும் வெறி தனமான boxer. நாங்க காதுல பூ சுத்திட்டு இருக்கோம்னு நினைச்சிகளா. அவ மூசிய பாக்கவே எரிச்சலா இருக்கு. யார் எது செய்தாலும் அவளுக்கும் தெரியும்னு செய்யறது ரொம்ப ரொம்ப ஓவர் director sir.
Sundharamoorthi P: Roshini boxer ha illa shooter ha. Pandavar illam maha mattama pogudu, one kathaya mathunga . Illa serial end pannunga
Sonia Suresh Sonia Suresh: Thuu ethu oru serial thuuuuu kayal over acting 🙄
Rama devi: ஏன்டா என்னடா நெனச்சிக்கிட்டிருக்குங்க அவஅவ எவ்ளோ கச்ட்டப்பட்டு சூட்டீங்னு பாக்ஸிங்னு பேரு வாங்கரா நீங்க என்னடான்னா சூட்டீங்ன்ரீங்க பாக்சிங்குரீங்க உட்டா இந்த நாட்டு ஜனாதிபதி ன்னு சொல்லுவீங்க போல😞😞😞
Miss Lakshmy: Ethu boxer ar ithuku munnuku enter pannum pothu police officer ippoooo aiyooooo raama mudiyala 😂😂😂😂
Vijaykumar Rajendran: Rosine😃😃😃😃😃
Tharsini Tharsini: Anbu looking 🤪
Adhi moorthy: Komali roshni vanthuta....sports practice dress kayal dress matheri erukanum....jocker roshini
A A: Catfight at 11:00
raghani subramaniam: Super kayal.👍👌👌👌
Manimegalai L: Konjam illa illa rombave mokkaiya irukku
Padmarany Panchadcharam: பாண்டவர் இல்லத்தை இப்படி கேவலமாக கொண்டு போறீங்கள்
Deepika Advocate: Roshini win pannanum
ONE TOP AD FF: இது என்ன பாண்டவர் இல்லாம இல்ல நாடோடி இல்லமா போங்கடி பித்தா சிரிக்கிக்கீங்களே
Arjun Ey: டைரக்டர் சார் பெண்களின் சண்டையை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு இது எதுவோ சாதாரண சண்டை போல் அல்லாமல் குழாயடி சண்டை போல பெருசா கொண்டு போங்க
Moorthy s: Change story line. Please No boxing scene.
Vishal S: Super episode
VINOTH AGM: 🤜🤜🤜
Abi kutty ma Abi kutty ma: Super Kayal🙌🙌
ramyaa gnayeru: Super
MONIKA P: 🤣🤣🤣🤣❤
karthick b: வரவர செம மொக்கையா இருக்கு கடுப்பா இருக்கு பாக்குறதுக்கு யோவ் டைரக்டர் ஒழுங்கா கதையை மாத்து வீட்லதான் நாடகத்தை முடித்து விட்டு போயிரு
Kapagam Jothi: Kayal roshini fight. Super
Vinai vinai: Malika hair superr
Sunshine Leo: looks like she wearing pajamas White and pink 😂 At least kayel look better on her outfit
Braba7588 Shan: Roshini 👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠
Braba7588 Shan: Adiye odegali roshini.. kunthani..unuke ariketa ....um face mirror pakaliya ..
Kavin bala: சூப்பர்...கயல்
Fathima Farhana: 0:00/22:08
Fathima Farhana: .
Dr Ahisa: இது எல்லாம் என்ன கேனதனம் சீரியல் பார்க்குர மாதியா இருக்கு
Bala murugan Murugan: பாண்டவர் இல்லம் சீரியல கயல் கிட்ட ரோசிணி மூக்குல பாக்சிங் அடி வாங்கியதை பார்த்து யாருக்கெல்லாம் ரொம்ப சந்தோஷமா மகிழ்ச்சியா இருந்துச்சு
Elvi: Roshini+manimegalai Minus- to Ro' galai = RAGALAI
Ahanainthi Eswari: வர வர சின்னபுள்ளதனாபோகுது கொஞ்சம் அறுவையில்லாம மாத்துங்க டைரக்டர் சார்
miran Miran: Ethuku vambu mothatum kayalku than vetri walga
Ravi Chandhran: Super
Monica Munesha: Command Roshani call your mother
Sharmila Sagi: Kayal boxing semma 💞💞💞💞💞💞💞💞💞💞💞😘😘😘💖💖💖💖💖💖💖💖✨✨Soo cute kayal sister😍😍😍🤩🤩🤩
MD Ajees Ajees: Ungaluku spoken english ippathan solli tharangala😂 withdraw athu yara athu manusan illapa thambi sinrasu
Natarajan Anbayan: I love you 😍 kayal I like 👍 ♥ ❤ 💕 💖 💗 👍 ♥ ❤ 💕 💖
mohamed ismail: Kayal roshini super fight
kannan mk: Cort Case scene vanthuchina roahini criminal lower ah agiduvangala da director
FASMEEN ROCK SRI LANKA: பாண்டவர் இல்லம் பார்க்கவே புடிக்கவில்லை 😭 ரோசினி + மணிமேகலை + சூட்டார்+ இப்பா போக்ஸ்ஸர் அடுத்தது கதாபாத்திரம் என்ன ????
kannan mk: Appo roshini gun shooter illaya, veri pudicha boxer a
waheedha banu: Roshini shooter thana aduku try panalamnravanga like pannunga...
Shobana Sankaranarayanan: Roshni is a shooter , but how now she became a boxer?
Shobana Sankaranarayanan: Stupid Roshni story line finish it off
Gg Hjg: வெறிபுடிச்ச பாக்ஸர் கையுறைய வெறிக்க பாக்குறா தப்பா இருக்கே.
danush: Namma nalabagachakravathiya terror ah mathunga appo tha avara old serial la patha mari irukkum
Senthil Kumar: Roshini tha jeyikanum kayal over i hate kayal
benjamin pbenjamin: Entha seriel directorku story alutha theriyalaina seriela close painna kudatha please
Sree Abirami.D 2nd MA English literature: Ithula logic k illayae iva kathukanum nu soldra ana avanga appa roshini oru veri Pudicha boxer nu soldraru
Fatama Aktar: Mothalla intha roshiniya weeta wittu thirathi widunga. . Ippo pandavarillam serial pakawe pudikala. ..
Kalai 2580: Ama roshini boxer....aparam next episode la doctor...adey pongada
raghu prasath: இவ ஒரு பெரிய அப்பாடக்கராம். ஆனால் ஏதும் தெரியாத அப்பிராணி போல் நமக்கு ஏன் காட்டனும்
Safiyajishad: 😂😂😂😂😂
Raju: Kayal romba seena podatha Nalla erupa ....moraikurangura perula Etho panra
Lashme Lashme: 👌 👌 👌
archana lakshmanan: ரோஷிணி வெறிபிடித்த பாக்ஸர் என கோடீஸ்வரன் சொன்ன பிறகு பின்புல இசை இந்த அளவுக்கு தேவையா
R. M.: கிரிமினல்தனம் பண்ணி, ஒரு பொண்ண வில்லியாக்கி, அவள அரிவாள வச்சு வெட்றது, அடிக்கிறது.குடும்பபொண்ணுங்க கிரிமினல். இதுதான் சீரியல் தீம். கிரிமினல் கயல் கப் தயார்பண்றது பெரிய விஷயமா?மற்ற மூதேவிகளுக்கும் பிராடு புதுசா? ரோஷினி நடிப்பு எல்லாரையும் தூக்கி சாப்புடுது.
ushamala P: Upload today pandavar ilam full episode
Ananth Ananth: கயல் சூப்பர்
Mohana Mohan: Mallika over seen potura
Sathu Sathu: Super episode
petchi muthu: சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்த திரைப்படம் வந்தது அதை ஓட்டிக் காட்ட போடாங்கோ
Jeni Stela: 03.10 roshni Nalla entertainment panraga
Mk Nesa: Roshini waste
siva prakash: 🤣🤣🤣
Thenmozhi: Oil
CE17 003 JEGATHEES WARI T: Malika hair style nallave illla
Minhaj: நல்லகாலம் punching bag கில் அடிபட்டதும் மணிமேகலை ம_ங்கியான மங்கையாக மாறிட போகிறதென நினைத்தேன். Writers thanks for forgetting that section of the drama as it’s been a while now. இந்த ரோஷினி கு_ரங்கை பேசாமல் அடி வாங்கட்டுமென விட்டு விடுவதைப் போல கதையை கொண்டு செல்லுங்கள். Real i_mbecile she is.
Thenu L: 🤭🤭🤭
k.sivasankari: Pavam roshini
Vijayalakshmi Vijayalakshmi: Kayail.ne.roshniku.kotuitha.punch.super
Aalia Misbaah: Enna da solringa. Roshini boxer ah. Appa munnadi Shooter nu sonnenga. Director ku Amnesia ah va???????????
Mk Mk.t V: இது பாண்டவர் இல்லம் இல்லை
Mk Mk.t V: என்னடா இது தவறு மேல்
Sasna Sasna: 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂
Kaliyammal kaliyammalkarthiga: Supar
p.usha nandhini: Roshni kku over build up thankalai
Kavi Sundar: Why are they all trying to prevent Roshini from competing? Let her do what she wants. Winning or losing is secondary. Why are the pandavar illam moodhevis always trying to control other people's lives?
Kavi Sundar: Kayal looks so comical when she's trying to act angry 😆
Janaki Abudhabi: Kayal super
Bala Mugil: Enaku purunjuruchu boxing la roshiniya death aana marthiri kamikka poranga meendum Maheshwari vara poranga
Kathir Yuktha: அப்புறம் எப்படி roshini வெறி புடிச்ச பாக்ஸர் ஆனங்க
Bharani Hemanth: Manusana iruntha sollalam ithukku poi nallathu sollathenga
Ramya R: Kayal en ipo paithiyam mari nadanthukita therilaye😆😆
Fathima Shukriya: Ipidi ikuranga ape stt level solraru appa,aprem sariya box panra rose
Nimma Pretthiya Sindhu: Intha boxing concept ethuku ippo ne theriyale
Gopika Magenthiran: கயல் அக்கா ஆல் த பெஸ்ட்
Gopika Magenthiran: கயல் அக்கா சூப்பர் மல்லிகா அக்கா சூப்பர்
Kumar Rau: பாண்டவர் இல்லம் யாருக்கெல்லாம் பிடிக்கும்
Anusiya anu: Avala Perusa kamikathu over ah irruku cha .....ava summave over ah aaduva
pragdheesh Kbk: roshini waste
Vivo Y20s: Nala venno roshini villi kayal kite Adi vaangena
Pothigai selvam: நீ எவ்ளோ வெறி புடிச்ச ஆளா இருந்தாலும், கயல் தான் Mass👍👍
good Kamashy: 😁😁😁😁😁
Похожие видео: