CHANDRALEKHA Serial | Episode 1820 | 6th Mar 2021 | Shwetha | Munna | Nagasri | Arun
Комментарии (0)
Aabdeen Ismina: Leka Bawani sister
Love you so much today episode superНаписать
Praba Jaya: lekha charecter supper
paarambariya kolam: டைரக்டர் வசனத்தை மாற்றி மாற்றி சொல்லித் தருகிறார்
Partha Sarathi: Kadavul narasimmar konathu thaan intha brindha vum avangala konnu iruka
RAJESH WARU RAJE: Quite Laka
sasi gangadharan0302: Lekha semma cutee...
Sweety Nisha: Ithuku munnadi intha Mari oru scene jaya tv serial la vanthuruku
Sajitha Anilet: Supper supper
Krishna Krishna: I also want to be a lawyer 🔥
Ganesh G: Lekha sabari romance super ennu nariya romance pannonu
Bharathi bharathi: சபரி👍
lokesh Wari: Super nice girls power 💪💪
Parasuraman Paramanathan: பவானி கை விலங்கை அகற்றச் சொல்ற A C P லேகாவின் strict order TOOOOOOOOOOOOMUCH சந்த்ரகாந்தா பவானி போனை Inspectorகிட்ட குடுக்காம பொம்பள கான்ஸ்டபிள் கிட்ட அவ குழந்தைங்க விளையாட குடுக்கிறாங்க அப்புறம் Commissioner of Police லேகா அதிகாரமா போனை கான்ஸ்டபிள் கிட்ட வாங்கிறாங்க. ???????????????????????????????????????????????????? லேகா கர்ப்பமான பின் தான் சந்திரா கூட சேர்ந்து அப்புறம் Sisters Day கொண்டாடி அதாவது 1 1/2 வருஷத்துக்கு மேலாச்சு லேகா சந்திரா Sisters க்கு தான் Child Birth இன்னம் நடக்கல்ல யானைக்கு கர்ப்ப காலம் 920 நாட்கள் அதுக்காக லேகா.............................. ன்னு நான் சொல்லல்ல
Parasuraman Paramanathan: லேகா உன் வாழ்க்கையை முதல் காப்பாத்து. சரண்யா சபரியை சதி செய்து கலியாணம் முடிக்கப் போறா அல்லது சபரியை அழிக்கப் போறா அதுக்குப் பிறகு யாரை எதிர்க்கிறாயோ அவ முன்னாடி கண்ணீர் வடித்து அழுது கிட்டு தாலிப்பிச்சை கேட்டு நிற்கப் போறா
PatrinaMerie: Patrina Merie
Parasuraman Paramanathan: சபரி சந்திரா சம்பந்தப்பட்டவர்களை லேகா அம்மா வசுந்த்ரா கொடுமைப்படுத்தி வதைத்து மன்னிக்க மன்னிக்க தாக்கிய போது வயிற்றிலிருந்த குழந்தையை அழிக்க எவ்வளவு கொலை முயற்சி சந்தானலஷ்மிகோவிலில் செய்த 5 சதிகள் வைதேஸ் மூலம் செய்த சதிகள் டாக்டர் போலி ஆண் பெண் சாமிகள் மூலம் செய்த சதிகள் Courier மூலம் செய்த சதிகள் லட்சுமியம்மா சரண்யா மூலம் செய்த சதிகள் எங்கு போனது லேகா மனச்சாட்சி வசுந்த்ராவுக்கு எதிராக லாயரா என்ன ஆணியை புடுங்கினா லட்சுமியம்மா சரண்யா செய்த துரோகங்கள் சதிகளுக்கு லாயரா என்ன பண்ணினாங்க பவானி செய்த கொலைகளை எவ்வளவு நியாயப்படுத்தினாலும் சந்த்ரா சந்த்ரகாந்தா கொலை விசாரணையை திசை திருப்பியது கொலையாளி விபரங்களை சந்த்ரா சந்த்ரகாந்தா அவர்களுடன் சேர்ந்து அவர்களை ஏமாற்றி நம்ப வைத்து நம்பிக்கை துரோகம் செய்தது பொலிஸ்காரர்களை மிரட்டியது தாக்கியது கொலை செய்தது ஆஸ்பததிரி ஊழியர்களை தாக்கியது மயக்கமடையச்செய்தது தொந்தரவு செய்தது பர்தா போட்டு பொலிஸ்காரர்களை ஏமாற்றி cctvயை சேதப்படுத்தி அம்புலன்ஸ் வண்டியை துஷ்பிரயோகம் செய்த பவானி தியாகி என்று "சந்த்ரலேகாserial" மஹா வில்லி லேகா சொல்வதில் ஆச்சரியமில்லை சரண்யா பிரச்சினைகளையும் ஏனைய பிரச்சினைகளையும் தீர்த்து அடைக்கலம் கொடுத்த சந்த்ரா சந்த்ரகாந்தா வுக்கு துரோகம் செய்யும் லேகா வில்லி தான். ஏனெனில் லேகா திருந்தியது கண்துடைப்பே
Venkatesan L: 👍👍👍👍👍👍
Parasuraman Paramanathan: காமப்பசிக்காரங்களுக்கு பவானியை விட வேறு யாராலும் தண்டனை கொடுக்க முடியாது ஆனால் சபரி சரண்யாவை திருமணம் செய்யும் வரை லேகா கர்ப்பமடையும் வரை சபரி சந்திரா சம்பந்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்தி வதைத்து மன்னிக்க மன்னிக்க தாக்கிய போது எங்கு போனது லேகா மனச்சாட்சி பவானி குடும்பத்தை குலைத்தவர்களை கொலை செய்தது சரியென்றால் சந்திரா குடும்பத்தை குலைத்த லேகாவை கொலை செய்திருக்க வேண்டும் அல்லது மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும்
சுகுணா: லேக்காசுபர்வெற்றி.உங்களுக்கே.வாழ்த்துகள்👌👌👌👍👍👍🤩🤩🤩♥️♥️♥️
sima sima: Lekaha so supper
super Ramnanan: Super episode
Kabil Karthika: Super lekha I appreciate u
மீரா. இலங்கை Meera. ms: அது உண்மை லேகா
Maha I: Super
Seetha Manikandan123: Lakha Sama Supar 👌👌👌👌👌
Poongodi Poongodi: Today episode nice
Bkgopi Nath: First time intha serial kku naan like podran...lekhaaaa soooooper
Poongodi Poongodi: Lekha argument supper
Siva Ram: Ieka super
swathi116 Loves rabbits: Chandhra baby brindha sattatha kaila eduthadhu mattum therinja ungaluku sattam ipdi badhika pattu irandhu pona endha ponnukum endha ponnoda kudumbadhuthukum nyayam panradhu illaye Idhu yaen puriyala Neenga oru journalist dhana idhu kudava puriyadhu
swathi116 Loves rabbits: Chandhra baby vesham kalainjuducha thangachi lekha cutieeeeee Mela ivalo romba pasam akkarai vecchukitu edhuku veliya pidikadha maari nadikireenga ungaluku lekha cutieeeeee na uyir lekha cutieeeeee ku chandra baby na uyir
swathi116 Loves rabbits: Lekha cutieeeeee solra point correct sila jenmangala solli thalli vaika mudiyadhu adhungala asinga paduthi dhan aganum
swathi116 Loves rabbits: Oruthara oruthar love care encourage pannikitu irukuradhu dhan real love pair
swathi116 Loves rabbits: Lekha cutieeeeee red saree la romba romba alaga irukeenga so much cute
swathi116 Loves rabbits: Lekha cutieeeeee ya sabari anna romba encourage panranga super pair lekha cutieeeeee sabari anna
swathi116 Loves rabbits: Super lekha cutieeeeee sabari anna love scene super cute loveable
swathi116 Loves rabbits: Chandra should regret soon for what she did the way she behaved with good person brindha
swathi116 Loves rabbits: Super super lekha cutieeeeee after all oru visha poochiya paarthu bayandhu adha thatti vitu pogama kollanum nu ninaikura bodhu thaan kooda porandha thangachi ya avalo kodumai panni saagadicha bastards ah brindha konnadhu seri miga seri lekha cutieeeeee super rocking as lawyer each every words argument super
Roja Sara: Lekha excellent
swathi116 Loves rabbits: Lekha cutieeeeee sattam panakarangaluku adimaya iruku adhanala brindha maari silar sattatha kaila eduthu avangalukana nyayatha thedikiradhu thappe illa
roja Ishu: Leka akka vaatham super
swathi116 Loves rabbits: Ama lekha cutieeeeee indha maari kodumayana news kekum bodhu paakum bodhu Nalla ullam kondavanga vali purinjavanga yaara irundhalum Andha porikkingala kollanum nu thudipanga
Umar Umar: inthe scene roja serial le Arjunum court pannuvaru
swathi116 Loves rabbits: Naama nesikiravangalum nambala nesikiravangalum indha ulagathula illama poita naama ellarume nadaipinangal dhan unmai romba unmai lekha cutieeeeee manasara anbu kaati vaalravangaluku dhan indha vali theriyum
Umar Umar: inthe scene roja serial layum varum
swathi116 Loves rabbits: Devi romba soft hearted
swathi116 Loves rabbits: Lekha cutieeeeee lawyer madam lekha vaadhadiyadhu sirappu ama lekha cutieeeeee
swathi116 Loves rabbits: Lekha cutieeeeee badhika pattu irandhu ponnoda ponnoda Valiyum avaloda urava uyira irukuravanga Valiyum idha Vida sariya yaarum puriya vaika mudiyadhu ungaloda ovoru vaarthayum romba unarvu poorvamanadhu
Parasuraman Paramanathan: இது நீதி மன்றமா பட்டி மன்றமா எந்த நீதி மன்றம் கைதட்ட அனுமதிக்கும் அதுவும்5 தரத்துக்கு மேல 10 பேர் கைதட்டினால் அதுவே பவானி தியாகி குற்றவாளி இல்லை என்பதாகிறதாம் காமடி பீஸ் போலி லாயரின் Best joke விஷப்பூச்சியைக் கொல்வதும் இதுவும் ஒன்றா இதுவே காட்டுகிறது லேகா போலி லாயர் என்று அல்லது லாயருக்கு லாயக்கில்லை என்று சொல்றா மைதிலி I A S ஆகணும்ன்னு லேகா வாதாடிறா மைதிலி DOCTOR ஆகணும்ன்னு இருந்தவங்கலாம். Case ஜயே ஒழுங்கா படிக்கத் தெரியாத லேகா என்னத்த வாதாடி,,,,,,,,,,,,,,,,,,,,, ஏன்னா லேகா லாயர் இல்லை பவானிserial க்கு வரும் வரை லேகா civil engineer. வரப் போகும் பிருந்தா கொலைவழக்குக்கு ஆஜராக திடீர் லாயரா நடிக்க வைக்கப்பட்டவர் லேகா
santhosh sarojini vlog: Leka speech super ❤️❤️
Vel Raj shree: சந்திரா மட்டுமே நல்லவலா தெரியனும்னு நினைக்கிரா போல... அதா லேகா வாதடுரது சந்திராக்கு பிடிக்கல...
Shri Ram: Chandra mokka vanguna🤣🤣🤣
New Mettuguda Secunderabad: Lekha super
Parasuraman Paramanathan: லேகா உன் வாழ்க்கையை முதல் காப்பாத்து. சரண்யா சபரியை சதி செய்து கலியாணம் முடிக்கப் போறா அல்லது சபரியை அழிக்கப் போறா அதுக்குப் பிறகு யாரை எதிர்க்கிறாயோ அவ முன்னாடி கண்ணீர் வடித்து அழுது கிட்டு தாலிப்பிச்சை கேட்டு நிற்கப் போறா பவானி கை விலங்கை அகற்றச் சொல்ற A C P லேகாவின் strict order TOOOOOOOOOOOOMUCH சந்த்ரகாந்தா பவானி போனை Inspectorகிட்ட குடுக்காம பொம்பள கான்ஸ்டபிள் கிட்ட அவ குழந்தைங்க விளையாட குடுக்கிறாங்க அப்புறம் Commissioner of Police லேகா அதிகாரமா போனை கான்ஸ்டபிள் கிட்ட வாங்கிறாங்க. ???????????????????????????????????????????????????? லேகா கர்ப்பமான பின் தான் சந்திரா கூட சேர்ந்து அப்புறம் Sisters Day கொண்டாடி அதாவது 1 1/2 வருஷத்துக்கு மேலாச்சு லேகா சந்திரா Sisters க்கு தான் Child Birth இன்னம் நடக்கல்ல யானைக்கு கர்ப்ப காலம் 920 நாட்கள் அதுக்காக லேகா.............................. ன்னு நான் சொல்லல்ல
Parasuraman Paramanathan: சபரி சரண்யா திருமணம் செய்யும் வரை லேகா கர்ப்பமடையும் வரை சபரி சந்திரா சம்பந்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்தி வதைத்து மன்னிக்க மன்னிக்க தாக்கிய போது எங்கு போனது லேகா மனச்சாட்சி பவானி குடும்பத்தை குலைத்தவர்களை கொலை செய்தது சரியென்றால் சந்திரா குடும்பத்தை குலைத்த லேகாவை கொலை செய்திருக்க வேண்டும் அல்லது மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும் சபரி சந்திரா சம்பந்தப்பட்டவர்களை லேகா அம்மா வசுந்த்ரா கொடுமைப்படுத்தி வதைத்து மன்னிக்க மன்னிக்க தாக்கிய போது வயிற்றிலிருந்த குழந்தையை அழிக்க எவ்வளவு கொலை முயற்சி சந்தானலஷ்மிகோவிலில் செய்த 5 சதிகள் வைதேஸ் மூலம் செய்த சதிகள் டாக்டர் போலி ஆண் பெண் சாமிகள் மூலம் செய்த சதிகள் Courier மூலம் செய்த சதிகள் பவானி குடும்பத்தை குலைத்தவர்களை கொலை செய்தது சரியென்றால் சந்திரா குடும்பத்தை குலைத்த லேகாவை கொலை செய்திருக்க வேண்டும் அல்லது மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும் லட்சுமியம்மா சரண்யா மூலம் செய்த சதிகள் எங்கு போனது லேகா மனச்சாட்சி வசுந்த்ராவுக்கு எதிராக லாயரா என்ன ஆணியை புடுங்கினா லட்சுமியம்மா சரண்யா செய்த துரோகங்கள் சதிகளுக்கு லாயரா என்ன பண்ணினாங்க பவானி செய்த கொலைகளை எவ்வளவு நியாயப்படுத்தினாலும் சந்த்ரா சந்த்ரகாந்தா கொலை விசாரணையை திசை திருப்பியது கொலையாளி விபரங்களை சந்த்ரா சந்த்ரகாந்தா அவர்களுடன் சேர்ந்து அவர்களை ஏமாற்றி நம்ப வைத்து நம்பிக்கை துரோகம் செய்தது பொலிஸ்காரர்களை மிரட்டியது தாக்கியது கொலை செய்தது ஆஸ்பததிரி ஊழியர்களை தாக்கியது மயக்கமடையச்செய்தது தொந்தரவு செய்தது பர்தா போட்டு பொலிஸ்காரர்களை ஏமாற்றி cctvயை சேதப்படுத்தி அம்புலன்ஸ் வண்டியை துஷ்பிரயோகம் செய்த பவானி தியாகி என்று "சந்த்ரலேகாserial" மஹா வில்லி லேகா சொல்வதில் ஆச்சரியமில்லை சரண்யா பிரச்சினைகளையும் ஏனைய பிரச்சினைகளையும் தீர்த்து அடைக்கலம் கொடுத்த சந்த்ரா சந்த்ரகாந்தா வுக்கு துரோகம் செய்யும் லேகா வில்லி தான்.
Thulasi M: Mmm super very very super
Arshiya Fathima: Lekha fans like hear
Saran Ammu: Super ❤❤❤❤❤
Saran Ammu: Super
Kavitha AA: "நாம நேசிக்குறவங்களும் நம்மள நேசிக்குறவங்களும் இல்லாம போய்ட்டா நாம நட பிணம்" தான் சொன்ன டயலாக் லேகா அக்கா டைலாக் ஒரு பெரிய சலூட் அக்கா 🙋♀️
Kavitha AA: லேகா அக்கா உங்களோட வார்த்தைகள் கரெட் இருந்தது அக்கா உங்களோட பேச்சுக்கு உங்களோட தன்னம்பிக்கை ஒரு பெரிய சலூட் அக்கா 🙋♀️
Mk Nesa: Lekha super
Madhan D: Ia super 👌 💓 💖 💕 😍
Aqua Nylon: I like lakha 😍she s unique Always..
Sathya Priya: லேகா சூப்பரே சூப்பர்
Vidula SP: Sabari to irritate lekha u married saranya then to satisfy lekha u thrown saranya just like waste paper because of u she changed like this and behaving like this u r very selfish u spoiled saranya life without having any any guilty u r happy with lekha super keep it up if lekha was not pregnant means u will be with saranya only know
My Talent Time: Nice words sabari
keerthi: Lekha ku 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
keerthi: Chandra va paarka😈😈😈😈😠😠😠
anita aiyer: osm lekha
Madhan ammu: I love you 😘♥️❤️ lekha
Archana Sambath: Super leakka
ravisrinivas ravi: Lekha you are acting super
tui dfgh: Keddathu maddume seitha lega vukku santhira eppavume oru manasoda nalla manasu eppavume ,but lega puthu uravu kidachathum santhira vai kan thereyama poi viddathu
Maka Maka: Leka akka super chandhra muhatha paru 😂
RANY RANY: Super rekka akka
Prabakaran Praba: I love u lekha
tui dfgh: Lega vukkum coutts kkum sambanthme ellai
Christopher Quinn: A Rose of love and justification to our lovely advocate Lekhar, mam. God be, with Mr. Sabrish and his future, baby. God bless, you, all. A devoted, fan. Christopher Robin Quinn.
Kavitha K: Super
Bharathi S: Lekha sattam pesum varthaikalum super....and smaile very cute..
B Sarmila: Lekha mam Suuppppppeeeeeeeeeeeeer 🤩
19-Tl-138 Sheeba begam .M: உறவுகளைப் பற்றிப் பேச லேகாவிற்கு அருகதை மே இல்லை. இவள் எத்தனை கொலை செய்தாள் அதைப்பற்றிய செய்தியே இல்லை. விக்னேஷ் கூட சேர்ந்து செய்த கொலைகள் என்னவாயிற்று. டைரக்டரும் கே வெளிச்சம்.
Kavitha Moorthy: Poochiyum human num onna? Appo poochi mela valakku poda solluvanga polla 🤣
MD Fazil: Super 👏👏👏
Manimegalai: Hi👍👍👍👍👍👍👍👍👍
sakthi ambika: Lekha super speech ma support sapari super jodi pa saranya comedy piece viduga chandra journalist but waste pics open you mouth chandra oru episode finish serial bore lekha speech really good d odi
Perumal Perumal: சபரி அம்மா எங்கே ???
Safeek Safeek: Nice
Anpudan Ashok: Mahimairajan 👍👍👍👍👍👍💯
Valaiyur Ibrahim: லேகா நீதிமன்றத்தில் விவாதம் பேசியது அதை பார்த்து சந்திரா சந்திராகாந்த மற்றும் நீதிபதி அணைவரையும் அசர வைத்துவிட்டார்.
sakin basil: இது எப்போதும் முடியும்
Kanthi G: I like lekha👍👍👍👍👍
Zaru malik Begum: Lekha va pidichawangah like 👈
P Suchitra: Lekha 👌👌
Meena 1989: Laika madam very super👍👍👍👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏👏
Lokeshwar Lokesh Lokesh: Lekha become judge
roadtours4u: https://www.youtube.com/watch?v=Wpl3e-6B2S0&t=28s
Vinothraja V: Lekha sis super
Navya Shree: Really I'm hating chandra character over acting with Sanjay I support vasundrama only and lekha
Похожие видео: