CHANDRALEKHA Serial | Episode 1822 | 9th Mar 2021 | Shwetha | Munna | Nagasri | Arun
Комментарии (0)
Sun Tv: https://youtu.be/2CE6P7AA1NsНаписать
Vishnu Priya R: Don't stop the voice in centre
Raja mohan: Pls intha serial a end ku kondu vanga
Srihari neelakantamadimulam: Indha directorai seruppaal adikka thonudhu enru ninaippavargal ellaam oru like podungu.
Varadakrishnan T K: சந்திரா லேகாவிற்கு குழந்தை பிறக்க இன்னும் இரண்டு வருடம்கூட ஆகலாம் விசித்திரமான கர்ப்பம்.
Rajalakshmi Muthukumaran: Hey this is video call or video 🤣🤣🤣🤣😂
Rajalakshmi Muthukumaran: Adaa cha u will can not stop it this seriyal la thu
Parasuraman Paramanathan: லேகா உன் வாழ்க்கையை முதல் காப்பாத்து. சரண்யா சபரியை சதி செய்து கலியாணம் முடிக்கப் போறா அல்லது சபரியை அழிக்கப் போறா அதுக்குப் பிறகு யாரை எதிர்க்கிறாயோ அவ முன்னாடி கண்ணீர் வடித்து அழுது கிட்டு தாலிப்பிச்சை கேட்டு நிற்கப் போறா
Parasuraman Paramanathan: நாளையில இருந்து ...................................................... விஷப்பூச்சி கொசு கடிக்கவந்தா அதை அடிக்கக்கூடாது உடனே போலிஸ்ல F I R போய் போட்டு அவர்கள் வரும் வரை wait பண்ணணும் தனது அக்கா, தங்கை, மகள், காதலி மற்றும் உறவுப்பெண்கள் மான பங்கப்பத்தப்பட்டு கொலை செய்தவர்களை பழி வாங்கி கொலை செய்து, மற்றும் பவானி போல பழி வாங்கி கொலை செய்து ஜெயில் / மரணதண்டணை அனுபவிப்பவர்களனைவரும் விடுதலை செய்யப்படுவர் அல்லது லேகா விடுதலை வாங்கித்தருவார். ஆதாரம் பவானி கொலை வழக்கு
Jaibun Roja: Sjp
srividya ram: Entha urilley busy doctor ,directaa patient ki phone panni pesunraaga 👀
srividya ram: Surprisingly Chandra is in the kitchen cooking.
Vani Senthil: இத்தனை நாட்களாக வா பிரேக்நெண்ட் என்று காட்டிக் கொள்வார்கள் இப்போது தான் பிள்ளை பிறக்கும் I think 1 year back🤔🤔🤔
Shakila Raja: எப்போப்பா தான் இந்த குழு ந்தை பிறக்கும்
Ganesh G: Ayyo pudusa each and stat acacia 😄😄😄
Sakunthala Appasamy: வசுந்தரா எதுல பெரிய ஆளு. பல்ப் வாங்கறதுலயா.டைரக்டருக்கு 2500 episode போகணுங்றதுக்காக புது புது யுக்தி. அடேங்கப்பா என்ன ஒரு புத்திசாலி
Parasuraman Paramanathan: லேகா கர்ப்பமான பின் தான் சந்திரா கூட சேர்ந்து அப்புறம் Sisters Day கொண்டாடி அதாவது 1 1/2 வருஷத்துக்கு மேலாச்சு லேகா சந்திரா Sisters க்கு தான் Child Birth இன்னம் நடக்கல்ல யானைக்கு கர்ப்ப காலம் 920 நாட்கள் அதுக்காக லேகா.............................. ன்னு நான் சொல்லல்ல
Mani Mani: Mudiyala unga kozhantha ethana varusama porakum pongada
Meera Raju: Saregama tv la Iruka ela serial lum sema boring, romba kevalama ilukuranga
Panja roja: Story loosing lekha ipo nallava saranya katava dai inada story
Salma Banu: Lekha, so, cute, and,, samma, Valle💜😎💜
Pushpa Chettiar: Vasntra froud have no sense heard heart
Parasuraman Paramanathan: மகராசி serial பார்ப்பவர்களுக்கு ஒரு கெட்டவனிடமிருந்து தன் குடும்பத்தைக்காப்பாற்ற கொலைசெய்த பழிக்காக விளக்க மறியலில் உள்ள அக் குடும்ப மருமகள் பாரதிக்காக நமது போலி லாயர் லேகா ஆஜராகலாம் வெளியே கோஷம் போடவும் உள்ளே கை தட்டவும் 10 பேரைக் கூட்டிக்கிட்டு
Aaron Darshini: Leka red chudi la super ah iruka
Jeya Marim: கதைய பார்க்க அசிங்கமா இருக்கு
Parasuraman Paramanathan: என்ன ஆபிஸ் நடத்துறீங்க. ஆபிஸ் record லஒரு staff ன் Date of Birth இருக்காதா? சரண்யா BirthDayண்ணுறாங்க. சபரி சொல்லைமதிக்கிறீங்க இல்லை அதை ஆபிஸ் stafநம்புறாங்க சபரி ஓரு ஆபிசர் ஒரு பியூனாக்கூட மதிக்கிறீங்க இல்லை சரண்யா பழைய activity, வசுந்த்ரா கூட செய்த criminals, arrestஆனதை க்காட்டினால் போதும் நீங்க எப்ப நல்லவர்களுக்கு சாதகமாக Serial எடுத்திருக்கிறீங்க 07 வருஷத்துக்கு மேல serial போகும் போது கதை, logic .விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்கும். அதுவும் Sa Re Ga Ma பண்றாங்கண்ணா கேட்க வேண்டாம் Ex: Roja serial சன்T V யை சொல்லணும்
Maseeullah A: Video call illa ethu Recorded video
Selva Selva: சூப்பர் அனா சபரிதான் பாவம்
anandhi krish: Work from home job available. Form filling job. Only 3 hours work daily. Daily salary 8 k to 20 k
Nandhini Nandi: Ooo
Beaulah Jepp: Started la the same old story going on n on n on n on....... there is no ending to this serial!! Why not just end this stupid serial!! Every time it's Vasundra or Saranya who will give the same problem just like in Roja serial the same thing always the villains will be wining n never go to prison cos they are soooo gud they will forgive them n it starts all over again! IDIOTIC SERIALS ARE BEING AIRED N A VERY BAD MORAL BEING DISHED OUT THAT YOU CAN BE VENGFUL AS MUCH AS ONE WANTS!!!
Rinosha Parveen: Saranya's top is in meesho
Jagan Sinthuja: Allorukkum 10 matham kulththi pirakkum anal igka 15. Matham akiddu thuuuu....
bala kkm: Yappada Chandra lekha ku baby porakum yappada vairu pearusa therium
K . S TAMILAN: எனக்கு பெற்றோர் இல்லை தம்பியின் படிப்பு செலவுக்கு பணம் தேவை தயவு செய்து எனது சேனலுக்கு ஆதரவு தாருங்கள் நண்பா
zara zara: சபரி வாணி ராணிலதான் நீ கீரோ ச்சீ கேடுகெட்ட கதாபாத்திரம்.
Saran Ammu: 🙄🙄🙄🙄🤔🤔🤔🤔🤔🤔
Fathim Ritha: 8.14 super
SKULL ROCK Gaming: Intha maathiri koomuttai doctor yenga irukku.
Sindhuja Sindhuja: Weast serial bore
Dheivanai Ravindran: பவாணியை காப்பாற்ற லேகா வாதாடுவது நினைத்து சந்திரா சந்தோஷப்பட்டிருக்க வேண்டும்!அதை விடுத்து கோபப்படுவது நியாயமே இல்லை!இப்போ தேவையே இல்லாமல் பூஜா கேரக்டர் வேறு! இவர்களை என்ன தான் செய்வது என்று தெரியவில்லை!
Dheivanai Ravindran: முதலில் லேகா எப்படி இருந்தாள்?அம்மா வசுந்தரா,விகனேஷ்,சேதுபதி என்று இப்படி பல ரொளடிகளோடு பழக்கம் வைத்துக்கொண்டு பொம்பளை தாதாவாக வலம் வந்த லேகா இன்று வக்கில்!இது எப்படி சாத்தியமாகும்?இதற்கு சட்டம் எப்படி இடம் கொடுத்திருக்கும்?லேகா ரொளடியாக இருந்து அநியாயம் செய்த போதெல்லாம் சந்திரா மன்னித்தாள்!ஆனால்;நியாயமான முறையில் கொலை செய்த போது இல்லை இல்லை வதம் செய்த போது மட்டும் லேகா மேல் சந்திரா கோபப்படுவது சரி இல்லை!நியாயமும் இல்லை!அவர் கேரக்டருக்கு அர்த்தமே இல்லாமல் போயிவிட்டது!எல்லோரும் எல்லாம் மறைந்த இருப்பார்கள் என்று இயக்குநர் நினைத்து விட்டாரோ?இதில் நிறைய கேரக்டர் மறந்தே போயிருச்சோ?குழந்தை அபி எல்லாம் என்னா ஆனார்களோ?
paarambariya kolam: ஒரு வருஷமாவுது இன்னும் பிரகனன்ட் லேடி மாதிரியே காட்டவல்லை. எப்போது பிறக்கும்
Ratha Joseph: Our varusham maa harpham
KABEELASHINI NADARAJA Kabinada: Nice
TL Kitchen: சரண்யா ஆட்டம் ஆரம்பம்
Vidula SP: To irritate lekha u married saranya to satisfy lekha u throw outside saranya just like waste paper super sabari
Vadivel Karupiya: Vadivel
Palayam Aysha: Chandravum lekha pesithuvaanga neneakaravanga oru like podhuga
Ashwini R: This serial is spoiling all the professionals
Bella B: Ridiculous all the staff can get involved in other staff’s problems, the guy like an idiot supports the girl, wht an office is this all of them gather, go to ur work wasting office money
SUNTHARA SRIRUKMINI A/P RAMESH Moe: Saranya nee pesama saksi ya VE iru😅😅
Sridhar Krishna Swami: Another Two yrs to fimish the serial
Sridhar Krishna Swami: Negative Character is given for importance in all Serial not worth finish serial .
sakthi ambika: This serial finished not interest
sakthi ambika: This s
Miithran Raghavan: Sabari can record her talk
keerthi: Lekha salwar la super a irkiga👌👍👍👍
keerthi: Intha saranyava parrka yarku eallm kovm😈😈😈😈 warthu👍👍👍👍
Miithran Raghavan: Call chandragantha for sarania
Oli Mohamed: இந்த விடியோ எனக்கு பிடிக்கலை
sarathy ragavan: Super episode
Janath Nisha: ஞ்ச
Fazi Fazina: சரண்யா பூஜா வசுந்த்ரா தேவையில்லாத ஸ்க்ரிப்ட் 🤦♀️
Poda loosu payale: பூஜா அம்மா டைமிங்பாத்து இரும்முறாங்க
Abdul Rahim: Chandravayum legavayum serthuvaikramathiri sapariyum saranyavaiyum serthuvaikkalamey
Sue 937: As usual Vasundra/Saranya's plan is going to backfire. The whole office will know that it's Saranya's plan to get even with Sabari and she used Pooja as a scapegoat to do this dirty job with the intention of damaging Sabari's reputation. I am sure the MD himself will terminate Saranya's services thereafter.😁
Madhan D: Sapari Sanjay super 👌 😍 ❤
Kopal Kopal: Fantastic
R charu: ஜயோ கடவுளே ஓரு வருசமா சந்திரா வயித்தில குழந்தைய சுமந்தபடி இருக்ரா இன்னும் எத்தன மாதம் ஆகுமோ
gurusamymurugan gurusamymurugan: Sabari Leahka is very beautiful acting
Michael Chettiar: Vasundhara suppose to be in jail. Now she is involved in another case, better to stop seeing Chandraleka. So fed up.
Subadra Ramalingam: Saranya shd hv been sent to jail with Vasundara
R charu: லேக்கா விக்னேஷ் கூட சேந்து சபரிய எப்படி எல்லாம் சித்திர வதை செய்தா அந்த நேரம் கூட இருந்தது சரனியா தானே சபரி ரெண்டு பொன்டாட்டி கூட வாழ்ந்து இருக்கலாம்
Nithya Narayanan: Now chandra what r u going to do with dis charanya n vasundhara
R charu: சபரி கோபம் படுரத பாக்க எரிச்சல் வருது சரனியாவ விரும்பி தான் கல்யாணம் கட்டினீங்க அவ கூட ஓழுங்கா குடும்பம் நடத்தி இருந்தா சரனியா ஏன் மாறி இருக்க மாட்டா
R. M.: வேற வேல இல்ல லட்சலட்சமாக செலவு பண்ணி, பெத்தமக, வளர்த்த மக வாழ்க்கை கெடுக்க ஒரு வலிமையான காரணமில்லாமல், ஒரு கேடி லேடி. கற்பனை வளமற்ற, கதாசிரியர் டைரக்டர் கேவலம்!
Kavitha Dennis: Chandra leaka wiythula kuzanthai irukka illaya solluga dairacter
Kaviya Kaviya: Saranya bulb vanga pora unnaku eadhuku ivlo biltup
Vasantha Kumari: சஞ்சய் சபரி திட்டம் சீக்கிரம் பலிக்கவேண்டும்
Vidya Mani: Worst serial
Joylin Joylin: Today episodes not interested
Thevan1975 Rajah1975: சரணியா நீ சீடியல் நடிக்கிர பெயரில் எத்தனை ஆண்கள் உனை தொட்டு இருக்காறார்கள் எத்தனை கை உன்னோ பால் உறுப்புகளில் பட்டு இருக்கும் சொந்த புரிசனோட படுக்கும் போது அந்த ஞாபகம் உனக்கு வராதா..
shafeeqah: When will they fish this is the worse serial
Ravindran Ravin: Ayoo kadavelu pls lah end pannungga endda serial kadavelu. Ericala eruku pakkave mayiru marri endda seeial
Merlin Karolin: Chandra unn 1st child da intha world da pakka vedama kolla pannuna lekha vasuinthura ippo unnaku romba nallava. But ippo unn child da kapathina bawani kettavala. Unn family unn business.... ku tholla ( problem)kudutha lekha nalla va unn family unn vedu pari pogama kapathuna bawani kettavala. Unna daughter nu solla pidikama amma pillai illana agreement pota vasunthura nallava but akka akka nu unnaku pasatha kudutha bawani kettavala. Lekha vasuinthura meena pannunathu nambikai throgam illa na 0.1 % kudu bawani throgam pannala. Chandra dog Blood relation ku important kudukura but nalla vaingaluku important kuduka matuka. Chandra thuuuuu naya pesasu. Nandri ketta dog.
muru muru: சரண்யா ஆட்டம் ஆரம்பம் ,சபரியின் மொளனபோராட்டம் சுத்த போர் திரும்பவும் முதலில் இருந்து ஆரம்பிச்சிடீடாங்க
Sun Val: Sabari just resign
Mariya Banu: Chandra and lekha prgnt aaki pala masankal aakuthu aana innam vayir perusakama appudiye iruke ...??
Fathima Mariyam: Finance ministers and the Asna you want to be a good time for the best Sama Maryam slip Maryam slip Maryam slip Maryam slip Maryam slip Maryam slip joke and the Asna you want to be a good time for s to be 😎😎
Fathima Mariyam: 😏😏
Kumar Barbie love Naline: Firstviewer
nanthini Veeran: Irukara story eh Parke mudiyileh ithuleh Pooja story Vera kadavuleh
19-Tl-138 Sheeba begam .M: மனைவி என்ற புனிதமான சொல்லுக்கு லேகா தகுதியற்றவர். விக்னேசுடனும் அவ அம்மாவுடனும் சேதுஇன்பெக்டருடனும் போட்ட ஆட்டம் ஊரேசிரிச்சது தூதூ
omg gaming: Viewer too
Selvam Vinayagam: Sabari leka ta Ella vasayangalai um solrathu nallathu
Dhari Kutty: Friends please support to my channel 😍
viji Shiva shree: Y that vasundra and saraniya will be torchaling for chandras family
Parasuraman Paramanathan: எது முதலில் நிகழும் GUESS பண்ணுங்க 1)தினத்தந்தி "கன்னித்தீவு" முடிவுக்கு வரும் 2)சந்த்ரலேகா Serial முடிவுக்கு வரும் 3)சந்த்ரா , லேகா Child Birth 4)Sa Re Ga Ma நல்ல serial பண்றது
Poda loosu payale: இல்லாத புள்ளைக்கு ஏன் இவ்ளோ பில்டப்னு தெரியலையே...
Похожие видео: